Samstag, 13. Februar 2010

சபிதா முண்டாவை பொதுவுடமை ஆக்கிய சீன கைக்கூலி எச்சக்கலை பொறுக்கி மாவோயிஸ்டுகள்

சீன கைக்கூலி எச்சக்கலை பொறுக்கிகளுக்கு சீனா ஆயுதம் கொடுக்கிறது. பணம் கொடுக்கிறது. பெண்களை குடுக்கவில்லையே!

இந்திய அறிவுஜீவி பொறுக்கிகள் இவர்களுக்கு கிரீடம் சூட்டுகிறார்கள்.
அதெல்லாம் சரி, பொறுக்கிகளுக்கு முதலில் வேண்டுவது பெண்கள்தானே?
அதற்குத்தான் பெண் கேடர்கள்.

விவேக் மலையாள பெண்களை கேலி செய்கிறான். குமுதம் வேலைக்காரிகளை கேலி செய்கிறது என்றெல்லாம் சொல்லிவிட்டு இவர்கள் உள்ளே என்ன செய்கிறார்கள்?

ஏதோ கம்யூனிஸ பொதுவுடமை சமுதாயம் அமைக்கப்போகிறோம் அதில் பாலும் தேனும் ஓடப்போகிறது. உன் ஏழ்மை ஒழியப்போகிறது என்று சொல்லி ஏமாற்றி தொண்டர்களை சேர்க்கும் ஆண் தலைவர்கள் முதலில் பொதுவுடமையை நடைமுறை படுத்துவது அதன் பெண் தொண்டர்களிடம்தான்.

எந்த காலத்தில் பெண் கம்யூனிஸ தலைவர்கள் உருவாகியிருக்கிறார்கள்?
லெனின், மாவோ, ஸ்டாலின், போல்போட், கிம் இல் ஜுங், ஹூ ஜிந்தாவ் என்று தொடரும் இந்த நீண்ட கம்யூனிஸ சர்வாதிகாரிகள் வரிசையில் எந்த பெண் இருக்கிறார்?

இவர்கள் பெண்களுக்கு சம அந்தஸ்து அதிகாரம் வழங்குபவர்களாக இருந்தால் ஏன் ஒரு கம்யூனிச நாட்டிலும் பெண்கள் அதிகாரம் பெற்றதில்லை?

இந்திரா காந்தி, மார்கரெட் தாட்சர், மேரி மக்கலீஸ், அராயோ, மிஷன் ஜீன், ஆஞ்சலா மார்க்கெல், எல்லன் ஜான்ஸன் சியர்லீஃப், ஷேக் ஹசீனா, ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்ஜி, பெனசீர் புட்டோ, கொல்டா மேயர், ஹில்லாரி கிளிண்டன் என்று நீளும் பெண் தலைவர்கள் வரிசையில் வருபவர் எவருமே கம்யூனிஸ்டு அல்ல. எல்லாமே ஜனநாயக நாட்டிலிருந்து தோன்றியவர்கள்.

கம்யூனிஸ நாடுகளில் பொதுவுடமை என்றதும் முதலில் கட்சி தலைவர்களுக்குள் பொதுவுடமை ஆக்கப்படுவது பெண்கள்தான். ஸ்டாலின் கைவைக்காத போலிட்பரோ ஆட்களின் மனைவிகள் இல்லை. மாவோ கைவைக்காத சீன பொலிட்பரோ மனைவிகளும் இல்லை. கடைசிக்காலத்தில் பல இளம் பெண்களை மாவொ என்ற கிழட்டு தடியனின் உடலை துடைத்துவிடவும் வேறு விஷயங்களை துடைத்துவிடவும் சீன கம்யூனிஸ அரசாங்கமே ஏற்பாடு செய்திருந்தது.

சபிதா முண்டாவுக்காக இரங்குகிறேன். ஜனநாயக நாட்டில் எத்தனையோ குறைகள் உண்டு. ஆனால், ஜனநாயக நாட்டில் அந்த குறைகளை நிவர்த்தி செய்யவும் அதற்காக போராடவும், தனக்கு குறைகள் இருக்கிறது என்று உரத்து சொல்லவும் உரிமை உண்டு. அதுதான் ஜனநாயக நாட்டின் ஒரே நல்ல விஷயம்.

இந்த உரிமையை பறித்துவிட்டு இவர்கள் கட்டும் சென்சார் ராஜ்ஜியத்தில் பாலும் தேனும் ஓடுகிறது என்று இவர்களது மீடியா பீரங்கி முழங்கும்போது எதிர்த்து பேசினால், குறையை சொன்னால், வாயிலேயே குண்டு வைப்பார்கள்.

