Samstag, 9. Februar 2008

பெரியாருக்கு கருத்து சொதந்திரம் உண்டா?

எப்படி விவாதத்தில் வெற்றி அடைவது என்பதனை நண்பர் அசுரனிடம் கற்றுக்கொள்ளலாம். அல்லது விவாதங்களுக்காகவே தமிழரங்கம் நடத்தும் நண்பர் ரயாகரனிடமும் கற்றுக்கொள்ளலாம்.

தமிழரங்கம் விவாதம் செய்யும் முறை
////At 7:44 AM, தமிழரங்கம் அனுப்பியது ...
தமிழ்மணி என்ற பார்ப்பனமணி போட்டட பதிவும் அனுமதிக்கப்படமாட்டது. சமூத்ததை இழிவுபடுத்தி அடிமைப்படுத்தி வைத்திருபவனுக்கு, கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் மக்களை மீள மீள இழிவுபடுத்துவதை நாம் அனுமதிக்க முடியாது.
//


அசுரன் விவாதம் செய்யும் முறை
December 29, 2007 8:47 AM
அசுரன் said...
அல்பவாத தமிழ்மணி தனது கட்டுரையை பிற கட்டுரைகளில் பின்னூட்டமாக இட்டுச் சென்றுள்ளார். அவரது நேர்மையின்மையையும், குதர்க்கபுத்தியையும், அல்பத்தனத்தையும் அம்பலப்படுத்தும் ஒரு வாய்ப்பாகவே அவருக்கென்று ஒரு கட்டுரை இடப்பட்டது. அந்த கட்டுரை தனது நோக்கத்தை நிறைவேற்றி ஒரு வாரம் ஆகிவிட்டது. அதன் முடிவுகளை மொத்தமாக சேர்த்து அறிவிக்கும் பின்னூட்டத்தை இன்னும் இடவில்லை என்பதுதான் பாக்கி. அப்படியிருக்க இதையே தனக்கு கிடைத்த அங்கீகாரமாக எண்ணி பிற கட்டுரைகளில் தனது அல்பத்தனமான கட்டுரைகளை பீன்னூட்டங்களை இட்டுச் சென்றுள்ளார் இந்த கிணற்றுத் தவளை. அவரை நாம் அங்கீகரிக்கவில்லை. வேண்டுமென்றால் தனது சொந்த திறமையில்(அதில் நம்பிக்கை இருக்கின்ற பட்சத்தில்) இணைய வாசகர்களை அவர் அணுகிக் கொள்ளட்டும். அசுரனில், அவர் உள்ளிட்ட, விவாத நேர்மையற்ற யாருக்கும் இடமில்லை. அப்படி வருகின்ற அனைத்து பின்னூட்டங்களும் அசுரனில் நிராகரிக்கப்படுகின்றன. தமிழ்மணியின் பின்னூட்டத்திற்க்கும் அதுதான் கதி.



கருத்து சுதந்திரத்தை ஏதோ காரணம் காட்டி மறுப்பது சர்வாதிகார சிந்தனை கொண்டவர்களுக்கு புதியதல்ல. சொல்லபோனால், ஈகோ உள்ள எல்லோருமே தான் சொல்வதே சரி, மற்றவர்கள் எல்லோரும் அதனை ஒப்புக்கொள்ளவேண்டும் என்றுதான் நினைப்பார்கள். சீனா இன்னமும் கருத்து சுதந்திரத்தை அனுமதிப்பதில்லை. கூகுளையே மிரட்டி கருத்து சுதந்திரத்தை தடை செய்கிறது. ரஷியா போன்ற நாடுகள் இப்போதுதான் அப்படிப்பட்ட காற்று நுழையாத இரும்புபெட்டிகளிலிருந்து விடுதலை அடைந்து கண்களை கசக்கிக்கொண்டுள்ளார்கள்.

எல்லா சர்வாதிகாரிகளும் எதிரிகளை இப்படித்தான் வரையறுக்கிறார்கள். சர்வாதிகாரத்துக்கு எதிராக கருத்து சொல்பவன், "தீய நோக்கம் கொண்டவன் ஆகிறான்", அல்லது மக்களை நசுக்கிறான், தற்போது பார்ப்பனீயத்தை தூக்கி பிடிக்கிறான்.. ஏதோ காரணம். காரணமா முக்கியம். கருத்து சொல்பவனின் வாயை மூடுவதுதான் முக்கியம்.

