Mittwoch, 23. Dezember 2009

தோலர் இசுடாலின் .. புரட்டுகர வாழ்த்துக்கள்

இசுடாலினின் புரட்டுகரத்தை அறிய வேண்டுமென்றால் ஒரே ஒரு புகைப்படத்தை பார்த்தால் போதுமானது.நிகலோய் யெழோவ் என்ற கமிஸ்ஸார் இசுடாலினுடன் நடந்துவரும் காட்சிதான் மேலே காண்பது.

இவர் இசுடாலினுக்கே பாடம் எடுத்தவர். என் கே வி டி என்ற அமைப்பின் தலைவராக இசுடாலினால் நியமிக்கப்பட்டவர். NKVD என்ற அமைப்பு ரஷியாவில் எதிர்கட்சிகளே இருக்கக்கூடாது, எதிர்கட்சித்தலைவர்கள் தொண்டர்களே இருக்கக்கூடாது என்ற இசுடாலினின் கட்டளைப்படி சித்திரவதை கொலை என்று ”பொரட்சிகர” வெறியாட்டம் ஆடியது.

சோவியத் ராணுவம், சுப்ரீம் சோவியத் (அதாவது கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள்) 50 சதவீத பேர்களை கைது செய்து சைபீரியாவுக்கு அனுப்பி கட்டாய வேலை வாங்கியது. ஏராளமானவர்கள் கொல்லப்பட்டார்கள். (அண்ணே வினவு, மருதையன் இசுடாலின் ஆனா உங்களுக்கும் அதே கதிதான்!)

கடைசியில் இதே ஆளுக்கே வினை வந்து சேர்ந்தது. கொலை வெறி பிடித்த இசுடாலினுக்கு எவனை கொன்றால் வெறி தீரும்?

கடைசியில் யாழோவையே போட்டுத்தள்ளினார்கள்.

அப்படி போட்டுத்தள்ளிய பின்னால், அவனோடு நடந்து போனதையும் அழிக்க வேண்டுமே.. ஆளை சுவடே இல்லாமல் அழிப்பதுதானே கம்மூனீஸ்டு வழி?

ஆகவே பழைய புகைப்படமே திருத்தப்பட்டு வெளியிடப்பட்டது.

போட்டோஷாப்புக்கே முன்னோடி சோவியத் ஆட்கள்தான்!இதுதான் திருத்தப்பட்ட படம்.

இசுடாலின்.. ஆகா ஓகோ என்று சுய சொரிந்துகொள்ளும் கும்பலுக்கு எச்சரிக்கை. இதே கதிதான் உங்களுக்கும் நடக்கும்!

10 Comments:

Anonym said...

A picture is worth a thousand words

said...

இதெல்லாம் கம்னீஸ்டு எச்சக்கலை பொறுக்கிகளுக்கு தெரியாது என்றா நினைக்கிறீர்கள்?

தெரியும். அதனைத்தான் அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் செய்வார்கள்.

அதனைத்தான் இன்று சிபிஎம் அரசு கேரளாவிலும் வங்காளத்திலும் செய்து கொண்டிருக்கிறது.

அதனைத்தான் இசுடாலினை கும்பிடும் மக இகவும் செய்யும்.

ignoranance is bliss.

But knowledge is power

Anonym said...

தோழர் தமிழ்மணி அவர்களே,

கம்யூனிஸத்தின் முகமூடியை கிழிக்கவேண்டும்.ஆனால் எனக்கு கம்யூனிஸம் பற்றி முழுவதுமாக தெரியாது.நானும் எங்கெங்கோ தேடி பார்த்துவிட்டேன் சரியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.தங்களுக்கு எந்த சுட்டியாவது தெரிந்தால் தெரியபடுத்துங்கள் தோழரே.
அன்புடன்
கார்த்திக்

said...

இரண்டு வருடங்களுக்கு முந்தைய விவாதங்களை இங்கே படியுங்கள்.

Anonym said...

தோழர் தமிழ்மணி அவர்களுக்கு,
எனக்கு கம்யூனிஸத்தை பிடிக்காத காரணம் கம்யூனிஸ்டுகள் செய்த கோடிக்கணக்கான கொலைகள்தான்.நான் செங்கொடியின் தளத்தில் என்னுடைய பின்னூட்டத்தை அவ்வப்போது தெரிவித்து கொண்டிருக்கிறேன்.நான் அவர்களுக்கு ஆதாரங்களை கொடுத்தாலும் அவர்கள் அது பொய் என்றும்,அவதூறுகளென்றும் மறுக்கிறார்கள்.அவர்களிடம் இன்னும் நிறைய கேள்விகளை ஆதாரத்துடன் கேட்க ஆவலாய் இருக்கிறேன்.
தாங்கள் எனக்கு உதவுமாறு கேட்டுகொள்கிறேன்.எனது மின்னஞ்சலின் முகவரி
ko_karthikkumar@yahoo.com
அன்புடன்
கார்த்திக்

Anonym said...

Hi!
You may probably be very curious to know how one can make real money on investments.
There is no initial capital needed.
You may begin earning with a money that usually goes
for daily food, that's 20-100 dollars.
I have been participating in one project for several years,
and I'm ready to let you know my secrets at my blog.

Please visit blog and send me private message to get the info.

P.S. I earn 1000-2000 per daily now.

http://theinvestblog.com [url=http://theinvestblog.com]Online Investment Blog[/url]

said...

//இதெல்லாம் கம்னீஸ்டு எச்சக்கலை பொறுக்கிகளுக்கு தெரியாது என்றா நினைக்கிறீர்கள்?///

நீங்கள் ஒரு பதிவர். உங்கள் கருத்துக்கள் எத்தகையதானாலும் அதை அழுத்தமாக பதிவு செய்யலாம்.. ஆனா்ல மேற்கூறிய வழியில் இல்லை. you have freedom I dont deny But it ends where my nose begins, கசுமாலம் எச்சகலை என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன...பிறகு நீங்கள் என்ன தத்துவமோ அல்லது தகவலோ கூற வருகிறீர்கள் என்பதே அடிபட்டுப் போவதை நீங்கள் உணரவில்லையா.. கம்யூனிஸ்ட் என்பவன் உழைக்கும் மக்களுக்காக சேவை செய்கிறான். இது பொதுவாக அனைத்து தரப்பு மக்கள் மட்டுமல்ல முதலாளிகளுமே ஏற்றுக் கொள்வர்.. உங்களைப் பொருத்தவரை அது தவறாக (உங்கள் பார்வையில்) இருந்துவிட்டுப் போகட்டும்.. நீங்கள் சுதந்திர முதலாளியத்தத்துவத்திற்கு சேவை ஆற்றுங்கள் யாரும் தடுக்கப் போவதில்லை... ஆனால் சுடு சொற்கள் அவசியமா என்பதை சிந்தித்துப் பாருங்கள்...

Anonym said...

Welcome back Selvan..!

Anonym said...

Ohh.. Forgot to mention Vajra..

said...

அன்புள்ள பத்ரிநாத்,
இதே கேள்வியை கம்யூனிஸ்டு எச்சக்கலை பொறுக்கிகளிடம் கேட்கலாமே?