Dienstag, 6. April 2010

இந்திய அரசே, தமிழக அரசே, வினவு கும்பலை கைது செய்

இன்று அதிகாலை பயங்கர செய்தியை பார்க்க நேரிட்டது.

ஆயிரக்கணக்கான சீன கைக்கூலி எச்சக்கலை பொறுக்கிகள் இந்திய போலீஸை சுற்றி வளைத்து கொலை செய்துள்ளனர். 70க்கும் மேற்பட்ட இந்திய போலீஸார் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நகஸ்லைட்டு கும்பலுக்கு சட்ட உதவி, பிரச்சார உதவியை செய்கின்ற கும்பல்களை அடையாளம் கண்டு கைது செய்து விசாரணை செய்யவேண்டியது அரசின் கடமை.

இந்த நக்ஸலைட்டு கும்பல்கள் பல வேறு விதங்களில் வேலை செய்கின்றன. சீனாவின் எடுபிடியான பாகிஸ்தான் இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை இந்தியாவில் வினியோகிப்பது அதில் முக்கியமான ஒன்று

இதில் கிடைத்த பணத்தை கொண்டு சீன ஆயுதங்களை வாங்குகின்றன. இதில் நேபாள மாவொயிஸ்டு கும்பல்களும் உடந்தை.

இவர்கள் கைதானால், அவர்களுக்கு சட்ட உதவி தருவதற்காக மனித உரிமை கழகம் என்ற போலி பெயர்களில் பல நக்ஸலைட்டு வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள்.

இது தவிர பல தொழில்களில் இந்த பணம் முதலீடு செய்யப்படுகிறது. சிறுதொழிலிருந்து, பெரும் கனரக தொழில்கள் வரை செய்யும் முதலாளிகளாக பல “தோழர்களை” இந்த ம க இ க போன்ற நக்ஸல் கும்பல்கள் உருவாக்கியிருக்கின்றன.

இதனால்தான் எந்த வித வெளிப்படையான வருமானமும் இல்லாமல் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம், வினவு பக்கம், இன்னும் ஆயிரக்கணக்க்கான மாநாடுகளை இந்த நக்ஸலைட்டு கும்பல்கள் நடத்த முடிகிறது.

இப்படி வெளிப்படையாகவே செயல்படும் இந்த நக்ஸலைட்டு கும்பலை கைது செய்யாமல், பகிரங்கமாக இந்திய போலீஸ், இந்திய நாடு, இந்திய மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கும் இந்த கும்பலை கைது செய்து விசாரிக்காமல் வேடிக்கை பார்க்கும் இந்திய அரசாங்கம் ஒரு கையாலாகாத அரசாங்கம்.

இதே சீனாவில் நடந்திருந்தால், எப்படி முட்டிக்கு முட்டி தட்டியிருப்பார்கள், மனிதாபிமானம் மிக்க சீன கம்யூனிஸ்டுகள் என்று சிந்தித்துப் பாருங்கள்.

இங்கே நடந்துகொண்டிருப்பது சீன எச்சக்கலை பொறுக்கிகளின் அரசாங்கமா என்றே சந்தேகம் வருகிறது.

இந்திய நாட்டையும் இந்திய மக்களையும் இந்த சீன கைக்கூலிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக தன்னுயிரை இழந்த போலீஸாருக்கும் மக்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என் கண்ணீர் அஞ்சலிகளும் என் வீர வணக்கங்களும்.

7 Comments:

Anonym said...

போடா பண்ணிப்பயலே. எவண்டா இந்தியன்? எதுடா இந்திய அரசு? ஆதிவாசி மக்களை ஓட ஓட விரட்டி கொன்றபோது அவர்கள் இந்தியர்கள் இல்லையா? நிர்வாணமாக்கி தெருத்தெருவா அடிச்சு கொன்னீங்களே அவங்க இந்தியன் இல்லையா? 400க்கும் மேல மீனவர்களளை இலங்கை படைகள் கொன்றபோது அவங்க இந்தியன் இல்லையா? இலங்கை படையை ஏன்னு கேட்டீங்களா? ஆயிரம் ஆயிரம் விவசாயிங்க தற்கொலை பண்ணிக்கிறாங்க அவிங்க இந்தியர் இல்லையா? கேவலம் ஒரு நதிநீர இணைக்க முடியாம அதவச்சு அரசியல் பண்ணிட்டிருக்கிற இந்திய அரசு ஒரு அரசா? இலங்கை அரசோடு சேர்ந்து ஆயிரக்கணக்கான அப்பாவி ஈழத்தமிழர்களை கொன்று இரத்தத்தை குடித்து குழந்தைகளின் உடலை பிச்சு தின்ன மன்மோகனும் சோனியாவும் இந்திய அரசா? பார்ப்பன பண்ணி மணி பதினேழு மில்லியன் தலித் மக்களை இன்னமும் நசுக்கி மிதிச்சுக்கொன்னு இந்திய அரசா? கேவலம் கொட்டவனே ! அதிகாரவர்க்க பேய்களுக்கு ஏழைமக்களை வேட்டையாடி பிணத்தை தின்னக்குடுக்கும் வேட்டை நாய்களான இந்தியப்படைகளை மக்கள் வேட்டையாடுகின்றார்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதே தர்மம். வெல்லட்டும் ஏழை மக்கள். ஒழியட்டும் அதிகாரப்பேய்கள். தர்மம் வெல்லட்டும். அராஜக இந்திய அதிகார வர்க்க நாய்கள் உலகில் இருந்து அழியட்டும். ஏழை மக்கள் வாழட்டும். பூணூல் பண்ணிகள் அழியட்டும். உலகம் புனிதம் பெறட்டும்.