அன்று வர்க்க எதிரி என்று வாயை மூடினார்கள். தொழிலாளர்களின் எதிரி, சோசலிஸத்தின் எதிரி, மக்களின் எதிரி, திரிபு வாதி, எதிர் புரட்சியாளன், வார்த்தைஜாலங்களுக்கா பஞ்சம்?

அந்தந்த மக்களுக்கு தகுந்தாற்போல இந்த வார்த்தை ஜாலங்களும் மாறும். முஷாரப்பிடம் கேட்டால் வேறு வார்த்தை சொல்லுவார். புஷ்ஷிடம் கேட்டால் இன்னொரு வார்த்தை சொல்லுவார்.

(சர்வாதிகாரம் ஓக்கே.. நான் சர்வாதிகாரியாக இருக்கும் வரைக்கும்.. என்று புஷ் ஒருமுறை சொன்னார்)


power corrupts.. absolute power corrupts absolutely என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அப்படிப்பட்ட அப்ஸல்யூட் சர்வாதிகாரத்தை நோக்கித்தான் கம்யூனிஸம் பயணிக்கிறது. அதன் ஒரு சிறு துளியையே அசுரன் என் எழுத்துக்களை தடை செய்யும் முயற்சிகளும், தமிழ்மணத்தில் பார்ப்பன மணி என்று ரயாகரன் போடும் பதிவுகளும்.

நான் எழுதியவற்றுக்கு இதுவரை ஒரு பதிலையும் ரயாகரனோ அசுரனோ, அசுரனின் நண்பர் குழாமோ கூறவில்லை. தியாகுவுடன் செய்த விவாதமும், ஆசாத்துடன் செய்த விவாதமும், ஸ்டாலினுடன் செய்தவிவாதமும் இங்கேயே பதியப்பட்டிருக்கிறது. அவர்கள் பதிவில் எழுதியதை உடனுக்குடன் நான் இங்கே எடுத்து போட்டு சேமித்து வைத்ததன் காரணம் இதுதான். நான் இங்கே சேமித்து வைக்கவில்லை என்றால், அவற்றை அழித்துவிட்டு கூகுள் மீது பழி போட்டுவிட்டு போய்விடுவார்கள். எந்த இடத்தில் திணறி விவாதத்தை தொடரவில்லை என்பதை நீங்களே பார்க்கலாம்.


இவர்களது கம்யூனிஸ சமுதாயத்தில் எப்படி அய்யா சாலை விளக்கு போடுவீர்கள் என்று கேட்டேன். அதற்கு ஒரு குழு சேரவேண்டாமா? மக்களிடம் கருத்து கேட்கவேண்டாமா? அந்த விளக்கால் பாதிக்கப்படுகிறவர் எங்கே முறையிடுவார் என்று கேட்டேன். இன்னமும் பதிலில்லை.

தியாகு என்பவர் கம்யூனிச சமுதாயத்தில் தெருவில் துப்பினால் உங்களுக்கு நூறு ரூபாய் பைன் வரும் என்று சொன்னார்? நான் திருப்பி கம்யூனிஸ சமுதாயத்தில் ரூபாய் இருக்குமா? யார் நூறு ரூபாய் என்று நிர்ணயித்தார்கள்? என்று கேட்டேன். இன்னமும் பதிலில்லை.


புராதன பொதுவுடமை சமுதாயம் என்று ஒன்று இருந்தது என்றார்? எங்கே இருந்தது என்று கேட்டேன். இதோ பார் எங்கள் பேராசான் எங்கல்ஸ் என்பவர் எழுதியிருக்கிறார் என்று காட்டினார். அதனை படித்து பார்த்து குப்பை என்று ஆதார பூர்வமாக விமர்சித்தேன். அதற்கும் பதிலில்லை.


ஹண்டர் கேதரர் சமூகத்தை பற்றி எழுதி, இங்கேயே தனியுடமை உண்டு என்று எழுதினேன். ஆனால், அதுதான் புராதன பொதுவுடமை சமுதாயம் என்று நீங்கள் சொல்கிறீர்களா என்று கேட்டேன். பதிலில்லை.

