உங்க ஆட்சி நடக்கும்போது அதை எதிர்த்து இப்படி கூட்டம் போட்டா அனுமதி கொடுப்பீங்களா தோலர்?
நீங்கள் பொங்கி பாராட்டும் கியூபாவின் கொடுங்கோன்மையை எதிர்த்து சுதந்திரத்துக்காக பட்டினி போராட்டம் செய்த ஜபாடா கொல்லப்பட்டார். இன்று.
ஆர்லாண்டோ ஜபாட்டா டமாயோ
நன்றி அல்ஜஜீரா
2003 இல் ஆர்லாண்டோ ஜப்பாடா டமாயோ அதிகாரத்தை மதிக்க்காதற்காக கைது செய்யப்பட்டு மூன்று வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆமாம். மருதையன் கும்பல் என்ன பண்ணுகிறதோ அதனையேதான் இவரும் செய்தார். மருதையன் மாதிரி அரசை கவிழ்க்கவோ, புரட்சி செய் என்ற கோஷமோ போடவில்லை.
கியுபா அரசை மதிக்கவில்லையாம்.. அதற்காக இந்த தண்டனை.
இவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள மக்கள் வந்தால் என்ன செய்வது என்று இரண்டு கிழட்டு புரட்டுக்காரர்களும் ராணுவ அதிகாரிகளும் ஏற்கெனவே மனித உரிமை என்று பேசுபவர்களை கைது செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
சுதந்திரம் வெல்லும்.
Mittwoch, 24. Februar 2010
உங்க ஆட்சி நடக்கும்போது எதிர்த்து கூட்டம் போட்டா அனுமதி கொடுப்பீங்களா தோலர்?
Eingestellt von தமிழ்மணி um 11:24
Abonnieren
Kommentare zum Post (Atom)
4 Comments:
சுதந்திரம் வெல்லும்.
நிச்சயம்
I asked this question in vinavu blog. It was never displayed..
Funny is it not?
These people want to disstablize the country on behalf of China.
It is their democratic right given by Indian state Which they oppose.
But they do not even allow a person to voice an opinion in their own blog..
Hypocrites.. I think your description of them been koolies of china is apt.
அது மரைகழண்ட நேர்மையற்ற கும்பல். வாங்கின கூலிக்காசுக்கு மட்டுமே நேர்மை..
Post a Comment