We were sexually exploited by comrades: Maoist women

Surrendered Naxals say they were told to ‘shut up’ by seniors
We were sexually exploited by comrades: Maoist women
Bhubaneswar/Patna, Feb 12, DHNS:

Maoists who shout from the roof-top for taking up the cause of the poor are reported to have sexually exploited their women cadres.

The startling revelation was made by a local TV news channel in Orissa and also by surrendered women cadres in Bihar. Quoting Sabita Munda who surrendered with a young male cadre Rahul Juang, OTV news report said Maoist women cadres who raise their voice against were instructed by senior leaders to remain silent.

“Whenever the exploited female Maoists raised these matters with their senior male cadres they were immediately told to shut their mouth,” the 20-year-old tribal girl who was holding the rank of an “area commander” told the news channel.

Sabita had joined the naxal movement in 2007. She admitted that she had taken part in a number of major Maoists operations in the state during the last three years.
Sabita and Rahul will be rehabilitated as per the government’s schemes for the surrendered naxal cadres.

Abuse rampant

Meanwhile, two arrested hardcore naxalites, Geeta Murmu and Anju Murmu, said they were also sexually exploited in the rebel camps.

The sisters were apprehended by the Banka police in Bihar and produced before the CRPF Commandant Rakesh Ranjan and Banka DSP Sanjay Kumar where they narrated their story.

“Twice I had to undergo abortion. On protest, I was told to keep shut or else I would be shot dead,” said Geeta, who was the “mistress” of sub-zonal naxal commander Chirag Da for the last two years.

Geeta gave graphic details of how they (a group of 200 woman naxalites) were exploited in the dense forest areas of Belhar, which is considered to be a citadel of Maoists. “Some time back, my sister Anju Murmu too joined the naxal group. One night, she was on duty manning the borders of Banka and Jamui forest, when another naxalite Battu gagged and raped her.” On the basis of their statement, two cases have been lodged at Munger and Banka police station, while the Murmu sisters were sent to jail for their involvement in several naxal attacks in the state.உண்மையான புரட்சிதலைவர் எம்ஜியாரின் பாடலின் படி....

ஏமாறாதே.. ஏமாற்றாதே..

9 Comments:

Anonym said...

இதுமாதிரி மற்ற கட்சியில் செய்திருந்தால் எப்படி எகிறி குதித்திருப்பார்கள்!... இதுக்கு என்ன சத்தமே காணோம்?

said...

இன்னும் வரும்

Anonym said...

தமிழ்மணி அய்யா, அய்யோ நெஞசம் பதை பதைக்கிறதே. இந்த கேவலத்தை செய்தது யார்? வினவா,கேள்விக்குறியா,ஏகலைவனா,நான் மணியா,அல்லது அந்த பெரிய தாடி லூனி டாக்டரா?

Anonym said...

ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. they are hypocrites.

அர டிக்கெட் said...

இதற்கு நிச்சயமாக வினவு குழுமத்தினர்ப் பதில் அளிப்பார்கள்.

சற்று காத்திருக்கவும்

said...

இதற்கு நிச்சயமாக வினவு குழுமத்தினர் "capitalist conspiracy to malign the noble movement" என்று பதில் அளிப்பார்கள்.

சற்று காத்திருக்கவும்.

வக்ரா பஞ்சர் said...

அப்படி கூட வாயை திறக்காததன் மர்மம் என்ன?

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதா?

வக்ரா பஞ்சர் said...

இந்த பதிவால் எங்கள் பொதுக்கூட்டத்துக்கு ஏராளமான கூட்டம் வந்துள்ளது. ”எனக்கும் ஒரு சபிதா முண்டா மாதிரி ஏற்பாடு செய்து தா” என்று ஒரே ரகளை.

ஹெஹ்ஹே

said...

Two women Maoists surrender before Orissa police
PTI Share · print · T+ Unable to cope with alleged atrocities in the organisation, two women Maoist cadre on Thursday surrendered before the police in Orissa’s Keonjhar district.

The women cadre were identified as Malini Hosa alias Muni, 20, and Bela Munda alias Lili, 17. Both of them surrendered before the superintendent of police (SP), Asish Kumar Singh.

Claiming that the Maoists no more operate on any ideology, the women cadre said they were physically abused in the organisation. “There were 40 women and 30 men in our area committee,” Malini said.

Malini, who was a member of Similipal Area Committee since 2008, said she walked on foot for seven days in order to surrender before the police. She confessed to have been involved in one murder case and several violence activities.

Bela Munda alias Lili said that she was forcibly made to join the outfit when she was only 14. “I was not allowed to come home even to attend the funeral of my parents,” she told reporters with tears in her eyes.

Stating that the women cadre had to work under several adverse situations in the organisation, she said many of her friends also wanted to return to the mainstream.

“The Home Return programme of the district police encouraged the duo to surrender today,” the SP said.

Keywords: Maoist surrender, women Maoists, Keonjhar