Samstag, 1. August 2009

ஹெலன் டேமுத் Helene Demuth என்பது யார்?



ஹெலன் டேமுத் என்பது மார்க்ஸ் வீட்டு வேலைக்காரப் பெண்மணி.

இந்த பெண்மணியை பற்றி வினவு, அசுரன், ஏகலைவன் போன்றோரிடம் கேட்கலாம்.

இவரை பற்றி விவாதம் செய்ய விரும்புபவர்கள் இங்கே பதில் எழுதலாம்.

இந்த பெண்மணிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் தகப்பனாக தன்னையே எங்கல்ஸ் கூறிக்கொண்டார். அந்த பையனின் பெயர் Frederick Lewis Demuth

தந்தை பெயர் இந்த பையனுக்கு கொடுக்கப்படவில்லை. தான் இந்த பையனின் தந்தை என்பதை மார்க்ஸ் எங்குமே சொல்லவில்லை.

இதுதான் கம்யூனிஸ பிதாமகர்களின் லட்சணம்.

7 Comments:

Raghubir said...

தன்னுடைய வாழ்க்கையை திறந்த புத்தகமாக வைத்து விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு தவறுகளை முன் வைத்த காந்தியார் இவர்கள் பார்வையில் கேவலமானவர்.

தன் வீட்டு வேலைக்காரியை தினந்தோறும் பண்ணிவிட்டு பிறந்த மகனை தன் மகன் என்று கூட ஒத்துக்கொள்ளாத அயோக்கியன் இவர்களுக்கு தேவதூதன்.

தூ...

Anonym said...

Needed post today..

said...

ரகுபீர்
உண்மைதான்.

அனானி
நன்றி

Anonym said...

நன்றி
இதற்கு வினவு கும்பல் பதில் சொல்லுமா?

Anonym said...

ஹீஈஈஈஈ.
எங்கெல்சும், மார்க்சும் ஒருத்தரா?

said...

அனானி
இந்த பெண்மணியை பற்றி கம்யூனிஸ கும்பல்களிடம் கேளுங்கள்

Anonym said...

தமிழ்மணி said...

அனானி
இந்த பெண்மணியை பற்றி கம்யூனிஸ கும்பல்களிடம் கேளுங்கள்
//

அவனுங்ககிட்ட கேட்டா ஏகாதிபத்தியம் ஆரம்பிச்சு பேசுவாங்க ஒன்னும் புரியாது.