புராதன் பொதுவுடமை சமுதாயம் என்று ஒன்று இருந்தது என்ற அடிப்படையில்தான் எதிர்காலத்தில் மனிதனின் இயற்கையான பொதுவுடமை சமுதாயத்துக்கு மீண்டும் போவோம் என்று கனா கண்டுகொண்டிருந்தார்கள். புராதன் பொதுவுடமை சமுதாயமே இல்லை என்று காட்டினேன். ஏதோ ஒரு புத்தகத்திலிருந்து மேற்கோள் எடுத்து டார்வின் என்றார். அது டார்வினே அல்ல என்று நிரூபித்தேன்.

அப்படியாயினும் அந்த புத்தகமும் புராதன பொதுவுடமை சமுதாயம் என்று ஒன்று இல்லை என்பதைத்தான் கூறுகிறது என்று நிரூபித்தேன்.
அவ்வளவுதான். டகால் என்று மூஞ்சி செத்துவிட்டது. பிதற்ற ஆரம்பித்தார். என்னுடைய பதில்களை அவர் தன் பதிவில் வெளியிட மாட்டேன் என்றார். (நான் தான் வர்க்க எதிரி, எதிர்ப்புரட்சியாளன், பூர்ஷ்வா இன்ன பிற வார்த்தை ஜாலங்களுக்கா இவர்களிடம் பஞ்சம்?)


இவர்களது நேர்மையை பற்றி இந்த விவாதத்துக்கு முன்னரே எனக்கு தெரியும். நான் இவர்களது மருதையன் போன்றோருடனேயே நேரடியாக விவாதித்தவன். எனக்கு தெரியாதா இவர்களது யோக்கியதை? எனக்கு தெரியாதா இவர்களது நேர்மை? மருதையன் கும்பல் மட்டுமல்ல, ஐபிஎஃப் என்று இந்திய மக்கள் முன்னணி நண்பர்களும் எனக்கு நன்றாக தெரியும். அவர்கள் எங்கிருந்து எங்கு சென்றார்கள், எந்த கொள்கையை ஒவ்வொருவரும் வைத்திருக்கிறார்கள்.

அவை எனக்கு ஒரு பொருட்டில்லை. அவற்றை பற்றி பேசவும் மாட்டேன். எனக்கென்று ஒரு நேர்மை இருக்கிறது.
நான் விவாதிப்பது கம்யூனிஸத்தை என்று கம்யூனிஸ்டுகளுக்கு நன்றாக தெரியும். அதில் வெற்றி பெற முடியாது என்று உணர்ந்துவிட்டார்கள். ஆகவே சம்பூகனை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

சம்பூகனோடு எனக்கு பேசுவதற்கு ஒன்றுமில்லை. அவர் உண்மையிலேயே பெரியாரிஸ தொண்டராக இருந்தால், வாழ்த்துகிறேன். அவரது வழியில் அவர் சென்று கம்யூனிஸத்தை கண்டாலும் சரி, அல்லது பெட்டி பூர்ஷ்வாவாக ஆனாலும் சரி, அல்லது "தரகு முதலாளி(lol)" ஆக ஆனாலும் சரி. எனக்கு ஒன்றுமில்லை. அவர் முழுமையான கம்யூனிஸ்டாக ஆகி, அந்த கம்யூனிஸ பிரச்சாரத்தை அவர் செய்யும்போது அவருடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன்.
--
பெரியாரை இவர்கள் மேற்கோள் காட்டுவது போன்ற ஒரு அயோக்கியத்தனம் உலகத்தில் வேறு எதுவுமில்லை.
பெரியாருக்கு கருத்து சுதந்திரம் இல்லை என்றால், தமிழ் நாட்டில் மூலை முடுக்கெல்லாம் சென்று பிரச்சாரம் செய்திருக்க முடியுமா?

அந்த கருத்து சுதந்திரம் தானே மக்கள் கொண்ட கொள்கையை கேள்வி கேட்கவும், அந்த கேள்விகள் மூலம் புதிய பதில்களையும் அடைய வைக்கிறது?

