Mittwoch, 8. Juli 2009

சிபிஎம், சிபிஐ, மக இக, வினவு, மாவோயிஸ்டு, லெனினிஸ்டு கும்பல் சீன எச்சக்கலை பொறுக்கி என்பதற்கு என்ன ஆதாரம்?

அவர்களது அரசியல் நிலைப்பாடுகளே ஆதாரம்.

உதாரணமாக

1) தைவான்
2) திபெத்
3) டார்பர்
4) உய்கெர் (தற்போது ஹன் சீனர்கள் - உய்கெர் முஸ்லீம்கள் கலவரங்கள் நடக்குமிடம்)
5) சீனா -இந்திய போர்
6) பர்மாவுக்கு சீனா ஆதரவு
7) இலங்கையில் ஆயுதக்குவிப்பு

என்று நீளும் இந்த வரிசையில் எந்த இடத்திலாவது எந்த நிலைப்பாட்டிலாவது மார்க்ஸிஸ்டுகளோ மாவோயிஸ்டுகளோ சுப்பிரமணிய சாமியோ சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்களா?

தைவானுக்கு தனி நாடு அந்தஸ்து கொடுக்கலாமா வேண்டாமா? சொல்லுங்கள் எச்சக்கலைகளே.

திபெத்தில் சீனர்கள் திபெத்தியர்களை அழித்தொழிப்பதும்,அடக்குமுறை செய்வதும் சரிதான். சீனர்கள் திபெத்தில் புகுந்து அங்குள்ள திபெத்தியர்களை சிறுபான்மையினராக ஆக்கி ஒழிப்பது சரிதான் என்று புதிய கலாச்சாரத்தில் தைரியமாக கட்டுரை எழுதி வந்திருக்கிறது. இது எந்த மயித்தில் நியாயம்? அதே மாதிரிதானே சிங்களவன் இன்று இலங்கையில் செய்கிறான். அது சரியா? சீனாக்காரன் செய்தால் சரி, சிங்களவன் செய்தால் தப்பா? இதேதானே ஸ்டாலின் டார்ட்டார் இன மக்களுக்கு செய்தான் அது சரியா?

டார்பரில் சீனாவின் அட்டூழியத்தை எதிர்த்து குரல் எழுப்பியதுண்டா?

உய்கெரின் முஸ்லீம் மக்களை கொன்றொழித்து அங்கு சீனர்களை குடியேற்றி திபெத்தியர்களை திபெத்திலேயே சிறுபான்மை ஆக்கியது போல, உய்கெரிலும் முஸ்லீம்களை சிறுபான்மையாக ஆக்கி ஒழிப்பதும் அரச அடக்குமுறையும் சரியா? இதனை பற்றியெல்லாம் ஏன் வாயே திறப்பதில்லை?

சீனா இந்தியா மீது படையெடுத்து தாக்கி இந்தியாவின் ஏராளமான பகுதியை பிடித்து வைத்திருப்பது சரியா? அந்த போரில் பச்சையாக சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்த “இந்திய” கம்யூனிஸ்டு கட்சியை ஏன் தடை செய்யப்படக்கூடாது?

ஆங் சான் சூ சியை கைது செய்து சிறையில் வைத்திருக்கு பர்மிய அரசுக்கு ராணுவ அரசியல் பக்க பலமாக சீனா நின்று கொண்டிருக்கிறதே. என்றேனும் அது தவறு என்று வாயை திறந்ததுண்டா?

இலங்கையில் ஆயுதக்குவிப்பு செய்து சீனா அங்கு மறைமுகமாக அல்ல நேரடியாகவே ஆயுத அரசியல் பக்கபலம் கொடுத்திருப்பதும், கையாலாகாத இந்திய அரசு , சீன கைக்கூலியான பாகிஸ்தானை வேடிக்கை பார்ப்பது போல இலங்கையையும் வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது தெரிந்தும், இந்தியாவை குற்றம் சொல்லி பிரச்சாரம் செய்வது ஏன்? சீன கைக்கூலி எச்சக்கலை பொறுக்கியாக இருக்கும் விருப்பத்தினாலா?

*0*
அமெரிக்காவின் காலை நக்கி பிழைத்துக்கொண்டிருக்கும் சீனா ஒரு கம்யூனிஸ்டு நாடு என்று கூசாமல் கூறுவார்கள் சிபிஎம் சிபிஐ இந்துராம் கும்பல்

மாவோயிஸ்டுகளிடம் கேட்டால் நாங்கள் சீனாவை கம்யூனிஸ்டு நாடு இல்லை என்று கூறுகிறோம் என்று கூறுவார்கள்.

