பல ஆயிரம் கோடி முதலீட்டில் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை தலைவர் கலைஞர் ஏற்படுத்திக்கொடுக்கும் திட்டங்களை ஒரு கம்யூனிஸ பன்னாடை, செய்தி விமர்சனம் என்ற பெயரில் ""தமிழகத்தை அன்னியனுக்கு முழுமையாக விற்காமல் ஓயமாட்டேன்" - கருணாநிதி அறிவிப்பு " என்று எழுதியிருக்கிறது.
ஏன்? எல்லோரும் வேலையில்லாமல் பைத்தியம் பிடித்து உங்கள் கட்சியில் முழுநேர ஊழியனாக ஆகவேண்டுமா?
பாருங்கள்.http://seithivimarshanam.blogspot.com/2008/02/blog-post_1181.htmlஇந்த அளவுக்கு விஷம் யாரிடம் இருக்கும் என்பதை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன்.
12 Comments:
தொழில் துறை வளர்ச்சியை குறைகூறும் எந்த கருத்தும் கண்டிக்கத்தக்கதே. இருப்பினும் சொறிநாய், பன்னாடை போன்ற ஏச்சுகளை தவிர்த்திருக்கலாமே!
கருப்பன்,
உண்மைதான்.
தவிர்க்கிறேன்.
கலைஞரை தமிழர் துரோகி என்று எழுதிய கம்யூனிஸ்டை ஒரு வார்த்தை சொல்லாமல், இந்த பதிவை விமர்சனம் செய்கிறேன் என்று வழக்கம்போல, இந்த பதிவில் கமெண்ட் போடுகிறவர்களை மேற்கோள் காட்டி திசை திருப்புகிறார் சம்பூகன்.
என்ன அறிவு!
சம்பூகன், ஒரு ஒப்புக்குக்கூட, தலைவர் கலைஞரை அப்படி எழுதிய கம்யூனிஸ்டை இன்னும் கண்டிக்கவில்லை என்பதை இங்கே குறித்துக்கொள்கிறேன்.
லூசுகளை சீரியசா எடுத்துக்க வேண்டாம். பொருளாதார அடிப்படைகள் பற்றி சிறிதும் அறியாமல், வெறும் உணர்ச்சிகளை சித்தாந்த போர்வையில் வெளியிடும் அறிவீலிகள்.
யாரும் அலட்டிக்கப்போவடில்லை.
நன்றி அதியமான்.
இந்த பத்து பேர் கட்சியை தாண்டியும் வேலை இருக்கிறது.
இந்த பதிவையும் தாண்டி, இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகள் என்றாலே அறிவுஜீவிகள் என்று கண்டவனும் கம்யூனிஸ போர்வை போர்த்திக்கொள்ளும் டிரண்டையே ஒழிக்கவேண்டும்.
மீண்டும் கம்யூனிஸ விவாத முறை..
இன்னும் ஒப்புக்குக் கூட தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கும் திட்டத்தை அறிவித்தற்காக கலைஞரை தமிழர் துரோகி என்று பேசிய கம்யூனிஸ்டை இன்னும் கண்டிக்கவில்லை என்பதை திரும்பவும் பதிகிறேன்.
http://ravisrinivas.blogspot.com/2006/11/2.html
பெரியார் கூறுகிறார்
--
கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது.
Right on!
மறுமொழிக்கு நன்றி அனானி
நல்ல மேற்கோள்
Post a Comment