கருத்து சுதந்திரமே இல்லாத ஒரு கம்யூனிஸ நாட்டில் ஒருவன் கேள்வி கேட்கமுடியுமா? ஒரு சர்வாதிகார நாட்டில் ஒருவன் கேள்வி கேட்க முடியுமா? அரசாங்கத்தில் உட்கார்ந்திருக்கிறவனுக்கு மட்டுமா கருத்து சுதந்திரம்?

என்ன கருத்து சுதந்திரத்தை பெரியாவுக்கு டிராட்ஸ்கிக்கும் கொடுத்தீர்கள் என்பதைத்தான் பார்த்தோமே? ஏதோ ஒரு முத்திரை குத்தி கொல்வதற்கு என்ன பெரிய விவாதத்திறமை, பிண்ணாக்கு?

இவனுங்கள் அரசாங்கத்தில் உட்கார்ந்தால் எப்படி இருக்கும் என்பதைத்தான் கம்யூனிஸ ரஷியாவிலும், கம்யூனிஸ சீனாவிலும், கம்யூனிஸ கியூபாவிலும், கம்யூனிஸ அல்பேனியாவிலும், கம்யூனிஸ போலந்திலும் பார்த்தோம்.

பட்டினியாக இருக்கிறோம் என்று சொல்லக்கூட உரிமை இல்லாத ஒரு நாடாகத்தானே சீனாவும் ரஷியாவும் இருந்தது? எவனுக்கு வேண்டும் அந்த கம்யூனிஸம்?

ஓடிவிட மாட்டேன்.

கண்ணுங்களா, கம்யூனிஸத்தை விவாதியுங்கள்.

34 Comments:

Anonym said...

நச் என்ற கேள்வி.

பெரியார் பேரை சொல்ல அருகதை அற்ற அயோக்கியர்கள் இவர்கள்

said...

Thanks Raj,

Posted the following in countercurrents article of Arunthathi

--
The communist sympathizers always equate themselves with righteousness and denigrating everything else. What a monstrosity! Mao, Stalin, Polpot, and every conceivable communist ruler and dictator killed millions of humans in their quest to experiment the stupid theories of marx and engels. Putting a garb of "science" over their stupid economic theories, they have deluded the people into such a subservience and poverty. Telegana and all the naxal infested areas of India are caught in the cycle of poverty because of naxalism. Naxals and maoists get their recruits because of poverty and the naxalism stops development in these areas and push the people into more poverty. Why Tamilnadu is developed state and kerala is always living with a begging bowl in its hands? Why Maharashtra is a developed state and west bengal lives forever with the dole from center?
Communism while using the democratic means to establish itself, thwarts and kills democracy.
Poverty is ok. We can get over the poverty if there is democracy and freedom. If democracy and freedom is gone, the people would not even have freedom to say that they are hungry and poor. That is the sad truth of the chinese, russian and polpot regimes.

It is the left intellectuals who are the bane of India. These people use the apparent injustices in India to push more strife and social unrest in India towards more injustices all over.

They are anarchists. These people should be exposed for what they are. Traitors to the people.

said...

மத அடிப்படைவாதிகளிடம் கேள்வி கேட்டால் எப்படி சாமி வந்து ஆடுவார்களோ, அப்படித்தான் மார்சிஸ்டுகளும் வாதம் செய்கிறார்கள். என்ன, மிக சமீபத்தில் தோன்றிய மதம் என்பதால் அடிப்படைக் கொள்கைகளில் கொஞ்சம் முற்போக்கு ( மதங்களுடன் ஒப்பிடுகையில்) தென்படுகிறது.

( நானும் ஒருகாலத்தில் கம்யூனிஸ்டாக இருந்தேன். :)

தொடர்ந்து பொறுமையாக, தனிமனித தாக்குதல்களைக் கண்டுகொள்ளாமல் எழுதி வாருங்கள்.
ஞாயிறு.

said...

Excellent Njayiru,

Right on target!

Thanks a lot

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
said...

flooding by commies..

said...

/*நான் இவர்களது மருதையன் போன்றோருடனேயே நேரடியாக விவாதித்தவன். */

அதை பற்றி ஒரு பதிவு இடுங்கள். கம்யூனிஸம் குறித்து இன்னும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு அமையும். நன்றி

said...

