திபெத்திய பெண்கள் மீதான சீன அரசாங்க வன்முறை மிகவும் கடுமையானது. திபெத்திய பெண்கள் வேலை தேடினார்கள் என்றால், அவர்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்கள் மூன்று வருடம் கல்யாணம் செய்துகொள்ளக்கூடாது என்று கடுமையான சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பாலியல் வன்முறை ஏவப்பட்டுள்ளது.
இவற்றை எல்லாம் சீன எச்சக்கலை பொறுக்கிகளான இந்து ராம் நடத்தும் தி இந்துவிலோ, பிரண்ட் லைனிலோ, மருதையன் நடத்தும் புதிய ஜனநாயகத்திலோ இன்னும் தீக்கதிர் போன்றவைகளிலோ பார்க்க முடியாது.
China’s Violence on Tibetans Should Stop Immediately, HEED THEIR CALL FOR FREEDOM
Apr 4th, 2008 by catw-ap.
At least 140 were reported killed among the Tibetan protesters in the wake of recent groundswell in the run up to the Beijing Olympics. More than 1,000, most of them monks and nuns, were jailed. The entire picture is being denied of the world by the Chinese government through censorship and propaganda portraying violence as coming from the Tibetans.
Numerous evidences have come out proving that Chinese police have dressed themselves up as monks and as ordinary Tibetans, held knives, robbed and set shops in Lhasa into fire. But before such evidences came out, the Chinese authorities blamed the Tibetans for the death of five young women (which includes a Tibetan) in a clothing shop. Staging of riots as coming from dissenters has been done by Chinese authorities in the past – in March 1989, a group of young men in their twenties acted in a similarly organized way. They first shouted slogans, burnt some vehicles near the Ramoche Monastery, then broke into nearby stores, robbed them, and finally burnt scores of the stores. Chief Commander of Armed Police, Mr. Li Lianxiu has been reported by the media to have ordered earlier thus, “the Special Squad should immediately assign 300 members to be disguised as ordinary citizens and Tibetan monks, entering the Eight-Corner Street and other riot spots in Lhasa, to support plain-clothes police to complete the task. Burn the Scripture Pagoda at the northeast of Dazhao Temple. Smash the rice store in the business district, incite citizens to rob rice and food, attack the Tibet-Gansu Trading Company.”
After the Tiananmen Square massacre of hundreds, perhaps thousands, of students in June 1989, the Chinese government similarly turned the Chinese public’s sentiments against the students. It did so by showing staged immolation by Falun Gong practitioners in Tiananmen and by claiming that the students attacked the soldiers.
We call on the world to look intently into the incidents in Lhasa, and beyond that, understand the roots of the Tibetan people’s struggle. The upcoming Beijing Olympics is a rare opportunity that they are taking to call attention to their 50-decade struggle against an illegal occupation. This occupation has led to the brutal oppression of Tibetans, the destruction of their culture and the draining of their environmental resources — especially of its forests, minerals, grasslands. As China built roads, railways, bridges in and through Tibet, the exploitation of their resources by Canadian, Australian and Chinese corporations left the Tibetan population as among the poorest in the world.
Tibet’s strategic importance to China is further illustrated by the presence of China’s primary weapon research and design facility, known as the “Ninth Academy”, in the northeastern Tibetan province of Amdo. The facility is the most secret organization in China’s entire nuclear program and remains today an important and high security military weapons plant.
Tibetan women have historically been subjected to a wide range of violence including torture, rape and reproductive rights’ violations. Sexual torture is applied to women political prisoners. These include use of dogs, use of lighted cigarettes, stripping prisoners naked, and penetration of the women’s orifices with electrical batons. The torture perpetrated against nuns carries another destructive layer: they are forced to suffer the abuse of their religious vows. Most recently, the monks and nuns were forced to sign papers denouncing the Dalai Lama. The raping of nuns is common. Forcing nuns and monks to have sex with each other has also been reported.
Methods of enforcement of Chinese family planning policies in Tibet have been coercive. For those who do not comply with official policies, there are penalties in the form of fines, loss of jobs or reduction of pay, and loss of housing. Women are given the “option” of paying a fine or terminating a pregnancy. The fines imposed are often the equivalent of more than a month’s wages.
Many Tibetans cannot find employment unless they speak Chinese. Tibetan women (and men) have lost jobs because they, or their relatives, have been associated with political activities that the Chinese authorities call “separatist activities”.
“Virginity testing” is a most disturbing discriminatory practice against Tibetan women looking for employment. The purpose of the virginity test is to determine a job applicant’s “fitness” for employment. Women who pass the virginity test have to sign a contract promising that they will not get married or engage in sexual activity for three years.