ஆனால், இரண்டு கும்பலுமே ஒரே மாதிரியான நிலைப்பாட்டை கொண்டிருப்பது எப்படி?

அதுமட்டுமா சுப்பிரமணிய சாமி கூட இதே நிலைப்பாட்டை கொண்டிருப்பதும் எப்படி?

எந்த இடத்திலும் மறந்துபோய் கூட சீனாவை திட்டக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் இந்த கும்பலுக்கு சீனா மீது என்ன அப்படி பாசம்?

இந்த கும்பலுக்கு கம்யூனிஸம் பற்றி ஒன்றுமே தெரியாது என்று ஏற்கெனவே என்னுடைய முந்தைய பதிவுகளில் நிரூபித்திருக்கிறேன். அது மட்டுமல்ல, சாதாரண பொருளாதாரம், பெட்ரோல் விலை, தக்காளி விலை ஏற்றம், விலைகுறைவு, தொழில்நுட்பம் எப்படி பொருளாதார அடிப்படைகளை மாற்றியிருக்கிறது என்பது பற்றி ஒன்றுமே தெரியாது. அது பற்றி எழுதும் இவர்கள் கட்டுரைகள் கடைந்தெடுத்த பொய்களால் நிரப்பப்பட்டவை என்பதையும் நான் நிரூபித்திருக்கிறேன்.

இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இந்திய எதிர்ப்பு. இந்தியாவை அழிக்க விரும்பும் சக்திகளுக்கு துணை போவது. இந்தியாவை அழிக்கும் சக்திகளை இந்தியாவுக்குள் உருவாக்குவது. உலகத்தில் எல்லா தீமைகளுக்கும் இந்தியாவே காரணம் என்று கூறுவது. அப்படி கூறும் ஒரு கும்பலை உருவாக்குவது. இதுவே இந்த கும்பலின் வேலை. அதற்கு என்ன பொய்களை கூற வேண்டுமென்றாலும் கூசாமல் கூறுவதுதான் இந்த கும்பலின் வேலை. கேரளா வங்காளத்தில் கிடைக்கும் வாக்குக்களை வைத்து இந்தியாவின் முன்னேற்றத்துக்கு தடங்கல்களை ஏற்படுத்துவது. அது வங்கி சீர்திருத்தமாக இருந்தாலும் சரி, தொழில்நுட்ப முன்னேற்றமாக இருந்தாலும் சரி, செல்போன் தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி, எந்த முன்னேற்றமும் இந்தியாவுக்குள் வரக்கூடாது, இந்தியர்கள் பஞ்சை பராரிகளாக இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதே இவர்களது ஒரே குறிக்கோள். அதற்காக எவ்வளவு வன்முறை, ஆயுதம், பிரச்சாரம் செய்யவும் தயங்கமாட்டார்கள்.

அதனால்தான் இவர்கள் முழுக்க முழுக்க சீன எச்சக்கலை பொறுக்கிகள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் இங்கே கேட்கவேண்டாம். வினவு, சந்திப்பு, அசுரன், ஏகலைவன் போன்ற சீன எச்சக்கலை பொறுக்கிகளிடமே கேளுங்கள்.

15 Comments:

Anonym said...

உண்மைதான்
லால்கர் பற்ரி நீட்டி முழக்கும் வினவு வீகரைபற்றி எழுதுவதே இல்லையே!

Anonym said...

Vinavu&co is anti-india, anti-hindu. CPI(M) will not condemn China nor it will oppose the genocide in Sudan.About human rights in China the less said
the better it is. Subramanian
Swami for all his faults is
not anti-india or anti-hindu.

said...

இல்லை.

சுசுவாமியும் இந்திய எதிர்ப்பு கொண்டவர்தான்.

அவர் இந்து ஆதரவாக இருப்பதோ அல்லது எதிர்ப்பதோ இங்கே தேவையில்லாதது.

bala said...

http://www.vinavu.com/2009/07/09/ellam-un

என்ற கட்டுரையை பாருங்கள். நீங்கள் சொல்வது உண்மைதான்.

புதிய ஜனநாயகம் கார்ட்டூனில் சீனாவோ பாகிஸ்தானோ இல்லை! இந்தியா இருக்கிறது.

அடப்பாவிங்களா!

ஆயுத சப்ளை செய்து அரசியல் ஆதரவு கொடுத்த பாகிஸ்தானையும் சீனாவையும் விமர்சிக்காமல், அவர்களுக்கு சொம்படித்துவிட்டு, இந்தியாவை திட்டும் இந்த துரோக கும்பலை கிழி கிழி என்று கிழிக்கும் தமிழ்மணி வாழ்க

பாலா said...

