Dienstag, 25. August 2009

போலி கம்யூனிஸ்டு பிணத்தைக் கூட சகிக்காத கம்யூனிஸ்டு வெறியர்கள்

கம்யூனிஸ்டுகளில் ஒருவரை ஒருவர் போலிக்கம்யூனிஸ்டுகள் என்று அழைத்துக்கொள்வார்கள். யார் ஆட்சியில் இருக்கிறாரோ அவரே ஒரிஜினல் பிராண்டு கம்யூனிஸ்டு. ஆட்சியில் இருப்பவருக்கும் வேறுயாருக்கும் ஏதேனும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்தால் எதிரி உடனே போலி கம்யூனிஸ்டு ஆகிவிடுவார். இது சோவியத் ரஷியாவில் ரொம்பவும் ஜாஸ்தி. அதுவும் ஸ்டாலின் மனதுக்கு ஏற்றபடி இந்த போலி கம்யூனிஸ்டு பட்டம் சூட்டல் நடக்கும். நேற்றுவரை ஒருவர் நெருங்கிய தோழராக இருப்பார். அவர் ஒரிஜினல்கம்யூனிஸ்டு. இன்று தகறாரு வந்துவிட்ட்டால் போலி கமூனின்ஸ்டு ஆகிவிடுவார். போலி கம்யூனிஸ்டு ஆகிவிட்டால் உடனே நெற்றிப்பொட்டில் பொட்டு வைத்துவிடுவார்கள். உடனே அவர் லெனின் மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகிய திரிமூர்த்திகள் இருக்கும் சொர்க்கத்துக்கு பயணம் வைக்கவேண்டியதுதான்.

இவர்களே கம்யூனிஸ்டுகள் என்று ஒத்துக்கொண்டாலும் அத்தோடு பிரச்னை விடாது. இவர்தான் நம்பர் ஒன், நம்பர் ரெண்டு என்று போலிட்பரோ ஆட்களை வரிசைப்படுத்துவார்கள். ஆமாம் போலிட்பரோவில் எல்லோரும் சமம் என்று டுமீல் விடுவார்கள். அதனை பார்த்து ஏமாந்துவிடக்கூடாது. எல்லோரும் சமம்தான்.. ஒருசிலர் மற்றவர்களை விட அதிக சமம! அது ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும்.

செத்த பின்னாலாவது அந்த ஆளை சும்மா விட்டார்களா என்றால் கிடையாது. செத்தவுடனும் அவனது கல்லறையை நோண்டி வரிசை படுத்துவார்கள். இவன் நம்பர் ஒன் கம்யூனிஸ்டு, இவன் நம்பர் ரெண்டு கம்யூனிஸ்டு, இவன் நம்பர் மூணு கம்யூனிஸ்டு என்று அடுக்குவார்கள். ஸ்டாலின், இன்ன இதர சர்வாதிகாரிகளுக்கு லிஸ்டு மாற்றவேண்டும் என்று தோன்றினால், கல்லறையை தோண்டி வரிசையை மாற்றுவார்கள்.

கம்யூனிஸ்டுகள் சமத்துவத்தை வாயளவில் மட்டுமே உபயோகப்படுத்துவார்கள். ஆனால், சோவியத் அரசு ஒரு படிநிலை அமைப்பாகத்தான் உருவானது. இருந்தது. சமூக படிநிலை அமைப்பு, உயிருள்ள சமூகத்தில் மட்டுமல்ல, இறந்தபின்னும் தொடர்ந்தது.

Dead Men Walking: Soviet Elite Cemeteries and Social Control
Katya Vladimirov, Department of History and Philosophy, Kennesaw State University


The Soviet troublesome relationship with their dead can be further
illustrated by the practice of remains‟ relocation. In the Soviet Union graves have been rearranged due to the changing status and political allegiances of the dead. Depending on the fluctuations of the party line or the shifting morality of the society, some dead became more useful than others; their graves were moved from the shady corners to the central alleys of the cemeteries. Other dead were relocated from the provinces. In the 1930s writers S. Aksakov, N. Gogol, and A. Chekhov, painters V. Serov and I. Levitan, and the scientist I. Sechinov abandoned their provincial locations and got transferred to the Novodevichiy where they served as proper bricks of the Soviet ideology.27 In a similar fashion, the recent reburial of the tsarist family gained for its members the status of saints.