ஹரி,

பலரது தனிப்பட்ட விஷயங்களை சொல்ல நேரிடும். வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

விவாதம் கருத்து ரீதியானது. அதனை கருத்து ரீதியாக வைத்துக்கொள்வதே சரி.

said...

பல ஆயிரம் கோடி முதலீட்டில் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை தலைவர் கலைஞர் ஏற்படுத்திக்கொடுக்கும் திட்டங்களை ஒரு கம்யூனிஸ பன்னாடை, செய்தி விமர்சனம் என்ற பெயரில் ""தமிழகத்தை அன்னியனுக்கு முழுமையாக விற்காமல் ஓயமாட்டேன்" - கருணாநிதி அறிவிப்பு " என்று எழுதியிருக்கிறது.

ஏன்? எல்லோரும் வேலையில்லாமல் பைத்தியம் பிடித்து உங்கள் கட்சியில் முழுநேர ஊழியனாக ஆகவேண்டுமா?

பாருங்கள்.

http://seithivimarshanam.blogspot.com/2008/02/blog-post_1181.html

இந்த அளவுக்கு விஷம் யாரிடம் இருக்கும் என்பதை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன்.

said...

Waiting for Sampoogan's angry response to the Communist abuse of Kalaingar.

said...

தமிழ்மணி அய்யா,

நம்ம சம்பூகன் அய்யா சளைக்காம பார்ப்பனீயம் பார்ப்பனீயன் னு புலம்புவதை பாத்தாக்க கூடிய சீக்கிரம் ம க இ க பொலிட் பீரோ மெம்பர் ஆயிடுவார் போலிருக்கே.இனிமே ஓசி சிலி பீஃப்,விஸ்கி,சிகரெட்னு வாழ்வு தான் போங்க.

பாலா

said...

இருக்கிறது பத்து பேர் கட்சி. அதில் சம்பூகன் போலிட்பரோ மெம்பர்தான். இதிலென்ன சந்தேகம்?

said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
said...
Dieser Kommentar wurde vom Autor entfernt.
said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
said...

again..
:((

said...

///மத அடிப்படைவாதிகளிடம் கேள்வி கேட்டால் எப்படி சாமி வந்து ஆடுவார்களோ, அப்படித்தான் மார்சிஸ்டுகளும் வாதம் செய்கிறார்கள். ///

very true. When cornered they start abusing the person instead of arguing factually. they refuse to understand reality or learn from history ; instead they try to fit in the big picture into their idealogy or theories.

They never seem to understand the fact that those who differ fro them too are humanists and intersted in aboishing poverty and human misery. They ardently belive that their way is the only and correct path while all other systems are 'exploitive' etc.
The following terms will be used by them to 'understand' all issues :
Class struggle, surplus value, exploitation, hegemony...

arguing with them is as useless as trying to convince an evangelist that there are many alternate paths to reach God and salavation..

They belive with their hearts and do not listen to their heads.

said...

Why I’m An Estranged Leftist

http://www.tehelka.com/story_main36.asp?filename=Op011207WHY_M_AN.asp

A government must submit to questions by its citizens. That is democracy’s basic premise

APARNA SEN
Filmmaker


ILLUSTRATION: NEELAKASH KSHETRIMAYUM
NEITHER I, nor my family, have ever been card-carrying members of the party but, in a sense, I grew up living and breathing the Left. As part of Utpal Dutt’s group, we put up plays celebrating workers’ revolts and singing the ‘Internationale’ on stage. Later, I sympathised with the Naxals and admired their selfless passion which was ready to face death for a cause, even though at heart I felt it was a misguided movement. And I rued the fall of the USSR.

As I grew older, I began to realise that communism was, in a sense, against human nature. The personal and profit motive is a fundamental impulse of human life: we are not built like bees and ants to subsume ourselves completely for the good of the collective. This is one reason why I welcomed the economic initiatives of Buddhadeb Bhattacharya. The second was that I, like any other intelligent person, recognised that industry was essential for the future of Bengal. But I continued to lean to the Left because I saw it as a powerful force of opposition against the excesses of capitalism.

