Dienstag, 9. Februar 2010

தாவூத் இப்ராஹிமுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே இருந்த உறவில் விரிசல்தாவூத் இப்ராஹிமுக்கு ஒவ்வொரு நாட்டிலும் நெருங்கிய நண்பர்கள் வியாபாரிகள் இருக்கிறார்கள். ஐ.எஸ்.ஐ என்ற பாகிஸ்தானிய உளவு அமைப்பு தாவூத் இப்ராஹிமின் மூலமாக நேபாள் இந்தியா பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பல தொழிலதிபர்களை உருவாக்கியிருக்கிறது.நேபாளத்தில் தாவூத் இப்ராஹிமுக்கு நெருங்கிய தோழராகவும் அடியாளாகவும் இருந்தவர் ஜமிம் ஷா. இவர் நேபாளி அல்ல. இவர் காஷ்மீரிய முஸ்லீம். நேபாளத்திற்கு சென்று அங்கு டி.கம்பெனியின் பணத்தை முதலீடு செய்து spacetime media network என்ற அமைப்பை உருவாக்கியவர் (இதுபோல இந்தியாவிலும் பத்திரிக்கை, ஊடக துறைகளில் டி.கம்பெனி முதலீடு செய்திருக்கிறது. அவை என்ன ஊடகங்கள் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுகள் ஏதும் இல்லை. கண்டுபிடிக்கவில்லை என்றால், உங்களது அப்பாவித்தனத்திற்கு என் பரிதாபங்கள்)

ஐ.எஸ்.ஐ அமைப்பு இந்தியாவுக்கு எதிராக மாவோயிஸ்டுகள், தொழிலதிபர்கள் ஆகியோருக்கு பணப்படட்டுவாடா வழங்குகிறது. அதற்கு இந்த ஊடக தொழிலதிபரையும் பயன்படுத்திக்கொண்டது.

Cracks appear in ISI, D company ties

இந்த ஜமிம் ஷா மூலமாக ஒரு பெரிய பிரிண்டிங் பிரஸை நேபாளத்தில் நிறுவி அதன் மூலமாக இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடித்து இந்தியாவில் வினியோகிக்க திட்டமிட்டிருந்தது.

ஆனால், ஜமிம் ஷாவுடன் ஐ.எஸ்.ஐ நேரடியாகவே நெருங்குவது தாவூத் இப்ராஹிமுக்கு பிடிக்கவில்லை. அதனால், ஜமிம் ஷா சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு சோட்டா ராஜன் தான் காரணம் என்று செய்தி தற்போது பரப்பப்படுகிறது.

//The support given by ISI to Nepalese Maoists has led to tension between D Company and ISI. Jamim's murder is an example of it. The ISI feels that Maoists are most helpful in carrying out anti-India activities in Nepal rather than D Company.

Now, ISI is circulating CFIC with the help of Maoists. If intelligence agencies are to be believed, many Maoists are engaged in this business. The ISI want to establish its hold in Nepal after the killing of Majid Manihar of D Company and is carying on business of counterfeit Indian currency, arms and ammunitions and drugs through Maoist.
//

தற்போது ஐ.எஸ்.ஐ நேரடியாக போலி இந்திய ரூபாய் நோட்டுகளை மாவோயிஸ்டுகள் மூலமாகவே இந்தியாவுக்குள் ”வினி”யோகித்து வருகிறது.

இந்தியாவில் பல மாவோயிஸ்டுகளும் திடீரென்று பணக்காரர்களானது இப்படி பாகிஸ்தான் தயாரிக்கும் போலி இந்திய ரூபாய் நோட்டுக்களால்தான்.

தற்போது மாவோயிஸ்டுகள் போதைமருந்து வியாபாரம், கள்ள நோட்டு ஆகியவற்றிலும் முழு வீச்சில் இறங்கியிருக்கிறார்கள்.

ஆகவே வினவு பக்கத்தில் ஜால்ரா அடிக்கும் கைக்கூலிகளுக்கு ஒரு வார்த்தை. ஜால்ரா அடிப்பதற்கு நன்றாக கூலியை வாங்கிக்கொள்ளுங்கள். மேல் மட்டம் உங்களை ஏமாற்றி அவர்கள் மட்டுமே கொழுக்கிறார்கள். ஜாக்கிரதை.

11 Comments:

Anonym said...

இந்திய மக்களின் எதிரிகள், துரோகக்கும்பல்கள் கூட்டணி அமைப்பதில் ஆச்சரியம் என்ன?

said...

பொதுமக்களுக்காக போராடுவதாக புளுகித்தள்ளும் சீன கைக்கூலிகளின் லேட்டஸ்ட்.