தமிழ்
இந்த பக்கத்தை பாருங்க

http://www.vinavu.com/2009/07/08/lalgarh1/

இந்த பக்கத்தை படித்தால் உங்கள் ஞாபகம்தான் வருகிறது. அதெப்படி கரெக்டாக இவர்கள் லால்கார் பேசுவார்கள் மறந்தும் உய்கர் பேசமாட்டார்கள் என்று சொன்னீர்கள்?

கணேசு என்ற சிபிஎமும் மற்ற மாவோயிஸ்டு கும்பலும் அடித்துகொள்கிறது. ஆனால் இதே நேரத்தில் நடக்கும் உய்கர் பிரச்னையை இரண்டுமே பேசுவதில்லை!

அடேங்கப்பா.. என்ன சீன பாசம்டா இவனுங்களுக்கு.

said...

நன்றி பாலா, நன்றி அனானி

Anonym said...

புதிய ஜனநாயகத்தில் இது கட்டுரையாம்.
//அமெரிக்காவின் பல்லாண்டுத் தடைகளை மீறி உயிர்த்திருப்பதற்குப் போரடும் கியூபா, எப்போதும் அமெரிக்காவின் எதிர்ப்பு அணியிலேயே இருக்குமென்பதால் அந்நாடு இலங்கைக்கு ஆதரவா வாக்களித்தது. //

என்னமா கியூபாவுக்கு சொம்படிக்கிறார்கள்!

டே அவனே சொல்லலை நீ ஏண்டா அவனுக்கு வக்காலத்து வாங்கறே?

அமெரிக்காகாரன் சோறு சாப்பிட்டா, அவனப்போல சோறு சாப்பிடக்கூடாதுன்னு பீ சாப்புடுவியா?

said...

கருத்துக்கு நன்றி அனானி

said...

Good post

said...

கம்யூனிஸமும் மனித உரிமை மீறல்களும் என்ற அதியமானின் பதிவில் அனானிக்கு பதிலாக எழுதியது..
---
அன்புள்ள அனானி,

முதலாளித்துவம் கேயாஸ் தியரி போல அல்ல. இதில் தானாக ஒரு ஒழுங்கு வருகிறதை பார்க்கலாம்.

சென்னையில் காய்கறி சந்தையை பார்க்கிறீர்கள். எங்கு இந்த காய்கள் உற்பத்தி செய்யப்பட்டன என்று வாங்குபவர்களுக்கு தெரியாது. எத்தனை பேர் வாங்குவார்கள் என்று ஒவ்வொரு கடைக்காரருக்கும் தெரியாது. இருப்பினும் சென்னையில் வாழும் பல லட்சக்கணக்கான மக்களுக்கு எந்த ஒரு தனி மனிதரும் திட்டம்போட்டு இவர் இத்த்னை கொண்டுவரவேண்டும், இந்த பேட்டையில் இவ்வளவு விற்கவேண்டும் என்ற எந்த விதமான திட்டமிடலும் இன்றி, இந்த சந்தை வேலை செய்கிறது. இத்தனை லட்சம் பேருக்கும் தேவையான உணவு கொண்டுவரப்படுகிறது. வினியோகிக்கப்படுகிறது.

இது சுதந்திர வ்ர்த்தகம். free market. ஆனால் முழு சுதந்திர வர்த்தகம் இல்லை. ஒரு சிலர் இந்த சந்தையில் தனக்கு மோனோபோலியை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிப்பார்கள். உதாரணமாக, சட்டத்தின் மூலம் வெளி மாவட்ட வியாபாரிகள் சென்னைக்கு வரக்கூடாது, அல்லது ரிலயன்ஸ் மட்டுமே விற்கலாம், அல்லது ரிலயன்ஸ் விற்க அனுமதிக்கக்கூடாது போன்றவை இது போன்ற சுதந்திர வர்த்தகத்தை தடுக்கும் முறைகள். இப்படி சுதந்திர வர்த்தகத்தை தடுக்கும் முறைகளால் சந்தையில் ஒருசாராருக்கு சார்பாக சந்தை மாற்றப்படுகிறது. இதனை தடுத்து சந்தையை சுதந்திர சந்தையாக வைக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை.

கம்யூனிஸ்டுகள் என்ன சொல்கிறார்கள் என்றால், இது தவறு, எல்லா பயிர் விளைச்சலையும் கம்யூனிஸ அர்சாங்கத்திடமே விற்கவேண்டும். கம்யூனிஸ அரசாங்கத்திடமிருந்ந்தே எல்லோரும் வாங்கவேண்டும் என்று சொல்கிறது. அதாவது கம்யூனிஸ அரசாங்கம் ஒரு மெகா ரிலயன்ஸ் ஆக முயற்சிக்கிறது.