Prostitution has staggeringly increased in the face of economic hardship, discrimination and lack of opportunities for Tibetan women. Tibetan victims of prostitution are as young as 13 or 14. The London-based Free Tibet Campaign estimates 1,000 brothels in Lhasa. But the single most important factor is probably the large inflow of Chinese soldiers. Lots of brothels are near military areas and camps, as everywhere in the world. The Tibetan government in exile says there are 300,000 Chinese soldiers stationed in the autonomous region alone.
The entire picture of the Tibetan women’s and people’s sufferings cannot be captured in this statement. But their reports to United Nations bodies bear hard statistics on their sufferings. Our sisters among the Tibetan nuns, our brothers among the exiles, our friends among the activists are calling for international action, until China heeds their call.
Stop the violence against the Tibetans! Restore their freedoms as a people! Free Tibet now!
Coalition Against Trafficking in Women – Asia Pacific (CATW-AP)
Alliance of Progressive Labor (APL)
World March of Women – Pilipinas
Initiatives for International Dialogue (IID)
17 Comments:
உங்கள் கடைசி பாரா எனக்கு புதியதாய், அதிர்ச்சியாய் இருக்கிறது! உண்மையாகவா?
சீனாவின் இந்த கொடூரம் கண்டிக்கப்பட வேண்டியது. இதை, இதற்கு மேல் வேறெங்கும் முன்னெடுத்துச் செல்ல முடியாதா? அறிவுறுத்தவும்.
நன்றி ஜெகநாதன்
என்னால் முடிந்ததை இங்கே எழுதிக்கொண்டிருக்கிறேன்.
முன்னெடுத்துச் செல்லவேண்டிய இந்திய தலைவர்கள் சீனாவுக்கு பயப்படுகிறார்கள்.
கம்யூனிஸ்டு தலைவர்களோ சீனாவின் எச்சக்கலை பொறுக்கிகளாக இருக்கிறார்கள்.
என்ன செய்வது?
//The purpose of the virginity test is to determine a job applicant’s “fitness” for employment. //
வேலைக்கான மருத்துவதகுதியையும் கம்யூனிச காழ்ப்புணர்வுடன் பார்க்கும் உங்களை என்ன சொல்லி திருத்துவது?
வேலை செய்ய வரும் பெண் பணியிடத்தில் செக்ஸ் உறவுகொள்ளகூடாது ஒழுங்காக பணி செய்யவேண்டும் என்ற நோக்கில் நடைபெறும் மருத்துவசோதனையை கூட புரிந்துகொள்ளமுடியாத அளவுக்கு முதலாளித்துவ போதையில் ஊறி கிடக்கிறீர்கள்.
//வேலை செய்ய வரும் பெண் பணியிடத்தில் செக்ஸ் உறவுகொள்ளகூடாது ஒழுங்காக பணி செய்யவேண்டும் என்ற நோக்கில்...//
ஏனய்யா அறிவாளி, செக்ஸ் வச்சுண்டா வேலை ஒழுங்கா செய்யமாட்டாங்கன்னு யாரப்பா சொன்னது? அதுவும் 3 ஆண்டுகளுக்கு? வேலைக்கு வரவங்க என்ன அடிமைங்களா?
அதே போல ஆண் வேலையாளிகள் குறியில் கயிற்றை கட்டுவார்களா? அட சே!!!
டோண்டு ராகவன்
கம்பனிக்கு தொழிலாளிகள் வேலைக்கு போகிறார்களா?இல்லை காமகளியாட்டம் நடத்த போகிறார்களா? சீனாவில் அனைத்து தொழிலும் மக்கள் உடமை. மக்கள் சேவை. மக்களுக்கு சேவை செய்யும்போது உடலுறவு கொள்ள கூடாது.
உங்கள் சங்கராச்சாரியார், விவேகானந்தர் எல்லாம் இதனால் தானே கல்யாணம் செய்துகொள்ளகூடாது என்று விதி இருக்கிறது. அதே மாதிரிதான் சீனாவிலும் மக்கள் சேவைக்கு கடுமையான தகுதிகள் இருக்கின்றன.
வேண்டுமானால் சங்கராச்சாரியார்கள் சூத்திர பெண்களை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று விதியை மாற்றுங்கள்.சீனாவிலும் விதியை மாற்ற சொல்கிறோம்.
சே அவர்களுக்கு
இது எல்லா சீன நாட்டு பெண்களுக்கும் இல்லை.
திபெத்திய பெண்களுக்கு மட்டும்தான் இவ்வளவு வன்கொடுமைகள்.
LoL.
If this 'Che' or so-called communist idiots in India said anything, even the chinese dogs (I meant the real dogs! Not the communist dogs) also don't bother!