பள்ளிக் கட்டடம் தகர்ப்பு- மாவோயிஸ்டுகள் அட்டகாசம்

First Published : 09 Feb 2010 11:55:40 AM IST
Last Updated :


ஜார்க்கண்ட் மாநிலத்தில் பள்ளிக் கட்டடம் ஒன்றை மாவோயிஸ்டுகள் நேற்றிரவு குண்டு வைத்துத் தகர்த்தனர்.


ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டம் சுதே கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளிக்கு ஆயுதமேந்தி வந்த மாவோயிஸ்டுகள் சிலர் இரண்டு மாடிக் கட்டடத்தை வெடிபொருள்களைக் கொண்டு தகர்த்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.


இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை.


கடந்த நவம்பரில் பள்ளியின் புதிய கட்டடத்தை மாவோயிஸ்டுகள் தரைமட்டமாக்கியதால் பழைய கட்டடத்தில் பள்ளி இயங்கி வந்தது. தற்போது இந்தக் கட்டடமும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது

said...

http://www.dinakaran.com/indiadetail.aspx?id=5298
பாட்னா: பீகாரில் நக்சலைட்கள் வெடிகுண்டு வைத்து தண்டவாளங்களை தகர்த்தனர். இதனால், ரயில் போக்குவரத்து பாதித்தது.
ஜார்கண்ட், சட்டீஸ்கர், பீகார், ஒரிசா, மேற்கு வங்கம், ஆந்திரா உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மாவோ நக்சலைட்களின் ஆதிக்கம் ஓங்கி வருகிறது. குறிப்பாக, வட மாநிலங்களில் அவர்கள் நடத்தும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, நக்சல்களை ஒடுக்க மத்திய அரசு சிறப்பு அதிரடிப்படையை அமைத்துள்ளது. மேலும், மாநில அரசுகளுடன் இணைந்து கூட்டு நடவடிக்கையும் எடுக்கிறது.
இதன் ஒரு கட்டமாக, நக்சல்களுக்கு எதிராக ‘ஆபரேஷன் கிரீன் ஹன்ட்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதை கண்டித்து பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒரிசா, சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல்கள் 72 மணி நேர பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த பந்த் நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு, இந்த மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இருப்பினும், பீகாரில் ஜமுய் மாவட்டத்தில் ராஜ்லா & நரகான்ஜோ ரயில் நிலையங்களுக்கு இடையே நக்சல்கள் நேற்று முன்தினம் இரவு வெடிகுண்டுகளை வைத்து 2 தண்டவாளங்களை தகர்த்தனர். 40க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்த சதிச் செயலில் ஈடுபட்டனர். இதனால், பல மீட்டர் தூரத்துக்கு தண்டவாளங்கள் பெயர்ந்தன. இதன் காரணமாக, இந்த பகுதியில் ரயில் போக்குவரத்து பாதித்தது. தண்டவாளங்களை சீரமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. நேற்று காலை 11 மணியளவில் இந்த பணி முடிந்ததை தொடர்ந்து, ரயில்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டன.

said...

இவர்களை ஒழிக்கவேண்டும் என்று பேசினால்,..மக்கள் மீதான போர் என்று புலம்பி பொதுக்கூட்டம் வேறு போடுறான்கள்..

தோலர் மருத அய்யன்

தோலர் வரட்டு ராவ்

தோலர் முக்குமுக்கு

(அ ஆ இ, ஈ ஊ ஏ, க கா கி )

மருத அய்யரின் புரட்சிகர குத்தாட்டம் நடைபெறும்

இங்கு வருபவர்களை போலீஸ் கண்காணிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

வக்ரா பஞ்சர் said...

ஆனா கொடுக்கிற காசுக்கு சரியா ஜால்ரா அடிக்கிறோமா.. அதப்பாருங்க...

Anonym said...

பின்னூட்டங்களை மட்டுறுப்பதில்லை என்று சொல்லும் வினவு கும்பல், உங்களது பெயரை எழுதினால் மட்டும் டவுசர் கிழிந்து நீக்கி விடுகிறார்களே. ஏன் ஏன் ஏன்?

உங்கள் பெயர் சொன்னாலே அவர்கள் கழியும் அளவுக்கு என்ன எழுதினீர்கள்?

said...

இங்கே வக்ரா பஞ்சர் என்ற பெயரில் பின்னூட்டம் போடுவது யார் ?

