Samstag, 15. August 2009

வினவுவின் சீன எச்சக்கலை பொறுக்கித்தனத்துக்கு பதில்

இதற்கு பதில் நீளமாக போய்விட்டதால், இங்கே தனிப்பதிவாக பதிகிறேன்.

//கட்டுரையில் தன்னார்வக்குழுக்களின் ஆதாரமற்ற செய்திகளே பொதுவாக பட்டியலிடப்பட்டுள்ளன. திபெத்திய பெண்கள் வேலைக்கு செல்வதற்காக கன்னிமைத்தன்மைக்காக சோதனை செய்வதற்கு என்ன ஆதாரம்?//


கம்யூனிஸ சீனாவில் சுதந்திரமான பத்திரிக்கைகளோ தொலைக்காட்சியோ இல்லை. எந்த கம்யூனிஸ நாட்டிலும் இருக்காது. கியூபா, வட கொரியா, முன்பு ரஷியா என்று உங்களது பொன்னுலக பூமி எதிலும் கிடையாது. பிறகு எங்கிருந்து செய்தி வரும்? தன்னார்வ குழுக்களிலிருந்துதான் உண்மையான செய்தி வரும். நீங்கள் இந்தியாவில் ஆட்சிக்கு வந்தால் கம்யூனிஸ பத்திரிக்கை தவிர மற்றெல்லாவற்றையும் வர்க்க எதிரி என்று கொளுத்திவிடுவீர்கள் அல்லவா? அது போலத்தான்.


// தமிழ் நாட்டு பார்ப்பனப்ப்பெண்களை அப்படித்தான் வருங்கால மாமனார் பார்ப்பனர்கள் சோதனை செய்வதாக எழுதினால் நீங்கள் ஆதாரம் கேட்பீர்களா மாட்டீர்களா?//
நிச்சயம் கேட்பார். ஆனால், அவர் கேட்பதும், நீங்கள் பதில் கூறுவதும் சுதந்திரமான இந்தியாவில். கம்யூனிஸ சீனாவில் அல்ல. இல்லையா? கம்யூனிஸ சீனாவில் கம்யூனிஸ கட்சி என்ன கோஷத்தை சொல்லச்சொல்கிறதோ அதனைத்தானே சொல்லவேண்டும்?

//சீனா ஒரு முதலாளித்துவ நாடு.//


இல்லை. அது பாசிச நாடு. பாசிசம் என்றால் என்னவென்று தெரியுமா?

// பல மில்லியனர்களை உள்ளடக்கி உழைக்கும் மக்களை ஒடுக்கும் நாடு.//


எல்லா பாசிச கம்யூனிஸ நாடுகளும் அப்படித்தான். வடகொரியா, கியூபா, முன்னாள் ரஷியா எல்லாமே அப்படிப்பட்ட கட்சி கமிசார்கள் மில்லியனர்களாகவும் உழைக்கும் மக்களுக்கு வெறும் கோஷமும் ஒடுக்குமுறையும் கொடுத்து அடக்குமுறை செய்யும் நாடுகள்.

// இந்த சீன்த்தை போலிக்கம்யூனிஸ்டுகள்தான் கம்யூனிச நாடு என்று போற்றுகிறார்கள், நாங்களல்ல என்று பல முறை எழுதினாலும் பல முட்டாள்கள் அதை புரிந்து கொள்வதில்லை.//


ஹெஹ்ஹே.. யாராவது காதை நீட்டிக்கொண்டிருப்பார்கள்.. போய் பூச்சுற்றுங்கள்.


// அடுத்து மணிப்பூரிலும், காஷ்மீரிலும் இந்திய இராணுவம், ஈழத்தில் சிங்கள இராணுவம் நடத்தியிருக்கும் பாலியல் வக்கிரங்களையெல்லாம் பாரத தேசபக்தி என்று போற்றும் கயவாளிக் கும்பல்கள்//


தூ..
மணிப்பூரில் சீனா செய்கிற சில்மிஷங்களையும், காஷ்மீரில் பாகிஸ்தானின் வழி சீனா செய்கிற சில்மிஷங்களையும் ஒரு வார்த்தையும் பேசாமல், ஒரே வார்த்தையில் இந்திய ராணுவம் என்று சொல்லும் கயமைக்கு ஒரே ஒரு வார்த்தைதான் உண்டு. சீன கம்யூனிஸ்டுகளின் எச்சக்கலை பொறுக்கிகள்.