தமிழ்மணி
திபெத்தில் இன்னும் தலாய்லாமாவின் தீவிரவாத கும்பலின் ஆதிக்கம் இருக்கிறது.சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுபடுத்த கடுமையான திட்டங்கள் இருக்கின்றன.அதை குலைக்கும் விதத்தில் திபெத்திய பெண்களை அதிகம் குழந்தைகள் பெற்றுகொள்ள சொல்லி தலாய்லாமா கும்பல் சொல்லியிருக்கலாம்.அதை முறியடிக்கவும், திபெத்தை நெறிபடுத்தவுமே இம்மாதிரி சட்டங்கள்.
காஷ்மிருக்கு மட்டும் தனியாக இந்தியாவில் 370 சட்டம் இல்லையா? அங்கே நாற்பது லட்சம் இந்திய வீரர்களை இந்தியா குடியேற்றவில்லையா? அதுபோல் தான் திபெத்திலும் ஸ்பெஷல் சட்டங்கள்.
சே உங்கள் வாதம் தவறானது. மருத்துவ பரிசோதனை என்றளவில் கூட கன்னித்தன்மை பரிசோதனை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஆணாதிக்க வக்கிரபுத்தியின் வெளிப்பாடுதான்.
என்ன மாமா தமிளு, கரீட்டுதானே !
என்ன வினவு,
சொந்த பெயரிலேயே இங்கே எழுத ஆரம்பித்துவிட்டீர்களா?
வினவுக்கும்பலின் பச்சை சீன எச்சக்கலை பொறுக்கித்தனம் ஆச்சரியப்பட வைக்கிறது!
ஐயா, டோண்டு அவர்களே தமிழ் மணியின் கட்டுரையில் தன்னார்வக்குழுக்களின் ஆதாரமற்ற செய்திகளே பொதுவாக பட்டியலிடப்பட்டுள்ளன. திபெத்திய பெண்கள் வேலைக்கு செல்வதற்காக கன்னிமைத்தன்மைக்காக சோதனை செய்வதற்கு என்ன ஆதாரம்? தமிழ் நாட்டு பார்ப்பனப்ப்பெண்களை அப்படித்தான் வருங்கால மாமனார் பார்ப்பனர்கள் சோதனை செய்வதாக எழுதினால் நீங்கள் ஆதாரம் கேட்பீர்களா மாட்டீர்களா?
சீனா ஒரு முதலாளித்துவ நாடு. பல மில்லியனர்களை உள்ளடக்கி உழைக்கும் மக்களை ஒடுக்கும் நாடு. இந்த சீன்த்தை போலிக்கம்யூனிஸ்டுகள்தான் கம்யூனிச நாடு என்று போற்றுகிறார்கள், நாங்களல்ல என்று பல முறை எழுதினாலும் பல முட்டாள்கள் அதை புரிந்து கொள்வதில்லை. அடுத்து மணிப்பூரிலும், காஷ்மீரிலும் இந்திய இராணுவம், ஈழத்தில் சிங்கள இராணுவம் நடத்தியிருக்கும் பாலியல் வக்கிரங்களையெல்லாம் பாரத தேசபக்தி என்று போற்றும் கயவாளிக் கும்பல்கள் சீனாவை வைத்து தமக்கு கோமணம் கட்ட முயற்சிக்கின்றன. டோண்டுவின் நண்பர் வால்பையன் இருக்கும் ஏரியாவில் திருமணமாகாத பெண்களுக்கு சுமங்கலித்திட்டம் என்ற பெயரில் ஒட்டச்சுரண்டி வருவதெல்லாம் ராகவன் ஐயாவுக்கு தெரியுமா?
சீன மக்களின் உழைப்பை ஒட்டச்சுரண்டி தயாரிக்கப்படும் பொருட்கள்தான் அமெரிக்காவின் வால்மார்ட்டில் விற்கப்படுகின்றன. இந்த வால்மார்ட்டில்தான் அமெரிக்க அடிமை தமிழ்மணி ஜட்டி, பனியன், மவுஸ் எல்லாம் வாங்குகிறார். அமெரிக்கா இப்படி வாழ்வதற்காக சீன மக்களை கொல்கிறது சீன அரசு.
திபெத்தில் சீன அரசு அடக்குமுறை செய்வது உண்மைதான். என்றாலும் திபெத்தை பண்ணையார்களின் ஆதிக்கமாகவே லாமாக்கள் வைத்திருந்தார்கள். அதை மாவோவின் சீன அரசு முறியடித்து திபெத்திய மக்களை விடுதலை செய்த்து. தமது அதிகாரம் பறிபோனதால்தான் லாமாக்கள் தாலாய் லாமா தலைமையில் அமெரிக்க நடிகர் நடிகைகளை வைத்து திபெத்திய விடுதலை, சீன அடக்குமுறை என ஃபிலிம் காட்டுகின்றனர். இந்த லாபிக்கள் துப்பிய எச்சில்களைத்தான் அமெரிக்க அடிமை தமிழ் மணி அடிக்கடி தனது பிளாக்கில் போட்டு மணக்க வைக்கிறது.