Today that sense of a protective bulwark is lost. I feel completely estranged from West Bengal’s Left Front government. The CPM’s mask has slipped. It has exposed itself as a fascist, anti-people party. Granted Bengal needed to industrialise. Granted you need land to industrialise. But why did the government have to play the middleman for corporations? Why did it not build cooperatives, and take farmers and villagers into confidence? Why did it not choose non-arable sites for factories? After all, there has been no outcry in Salboni where the Jindals have a project and where they have chosen the more painstaking but democratic path of consulting locals. Is there nothing to learn from this?

I became involved in Singur and Nandigram by slow degrees. At a protest rally in Kolkata, I met many women from Singur and Nandigram and was horrified by what I heard. Things began to precipitate in my head: Tapasi Malik’s horrific murder; an attack on my friends’ car as they tried to enter Nandigram; the massacre of March 14. As the editor of Sananda years earlier, I had carried a story about post-poll violence in which CPM cadres had cut off the hands of people who had voted for the Hand, which was Congress’ electoral symbol. At the time, I had not given it much thought, I didn’t think it was a widespread phenomenon. But now, a terrible disillusionment began to set in.

This disillusionment and estrangement has deepened since March 14. It is true that the CPM leader Shankar Samanta was hacked to death in Nandigram by BUPC supporters. I don’t condone that, regardless of the fact that Samanta was considered a criminal. Still, there is a distinction. One is a violence born of simmering anger, fear and distrust. A violence in the defence of land, armed with rustic one-shoters. The other is a violence perpetrated and defended by the State. A violence armed with bombs and sophisticated SLRS. A violence that has reportedly used people as human shields and displaced thousands of others. People are starting to compare Nandigram with Gujarat. And why not?

IT IS not just the physical violence. Equally disturbing is the debased rhetoric and remorseless brazenness that has accompanied it. Leaders like Benoy Konar, Biman Bose and Deepak Sarkar have not left the government any ground to stand on. Sadly, this includes someone like Brinda Karat who talks of ‘Dum Dum Dawai’! They have stopped at nothing: according to them the Governor, the judiciary, the media, civil society — anyone opposed to their terror tactics is a Trinamooli. How outrageous can they be? Every elected government must submit to questions from its citizens. That is the fundamental premise of democracy. This government simply refuses to recognise that.

Nandigram has raised too many unanswered questions. Why did the government not state its intention to shift the proposed chemical hub in writing, when it is so obvious that a formal government notice needs a counter notice from the government to negate it? Why was the CRPF not called in earlier? Why could the police not enter Nandigram if the CPM cadres could? Why has Buddhadeb stooped to the language of payback? the cheap language of tit for tat? All of this has catalysed a new mood. 60,000 people took to the streets in Kolkata. It was exhilarating. This was not an organised protest. People just kept pouring in. As we walked, others joined in. Many stood showering flowers from their balconies.

The CPM has effectively silenced any voice of protest from among the people of Nandigram. Sad indeed for a government that proclaims to be the “Left”. But I draw hope from civil society. None of us know what lies ahead. There is no credible political alternative, but I am certain something will reveal itself. A new model, a renewed morality.


From Tehelka Magazine, Vol 4, Issue 46, Dated Dec 01, 2007

said...

////But I continued to lean to the Left because I saw it as a powerful force of opposition against the excesses of capitalism.
////


See, her head says one thing while in heart she cannot abandon communism. same with most leftists. they oppose free markets instincttively rather rationally.
they will not listen to reasoning or facts, only emotional opposition to any form or markets, etc. the stark inequality and terrible poverty blinds them to the causes and solutions and the path followed by industrialised nations to overcome poverty in the 20th cent. they cannot be convinced and will continue like dogmatic religious fanatice who too refuse to use their head..

said...

இடதுசாரி command economyதான் இந்தியாவின் வறுமைக்கே காரணம் என்பது கூட அவர்களுக்கு தெரிவதில்லை!

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...

Yes exactly, in some moments I can bruit about that I approve of with you, but you may be considering other options.
to the article there is quiet a suspect as you did in the decrease issue of this beg www.google.com/ie?as_q=erythromycin staph infection ?
I noticed the axiom you procure not used. Or you functioning the black methods of promotion of the resource. I take a week and do necheg