இதேதானே நக்ஸலைட்டு, கம்யூனிஸ்டுகளின் வழி. பொதுமக்கள் நடுவே இருந்து போலீஸ் மீது கல்லடிப்பது. பிறகு போலீஸ் தடி அடி நடத்தினால், ஆ போலீஸ் அடக்குமுறை என்று கொந்தளிப்பது. இதெல்லாம் ஒரு பொழப்பா? காஷ்மீரிலும் மணிப்பூரிலும் இதுதானே நடக்கிறது. சீனாவின் காசு அங்கே போலீஸ் மீதும் ராணுவத்தின் மீதும் பொதுமக்களின் மீதும் வன்முறையாக வெடிக்கிறது. திருப்பித் தாக்கமுயலும் ராணுவம் போலீஸ் அங்கு உங்களால் “அடக்குமுறை ராணுவமாக்” சித்தரிக்கப்படுகிறது. சீனாவுக்கு ஒரே குஷி! இல்லையா?

இந்திய ராணுவத்தின் அத்துமீறல்கள் இந்தியாவில்தான் பட்டியலிடப்படுகின்றன. அவை இங்குதான் விமர்சிக்கப்படுகின்றன. சீனாவின் ராணுவத்தின் அத்துமீறல்களை சீனாவில் விமர்சிக்க முடியுமா?

//
சீன மக்களின் உழைப்பை ஒட்டச்சுரண்டி தயாரிக்கப்படும் பொருட்கள்தான் அமெரிக்காவின் வால்மார்ட்டில் விற்கப்படுகின்றன.//
அமெரிக்காவின் காலை மாவோ நக்கி வேலை கேட்ட காலத்திலிருந்து அதுதான் நடந்திருக்கிறது.

//திபெத்தில் சீன அரசு அடக்குமுறை செய்வது உண்மைதான். என்றாலும்//


இந்த ”என்றாலும்” என்று ஆரம்பித்தீர்கள் என்றாலே அடுத்து எச்சக்கலை பொறுக்கித்தனம் வரும் என்று பட்சி சொல்கிறது.

// திபெத்தை பண்ணையார்களின் ஆதிக்கமாகவே லாமாக்கள் வைத்திருந்தார்கள். அதை மாவோவின் சீன அரசு முறியடித்து திபெத்திய மக்களை விடுதலை செய்த்து. தமது அதிகாரம் பறிபோனதால்தான் லாமாக்கள் தாலாய் லாமா தலைமையில் அமெரிக்க நடிகர் நடிகைகளை வைத்து திபெத்திய விடுதலை, சீன அடக்குமுறை என ஃபிலிம் காட்டுகின்றனர். இந்த லாபிக்கள் துப்பிய எச்சில்களைத்தான் அமெரிக்க அடிமை தமிழ் மணி அடிக்கடி தனது பிளாக்கில் போட்டு மணக்க வைக்கிறது.//


எச்சக்கலை பொறுக்கித்தனம் வந்துவிட்டது. ஏன் இதையே காஷ்மீர் பிரச்னைக்கு பதிலாக சொல்லலாமே? சொல்லிப்பாருங்களேன்.

//திபெத்தில் நடப்பது தேசிய இனவிடுதலைப்போரா என்ற இந்த கட்டுரையை சென்று வாசிக்கவும். http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1328:2008-05-10-21-15-55&catid=68:2008//


இதே போல காஷ்மீரில் நடப்பது இனவிடுதலைப்போரா என்று எழுதுங்களேன்.


//அப்புறம் டோண்டுவின் இந்துமதவெறி பங்காளிகள் ம.பிரதேசத்தில் நடத்திய கன்னிமை பரிசோதனை பற்றி பேச்சுக்கு கூட ஒரு வார்த்தை கண்டிக்காதவர் தமிழ்மணியின் உதவியுடன் சீனாவும் அதைத்தான் செய்கிறது என்று உள்ளம் களிக்கிறார். இதன் பொருள் நான் மட்டுமல்ல நீங்களும் யோக்கியர்களல்ல என்பதே. இப்படி ஐயா தன்னைப் பற்றி ஒத்துக்கொண்டதற்கு நன்றி
//


அவர்கள் உண்மையிலேயே திருமணம் ஆனவர்களா அல்லது காசுக்காக மறுபடி திருமணம் செய்துகொள்பவர்களா என்று ஆராய்வதற்கு பல வழிகள் இருக்கும்போது இந்த வழியை எடுத்துக்கொண்டது தவறு. ஆனால், இங்கே அது ஒரு இனத்துக்கு எதிராகவோ அல்லது ஒடுக்குமுறை ஆயுதமாகவோ பயன்படுத்தப்படவில்லை. ஆனால், திபெத்தில் ஒடுக்குமுறையை பண்ணையார், ஹாலிவுட் என்று நியாயப்படுத்தும் உங்களை போன்ற எச்சக்கலை பிரகிருதிகளுக்கு சொன்னாலும் புரியாது.