திபெத்தில் நடப்பது தேசிய இனவிடுதலைப்போரா என்ற இந்த கட்டுரையை சென்று வாசிக்கவும். http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1328:2008-05-10-21-15-55&catid=68:2008
அப்புறம் டோண்டுவின் இந்துமதவெறி பங்காளிகள் ம.பிரதேசத்தில் நடத்திய கன்னிமை பரிசோதனை பற்றி பேச்சுக்கு கூட ஒரு வார்த்தை கண்டிக்காதவர் தமிழ்மணியின் உதவியுடன் சீனாவும் அதைத்தான் செய்கிறது என்று உள்ளம் களிக்கிறார். இதன் பொருள் நான் மட்டுமல்ல நீங்களும் யோக்கியர்களல்ல என்பதே. இப்படி ஐயா தன்னைப் பற்றி ஒத்துக்கொண்டதற்கு நன்றி
இதற்கான பதில் தனி பதிவாக எழுதப்பட்டுள்ளது.
பின்னூட்டம் நீண்டுவிட்டதால்.
நன்றி
சரியான பதில்
நன்றி
//என்ன வினவு,
சொந்த பெயரிலேயே இங்கே எழுத ஆரம்பித்துவிட்டீர்களா?//
தமிழ்மணி ,
அட உங்களுக்கும் தெரிந்துவிட்டதா!
அர டிக்கெட்டு என்றழைக்கப்படும் வினவு
கேள்விக்குறி என்றழைக்கப்படும் வினவு
MamboNo8 என்றழைக்கப்படும் வினவு. இவர்தான் தமிழ் நாட்டில் புரட்டு நடத்த போகும் வினவு.
Dobra apteka internetowa [url=http://www.herrera.pl]Perfumy[/url] winienem egzystowaæ linia w obs³udze, trafnie wyposa¿ona oraz kordialna na potrzeby kupuj¹cego. W³oœci apteka internetowa to równie¿ tania apteka internetowa – pomyœlne zap³aty s¹ bo najwa¿niejszym magnesem na panków. Everyman petent docenia promocje, wyprzeda¿e natomiast wysok¹ forma w niedouczonej zap³acie. Z racji temu wie, ¿e ekspedient u¿ywa go rasowo natomiast nie chce wypracowaæ na jego utracie. Tamta aspekt istnieje wyj¹tkowo wnikliwa w przypadku aptek online – w wypadku szablonowych klient ochoty [url=http://www.umex.net.pl/Zdrowie-i-Uroda/Perfumy/]Perfumy[/url] kupiæ produkt w zastrzeganej daninie, ni¿ zaprzepaszczaæ czas na odkrywanie tañszej apteki. Apteka online nadzoruje siê kompletnie przyjezdnymi upowa¿nieniami – petent przypuszczalnie b³yskawicznie zestawiæ propozycjê kilku aptek natomiast bodaj wytypuje tamt¹, która proponuje najni¿sze nale¿noœci. Nie ma w tym zero osobliwego, gdy¿ lecz tania apteka istnieje dla kupuj¹cych najlepszym podejœciem. Dodatkowym kryterium istnieje zaufanie, historyjka handlarza spoœród konsumentem natomiast wypadkowe z tamtego komentarze. Apteka, jaka rozwesela siê fam¹ zaœ majêtnoœci¹ u¿ytkowników, prawdopodobnie [url=http://www.katalog.inetcom.pl/uroda/perfumy-l1.html]Perfumy[/url] szacowaæ na w gruncie rzeczy ogromne profity. Co ewoluuje wzorcow¹ punktacjê sprzedawcy? Przede wszystkim porto owocu, szybkoœæ doniesienia natomiast stan zapakowania maneli i poziom obs³ugi kontrahenta. W³oœci apteka musi olœniewaæ zasobn¹ poda¿¹, kierowan¹ do zró¿nicowanych wspólnoty konsumenckich. Nie winnom szachowaæ siê tylko a¿ do farmakologii tudzie¿ medykamentów opatrunkowych. Bie¿¹c¹ niwê graj¹ dlatego ¿e kosmetyki, zw³aszcza te reklamowane za pomoc¹ skórników. Uzyski pewne dla obierce napawaj¹ siê rosn¹c¹ glori¹ tudzie¿ pewno nast¹pi¹ siê przenikliwym akcentem poda¿y internetowych aptek.
Post a Comment