Sonntag, 4. April 2010

இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் கம்யூனிஸ பயங்கரவாதிகளுக்கும் உள்ள வித்தியாசம்

இஸ்லாமிய பயங்கரவாதிகள் பள்ளிக்கூடங்களை குண்டு போட்டு அழிப்பார்கள். ஆனால், அப்படி குண்டு போட்டு அழித்ததற்கு மன்னிப்பு கேட்க மாட்டார்கள்.

கம்யூனிஸ பயங்கரவாதிகள் என்னதான் சீன கைக்கூலி எச்சக்கலை பொறுக்கிகளாக இருந்தாலும் பள்ளிக்கூடங்களை குண்டு போட்டு அழித்ததும் பள்ளிச்சிறுவர்களிடம் மன்னிப்பு கேட்பார்கள்.

புல்லரிக்குதுல்ல?

இதுவரை பீகாரில் 25 பள்ளிகூடங்களை அழித்திருக்கிறார்கள் சீன கைக்கூலி எச்சக்கலை பொறுக்கிகள். ஏண்டா பள்ளிக்கூடங்களை அழிக்கிறாய் என்று கேட்டால், ஏழைக்குழந்தைகளுக்கு பள்ளிக்கூட வசதி செய்து தராத அரசாங்கத்தின் மீது எங்கள் கண்டனங்களை இப்படி தெரிவித்துக்கொள்கிறோம் என்று சொல்கிறார்கள். அதே லாஜிக்தான்.

ஏன் ரயில் தண்டவாளங்களை பேர்க்கிறாய் என்று கேட்டால், ஏழைகளுக்கு ரயில் வசதி செய்து தராத அரசாங்கத்தை எதிர்ப்பதற்காக இப்படி செய்வதாக சொல்வார்கள்.

ஏழைகளுக்கு கல்வி தராததற்காக பள்ளிக்கூடங்களை அழிப்பார்கள்.

சீன கைக்கூலி எச்சக்கலை பொறுக்கித்தனம் என்றால் சும்மாவா? இதனை பாராட்டி தி ஹிண்டு, வினவு, சு சுவாமி, மருதையர் என்றெல்லாம் ஆதரவு கட்டுரைகள் கடிதங்கள் எழுதி நம்மை முழுக்காட்ட போகிறார்கள் எச்சரிக்கை.

Sorry kids, we destroyed your schools: Maoists
Indo-Asian News Service
Patna, April 03, 2010


Maoist guerrillas have apologised to students in Bihar for damaging their school buildings and affecting their education.

"Hundreds of copies of the apology have been distributed among schoolchildren. We told them that we were sorry for targeting their schools. We also told them what forced us to target their schools," a Maoist leader told IANS on condition of anonymity.

The letters, written in Hindi, were distributed by the rebels of the Communist Party of India-Maoist (CPI-Maoist) on behalf of the Sone-Ganga-Vindhayanchal zonal committee in their strongholds.

"The damage to schools has affected students' education. We regret the action as this created trouble for the children. We were forced to target the school buildings as they were being used by the central paramilitary forces to launch operations against us," the Maoist leader said.

Also, in a reference to the ongoing Operation Green Hunt, the Maoists informed the children that the government plans to turn all schools into camps of security forces in the coming months.

"The central government of Prime Minister Manmohan Singh and Home Minister P. Chidambaram sold forests, land and mountains to foreign companies at the cost of depriving local people. Maoists are opposing it and will continue to oppose it," the Maoists said in their letter.

Maoists claimed that they were fighting to save the country and were real nationalists.

In December last year, hundreds of poor school children in Aurangabad district appealed to Maoists not to damage or target their schools.

"Maoist uncle, what is our mistake that you blow up schools and deprive us of education? You may have problems with the police but we fail to understand why are we your enemy. What is our mistake that our schools have become a soft target for you?" the school children wrote in their letter to the Maoists.

A police officer here admitted that after railways and mobile towers, schools in rural areas have become the soft target of Maoist guerrillas in Bihar. "Maoists have been targeting school buildings fearing that these buildings were used by central paramilitary forces."

The rebels targeted five schools in Kaimur and Rohtas districts in the last one week.

According to police, more than 25 school buildings were blown up by the Maoists in different districts in the last one year. At least 10 school buildings were blown up or badly damaged in Aurangabad, Gaya, Rohtas and Jehanabad districts which are the worst Maoist-affected districts.

2 Comments:

said...

தமிழ் மணி அய்யா,

மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிவாசிகளைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டுள்ளது போல் பசப்புகிறார்களே;அப்படி என்ன தான் செய்து கிழித்தார்கள் இந்த முண்டங்கள் ஆதிவாசிகளுக்காக?எனக்குத் தெரிந்தவரை சில ஆதிவாசிகளின் கையில் துப்பாக்கி கொடுத்திருக்கிறார்கள்;பல ஆதிவாசிகளை கொன்று அழித்திருக்கிறார்கள்.

இன்னும் ஒரு கொடுமை என்னவென்றால் சென்னையில் மாதந்த்தோறும் லட்சக் கணக்கில் மன நலன் குன்றியவர்களிடமிருந்து பணம் சம்பாதிக்கும் சில டாக்டர்கள் கூட மாவோயிச தீவிரவாதிகளுக்கு ஜால்ரா அடித்து ஊக்குவிப்பது எதனால்?புரியாத புதிராக இருக்கிறது.

said...

nethi adi !
voted for u.