இதனை தடுக்கவேண்டியது மக்கள் கடமை.

said...

http://www.tamilcircle.net/index.phpoption=com_content&view=article&id=2507:2008-08-04-19-09-24&catid=74:2008


தோழர் ராயகரன்,

சோவியத் ரஸ்ஸியாவில் நடந்த பஞ்சம், படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் சரியாக தெரியவில்லை தான். மேற்கத்திய ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்கள் அதை மிகை படுத்தியிருப்பது உண்மைதான். ஆனால் முக்கிய காரணம், சோவியத் ரஸ்ஸிய ஒரு இரும்புத்திரையில் பின் மறைந்திருந்து. நேர்மையான, சரியான தகவல்கள் வெளியே வராமல் அமுக்கப்பட்டன். பிற நாட்டு ஊடகவியலாளர்கள்
அங்கு சுதந்திரமாக சுற்றி, தகவல் தேட அனுமதிக்க மறுக்கப்பட்டன். லோக்கல் ஊடகங்கள் முழுவதும் அரசின் கைப்பாவைகள். (ராஜ பக்ஷெ அரசு, வன்னி பகுதியில் நடந்த விதம் இதை போலத்தான். மேலும் இறுதி போரில் சுமார் 15000 முதல் 30000 தமிழர்கள் கொல்லப்படிருக்கலாம் என்று தமிழர்களாகிய நாமும் பல இதர பார்வையாளார்களும் கருதுகிறார்கள். ஆனால் சிங்கள் அரசு சில நூறு மக்கள் தாம் கொல்பாட்டதாக‌ "ஆதாரங்களை" உருவாக்கி, உண்மையான ஆதரங்களை அழித்துவிட்டது. உண்மைதான் என்ன ? பதில் இல்லை. இதே பாணிதான் சோவியத் ரஸ்ஸிய மற்றும் இதர சர்வாதிகார நாடுகளில் நடந்தது / நடக்கும்)
மிகைப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ எண்ணிக்கை என்ப‌தாலே, சோவிய‌த் ர‌ஸ்ஸியாவில் ந‌ட‌ந்த‌ கொடுமைக‌ளை, ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ளை முற்றாக‌ ம‌றுக்குகிறீர்க‌ளா ? அந்த‌ அமைப்பே அப்ப‌டிப்ப‌ட்ட‌ விளைவுக‌ளை தான் விளைவிக்கும் என்ப‌தே வ‌ர‌லாறு காட்டும் உண்மை.

சோல்சென்ஸினை துரோகி என்று விளிக்கிறீர்க‌ள். என்ன துரோகம் செய்தார் அவர் ? அவ‌ர் ப‌ட்ட‌ துன்ப‌ங்க‌ள் பொய்யா என்ன‌ ? உல‌கில் யாரும் இப்போது ம‌றுக்க‌ வில்லை. and Solezenshen was jailed not for advocating compromise with NAzis, but for critising Stalin in letter to a freind. HE was a honest patriot who faught in the WW 2 with honour. his jailing happened much later. ok. not as you try to portary. many many innocents like him too were jailed. (i wish you too were with him in the gulag. you are cozy in France and talk like pseudo-moralist). and try to read Gutav HErlings "A World apart"

மார்கிஸ‌ம் பேசும் நீங்க‌, ஃபிரான்ஸ் நாட்டில் த‌ஞ்ச‌ம் அடைதுள்ளீர்க‌ள். கூபா அல்ல‌து வ‌ட‌ கொரியாவில்
அக‌தியாக‌ த‌ஞ்ச‌ம் புகுந்து, அங்கு ஒரு கூட்டு ப‌ண்ணையில் ஒரு 10 ஆண்டுக‌ள் வேலை செய்திருக்க‌ வேண்டும் நீங்க‌. உல‌க‌ம் வேற‌ மாதுரி தெரியும். வ‌ந்தாரை வாழ‌ வைக்கும் பிரான்ஸ் தேச‌ம், போதிய‌ மான்ய‌ம் ம‌ற்றும் உத‌விக‌ளை அளித்து, அதைவிட‌ முக்கிய‌மாக‌ க‌ட்ட‌ற்ற‌ க‌ருத்து சுத‌ந்திர‌த்தை அளித்துள்ளது.
அத‌ன் அருமை புரியாத‌வ‌ர் நீங்க‌. வ‌ட‌ கொரியா செல்ல‌ வேண்டும் நீங்க‌. அப்ப‌ தெரிய்ம், சோல்சென்சின் துரோகியா இல்லை யார் துரோகி என்று.