அந்த கு$%க்காரி மகனும் p.டோண்டுவுமான மல ஏசியா மூத்தியும் அவனது அல்லக்கைகளும் தயாரித்து வெளியிட்ட பெயர் அது. அதைவைத்து இங்குமட்டுமல்ல வினவு போன்ற தளங்களிலும் கெட்டவார்த்தை பின்னூட்டம் போடுறானாம்.

Anonym said...

தமிழ்மணி
உன்னால் கட்சிக்குள் ஒரே கலவரம். அவனவன் கூட காசு கேட்கிறான்.

said...

ஜே என் யூ என்ற இந்திய அரசு நடத்தும் பல்கலைக்கழகம் என்ன மாதிரியான அறிவாளிகளை உருவாக்குகிறது என்று இந்த செய்தியிலேயே அறிந்துகொள்ளலாம்.

JNU பல்கலைக்கழகத்தை மூடினால் நாட்டுக்கு நல்லது.

8 top Maoists held in UP
TNN, 10 February 2010, 04:02am ISTText Size:|Topics:UP
arrest


Maoists
JNU

LUCKNOW: Eight office-bearers of banned CPI (Maoists) including a central committee member, and a PhD holder from JNU, were arrested by Special Task

Twitter Facebook Share


Email Print Save Comment


Force of UP police in a late night operation on Monday.

DGP Karamveer Singh said all the eight Maoists were arrested from a house in Naubasta area of Kanpur where they had been staying on rent. Three of them were over 51 years with the oldest among them being 64. ‘‘The key person among those arrested is central committee member Balraj, also a Maoist organiser for North Bihar, UP and Uttarakhand — which is referred to by the rebels as three special area committee. Balraj is a confidant of Maoist ideologue Kobad Ghandy and responsible for drafting outfit’s policies

said...

ஏழைகளுக்காக எப்படி உழைத்து ரயில் தண்டவாளம் எல்லாம் போட்டு அவர்கள் முன்னேற்றத்துக்கு மாவோயிஸ்டுகள் உழைக்கிறார்கள் பாருங்கள்...
4 மாநிலங்களில் பந்த்: வெடிகுண்டு வைத்து தண்டவாளம் தகர்ப்பு; மாவோயிஸ்டுகள் தாக்குதல்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 08:37.25 AM GMT +05:30 ]
மாவோயிஸ்டு தீவிரவாதிகளை ஒழிப்பது தொடர்பாக மத்திய மந்திரி ப.சிதம்பரம் நாளை கொல்கத்தாவில் மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், ஒரிசா ஆகிய 4 மாநில முதல்-மந்திரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவோயிஸ்டு தீவிரவாதிகள் 4 மாநிலங்களிலும் இன்றும் நாளையும் 72 மணி நேர “பந்த்”துக்கு அழைப்பு விடுத்து உள்ளனர். இதனால் நேற்று இரவு முதல் 4 மாநிலங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனாலும் தீவிரவாதிகள் பல இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள். பீகார் மாநிலம் ஜாமுயி மாவட்டத்தில் ரெயில் தண்டவாளத்தை குண்டு வைத்து தகர்த்தனர். ரஜிலா-நார்கஞ்சோ ரெயில் நிலையங்களுக்கு இடையே இந்த தாக்குதல் நடந்தது. சுமார் 40 தீவிரவாதிகள் திரண்டு வந்து தண்டவாளத்தில் குண்டை வெடிக்க செய்தனர்.

இதில் 2 1/2 அடி நீளத்துக்கு தண்டவாளங்கள் தகர்ந்தது. 5 அடி நீளத்துக்கு ரெயில் பாதை முழுவதும் சேதம் அடைந்தது. அந்த இடத்துக்கு மத்திய ரிசர்வ் போலீசாரும், ரெயில்வே போலீசாரும் விரைந்தனர். அதற்குள் தீவிரவாதிகள் தப்பி ஓடி விட்டனர். இது டெல்லி-கொல்கத்தா இடையே உள்ள முக்கிய ரெயில் பாதையாகும். குண்டு வெடிப்பால் இந்த பாதையில் ரெயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

முழு அடைப்பை ஒட்டி இந்த பாதையில் செல்லும் 12 ரெயில்கள் முன்கூட்டியே ரத்து செய்யப்பட்டு இருந்தன. பல ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு இருந்தன.
எனவே தண்டவாளம் தகர்க்கப்பட்டாலும் ரெயில் விபத்து எதுவும் ஏற்பட வில்லை. தண்டவாளத்தை சரி செய்யும் பணி மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது.

Anonym said...

கடைசி கமெண்ட் சூப்பர்.
இவர்கள் ஏன் உங்கள் பெயரை சொன்னால் தலை தெறிக்க ஓடுகிறார்கள் என்று நன்றாக தெரிகிறது.