said...

அப்படி போடுங்க..

ஏழை மக்கள் மத்தியிலேர்ந்து போலீஸ் மேல சுடுறது. அவன் திருப்பி சுட்டான்னா, அய்யோ ஏழைகளை கொல்றானேன்னு கத்துறது..

அதைத்தானே சீன மாமாப்பய பொறுக்கி மாவோ சொல்லித்தந்திருக்கான். அதனைத்தானே நீங்களும் பண்ணுகிறீர்கள்.


கொடுத்த கூலிக்கு நல்லாவே மாரட்டிக்கிறீங்க...

said...

பூணூல் பண்ணிகள் அழியட்டும்//

இது யாருங்கண்ணா? என்.ராமா? சு சாமியா? மருதையரா? பிரசண்டாவா? கடகம் சுதர்ஷனா? எந்த பண்ணியை சொல்றீங்க? தெரிஞ்சிக்க ஆசை

said...

//இலங்கை அரசோடு சேர்ந்து ஆயிரக்கணக்கான அப்பாவி ஈழத்தமிழர்களை கொன்று இரத்தத்தை குடித்து குழந்தைகளின் உடலை பிச்சு தின்ன மன்மோகனும் சோனியாவும் இந்திய அரசா?//

இந்திய அரசா சீன அரசா?

said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

said...

துயரில் விளைந்த ஜனநாயகம் - போலந்து
http://solvanam.com/?p=7888

பிரிட்டனில் ஜெர்மனி பெரும் போரை நடத்தியபோது ரஷ்ய வானிலை நிறுவனங்கள் வானிலை குறித்த தகவல்களை ஜெர்மனிக்கு வழங்கின. முற்பகலில் விதைத்த வினை பிற்பகலில் ஹிட்லரின் படையெடுப்பாய் மாறித் தம் நாடே ஒழிந்து போகும் நிலை வந்தபின் வேறு வழியின்றி நாஜிகளை எதிர்த்தார் ஸ்டாலின். ஏமாளி நாடான போலந்தைத் தின்ன ஹிடல்ரோடு கோஷ்டி சேர்ந்தபோது அது ராஜதந்திரம் என்று கொண்டாடியவர்கள், பின்னால் தம் வாழ்வுக்கே உலை வைத்த நாஜியிசத்தை ஒழிக்கக் கொடுத்த பலி எத்தனையோ மிலியன் அப்பாவி ரஷ்யர்கள். பகடை ஆடிய ‘தலைவர்களில்’ பெரும்பாலோர் சௌகரியமாக மாஸ்கோவிலும் இதர நகரங்களிலும் வாழ்ந்து கொண்டிருந்தனர், அடுத்து யாரைத் தூக்கிலிடலாம் என்று கருவிக் கொண்டிருந்தனர். இத்தகைய கோழைச் செயல்களையும், கொடூரங்களையும் செய்த ஸ்டாலினிய அரசு ஃபாசிஸத்தையும் நாஜியிசத்தையும் எதிர்த்தது என்று இந்தியக் கம்யூனிஸ்டுகள் இன்னமும் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இந்தியாவில் இவர்களே பாசிஸத்தை எதிர்க்கும் ஒரே காவலர்களாம். இவர்களின் தொடர்ந்த பொய்களை நம்பி வாக்களிக்க ஒரு பெரும் கூட்டமே இந்தியாவில் உள்ளது. வரலாற்றை ஒதுக்கும் போக்கு இந்தியர்களை அழிவுக்கே இட்டுப் போகிறது

Anonym said...

ஒங்க கட்டுரையெல்லாம் ஒப்பாரித்தனமாவே இருக்கே,என்ன காரணம். ஒங்க பக்கம் எழவு அதிகமோ! சும்மா வசைபாடக் கூடாது நைனா ஆதாரமா எழுதக் கத்துக்கனும். இல்லாட்டி இப்படித்தான் ஒப்பாரியா வந்து விழும்