While status of some deceased was elevated, there were also the “unfortunate” dead who lost their standing and their bones were evicted from the premises or relocated further away from the main area of attraction. Stalin was the famous example of such an opala29. He was removed from the mausoleum and buried in the grave next to it. It should be noted that his spirit was nothing to fool around with: his body was hastily taken in the middle of the night and his fresh grave was opened to the amazed visitors next day. 30 The “ungrateful” dead were never safe from the living. They could have been demoted any time and for a variety of transgressions. These solutions applied were not universal or comprehensive and were decided on a case by case basis.


இந்த கம்யூனிஸ வெறிய்ர்களை இப்போதே இனங்கண்டுகொள்ள வேண்டும். இயக்கத்தின் உள்ளேயே மாற்றுக்கருத்துகொண்டவர்களது உடலை மரியாதையுடன் அடக்கம் செய்வது கூட முடியாததாக இருக்கிறது. அடக்கம் செய்த உடலைக்கூட பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றால் அது என்ன வெங்காய இயக்கம்? வெங்காய கொள்கை?

11 Comments:

A Khan said...

Thanks a lot Tamilmani

It is nice to expose these jokers who butt in someone else's business.

said...

தமிழ்மணி அய்யா,

தற்போதைய ம க இ க நக்சல் தீவிரவாத ஒரிஜினல் கம்யூனிஸ்ட் கும்பலில் பொலிட் பீரோவில் இருக்கும் அசுரன்,ஏகலைவன்,தமிழரங்கம்,பனியன் தியாகு,அ மார்க்ஸ்,ஆ மர்ர்க்ஸ்,ஐயோ.மார்க்ஸ்,தோழர் மருதையன்,வினவு, போன்ற மூஞ்சிளை 1,2,3 என்று வரிசைப் படுத்த முடியுமா?இந்த விஷயத்தில் நிறைய குழப்பங்கள் இருக்கும் போலிருக்கிறதே.

பாலா

மார்க்ஸ் said...

கம்யூனிச துரோகிகளின் உடலுக்கு கம்யூனிச அரசாங்கமே கல்லறை கட்டி அதை பார்க்கவரும் மாணவர்களின் நெஞ்சில் துரோகிகளை பதியவைக்க வேண்டுமா?

முகமதலி ஜின்னாவுக்கு புதுடில்லியில் காந்தி சமாதிக்கு அருகே சமாதி அமைத்தால் நீங்கள் ஒத்துகொள்வீர்களா?

said...

Saljappu has started from the marxian gang

said...

கம்யூனிஸ்டுகளுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

said...

பின்னூட்டங்களுக்கு நன்றி

A Khan said...

They follow their principles, and we follow our principles. They have the right to stop the poli communists in their graveyard. Similarly we have the right to stop the poli muslims in our graveyard.

Anonym said...

இவர்கள் அஹ்மதியா உடலுக்கு வக்காலத்து வாங்குகிறார்களாமா? நல்ல வேடிக்கை

Anonym said...

நான் கம்யூனிசம் ஓரளவு சரியானது என்று நினைத்திருந்தேன். உங்களது கட்டுரையை படித்தபிறகு அந்த நினைப்பும் போய்விட்டது. எதைத்தான் நம்புவது?

said...

rasanrasanமக்களனைவரும் என்று கூறித்திரியும் கள்ள கம்யுனிஸ்ட்கள் எத்தனைபேர் தங்களது மகள்களை தாங்கள் சாதியை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து வைத்துள்ளார்கள் இந்த ம.க.இ.க வில் இருந்த அருந்ததியனாகிய எனனை எத்தனை இடத்தில் ஓரங்கட்டினார்கள் நான் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய விடாமல் அடியாட்களை வைத்து அடித்தார்கள்.இந்த அயோக்கியர்களின் போலித்தனத்தை வெளிக்கொண்டு வரவேண்டும்.இவர்களை பிகார் காட்டுக்கு விரட்ட வேண்டும்.

said...

கருத்துக்களுக்கு நன்றி