I know you are too narrow minded and insular and undmeocratic to publish my comment. but this for your kind information. that is all.
My only wish is France should expel you to N.Korea now. It is a great shame on France and it shows the magnanimity of France which is a capitalitic democracy.

said...

அன்பான நண்பர் திரு தமிழ்மணி அவர்கட்க்கு,

உங்கள் தளத்தை தேடிப்பிடித்தேன். ஏன் தெரியுமா?

கடந்த ஒரு வாரமாக வினவு தளத்தை பதம் பார்த்துவிட்டு இப்போதான் வந்தேன்! நான் எழுதியதைப்பார்த்து, அங்கே இருக்கும் எல்லா பெரும் அறிவாளிகளும், டாய் நீ தமிழ்மணிதான, உன்னைத்தான அடிச்சு அப்பவே அனுப்புனோம், கண்டுபிட்சேன் பார்த்தியா என்று முதலில் கத்தினார்கள்! உங்கபெயரச்சொல்லி கண்டபடி திட்டினார்கள், என்னிடம் பதில் சொல்லமுடியாததால்!

பின்னர் சரமாரியாக ஒவ்வொருவராக வந்து என்னிடம் வாங்கிக்கட்டிக்கொண்டு போனார்கள்! தாங்கமுடியாமல், என்னை அடிக்க, புது புது ஆளெல்லாம் கொண்டு வந்தார்கள்! எல்லோருக்கும் same treatment தான்! என்ன, எனக்கு நேரம் பத்தல, இல்லாட்டி இன்னும் ஒரு ரவுண்டு அடிச்சிருப்பேன்!

Hence just befor winding up, I wanted to know who you are as you seem to have caused such a havoc earlier. வினவு கோஷ்டி உங்கள் பெயரைசொல்லி வாய்க்குவந்தபடி திட்டுவதால், I was just curious as to know who you are! Thats why!

நன்றி

said...

அதியமான்,

தாமதமாக எழுதுவதற்கு மன்னிக்கவும். கடுமையான வேலைப்பளு.

ரயாகரனை பற்றி சொல்லியிருப்பது முழு உண்மை. அவருக்கு எந்த விதமான அடிப்படையும் தெரியாது. பொருளாதாரமோ, வரலாறோ தத்துவமோ ஒன்றும் தெரியாது. அவருக்கு தெரிந்ததெல்லாம், வழக்கமாக கம்யூனிஸ்டுகள் கக்கும் சில வார்த்தைகள்தான்.

--
நண்பர் No

உங்கள் கருத்துக்கு நன்றி. இதனையே முன்பு என்னிடம் இன்னொரு நண்பரும் சொன்னார். யார் அங்கே எதிர்த்து கருத்து எழுதினாலும் தமிழ்மணி தமிழ்மணி என்று பேதி போவதாக.. :-)))

வினவு தளத்துக்கு போகும் முன்னர் டோர் அல்லது ஸ்பைவேர் பாதுகாப்புடன் செல்லுங்கள்.

நன்றி

Ragubir said...

தமிழ்மணி

சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். வினவு தளத்தில் ஸ்பைவேர் வைத்திருக்கிறார்கள், யார் எங்கிருந்து எழுதுகிறார்கள் என்பதை வேவு பார்க்கிறார்கள் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
NO என்பவர் எழுதியதும், MSJ என்பவர் எழுதியதும் ஒரே ஐபியிலிருந்து சென்னையிலிருந்து எழுதப்பட்டிருக்கிறது என்றெல்லாம் எழுதி அப்பன் குதிருக்குள் இல்லை நாங்கள் படிப்பவர்களின் கம்ப்யூட்டருக்குள் வேவு பார்க்கிறோம் என்று ஒப்புகொண்டுவிட்டார்கள்.

MSJ என்பவரும் NO என்பவரும் ஒன்றாக இருக்கலாம், அல்லது இல்லாமல் இருக்கலாம். ஒரே browsing centerஇலிருந்து இவர்கள் எழுதியிருந்தால், அது ஒரே ஐபிதான் காட்டும். ஆனால், இந்த கூமுட்டைகள் ஒரே ஆள் என்று சொல்லிவிட்டன.

ஆனால், இவர்கள் வேவு பார்க்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டுவிட்டார்கள்.

நீங்கள் இவர்களை எச்சக்கலைபொறுக்கிகள் என்று சொன்னதுசரிதான்.

said...

நன்றி ரகுவீர்