8 Comments:

ரகுவீர் said...

சூப்பர்

Anonym said...

தமிழ்மணி

மக்கள் சீனத்துக்கெதிராக தொடர்ந்து அவதூறுகளை எழுதிவருவதே உங்களுக்கு பொழுதுபோக்காகி வருவது வருத்தத்துக்குரிய விஷயம்.

சீனாவில் பல முதலாளித்துவ நிறுவனங்கள் செயல்படுவதாலும் பெண்களின் கற்பை அவை கடைசரக்காக கருதி வருவதாலும் நிறுவனங்களில் பெண்கள் மேலதிகாரிகளால் வேட்டையாடப்படுவதை தடுக்கும் நோக்கில் இம்மாதிரி சட்டங்கள் இருக்கின்றன.எந்த முதலாளித்துவ கம்பனியின் விளம்பரத்தை வேண்டுமானாலும் எடுத்துகொள்ளுங்கள்.ஷேவிங் ரேசரை விற்பதென்றாலும் பெண்களின் முலையை காட்டித்தான் விற்பார்கள்.மேலும் சில கம்பனி நிர்வாகிகள் வேலை தேடும் அப்பாவி பெண்களின் கற்பை சூறையாடுவதும், பிரமோஷனை சாக்காக்கி கன்னிபெண்களை படுக்கைக்கு அழைத்து தம் காமப்பசியை தீர்த்துகொள்வதும் நாம் கண்டிராததல்ல.

கன்னிதன்மை சோதனை நடந்தால் சீனபெண்களை பலாத்காரம் செய்ய கம்பனி மேலதிகாரிகளுக்கு துணிவு வருமா?

இம்மாதிரி சோதனைகள் நடப்பது சீன அலுவலகங்களில் எந்த கற்பழிப்பும், பிரமோஷனுக்காக உடலுறவும் நடப்பதில்லை என்பதை உலகுக்கு எடுத்துகாட்டி பெண்கள் பாதுகாப்பில் சீனா உலகில் முதலிடம் வகிப்பதை உறுதி செய்கிறது.

தயவு செய்து நல்ல விஷயங்களையும் உங்கள் காமாலை பார்வையில் திரித்து எழுதி கொச்சைபடுத்தாதீர்கள்.கம்பனி முதலாளிகளின் காமவெறிக்கு அப்பாவி பெண்களை விருந்தாக்குவதுதான் உங்கள் முதலாளித்துவ லாபவேட்டையின் குறிக்கோள் என்றால் அதற்கு மக்கள்சீனம் ஒத்துழைக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்.

தயவு செய்து நல்லது நடப்பதற்கு உதவவில்லையெனினும் கொச்சைபடுத்தாமலாவது இருங்கள்

said...

தூ...

எச்சக்கலை பொறுக்கித்தனத்தின் உச்சம் மேலே இருக்கும் அனானி கமெண்ட்.

-
திருப்பிச் சொல்கிறேன். இது சீன பெண்களுக்கு அல்ல. திபெத்திய பெண்களுக்கு.

Anonym said...

சீன அரசின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட நீ யார்?

said...

அனானி
சொந்த பெயரில் வந்து எழுதுங்கள். பதில் சொல்கிறேன்.

இநதியன் said...

இங்கு வந்து வாந்தி எடுக்கும் அனானிகள் சைனா அப்பனுக்கா பொறந்தானுவன்னு தெரியல... இந்தக கூவுகூவறனுவ...

பார்வையாளன் said...

விவரமான எதிர்வினை.
ஆகையால் இதற்கு வினவு, கம்யூனிஸ்டு சிபிஐ சிபிஎம் பதில் கூறாது என்று நிச்சயமாக கூறலாம்.

said...

பின்னூட்டங்களுக்கு நன்றிகள்.