சிபிஎம் கச்சியை போலி கம்யூனிஸ்டு என்று மாவோயிஸ்டுகள், மக இக கும்பல் கூறும்
மாவோயிஸ்டுகளையும், மக இக கும்பலையும் போலி கம்யூனிஸ்டு என்று சிபிஎம் சிபிஐ கும்பல் கூறும்
இரண்டுமே சீனாவுக்கு வால் பிடிக்கும் சீன கைக்கூலி துரோகக்கும்பல் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.
ஆனால், இவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வதை பார்த்து, ஒரு சில ஏமாந்த சோணகிரிகள் இதுதான் உண்மை கம்யூனிஸ்டு ஒன்று கச்சி சேரும்.
ஆனால் இரண்டு கும்பலுமே உள்ளுக்குள் கூடி குலவிக்கொண்டிருப்பது கொஞ்சம் விசயம் தெரிந்தவர்களுக்கு தெரியும்.
போலீஸார் மற்றும் இந்திய அரசியல்வாதிகளுக்கு இவர்கள் கூடிக்குலவிக்கொண்டிருப்பது நன்றாகவே தெரியும்
மாவோயிஸ்டுகள் ஒரிஸ்ஸா, ஆந்திர பிரதேசம் , பிகார், ஜார்க்கண்டில் எல்லாம் வன்முறை செயல்களில் ஈடுபட்டுவிட்டு எங்கே தப்பித்து செல்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?
இவர்களது வார்த்தையில் போலி கம்யூனிஸ்டுகளான சிபிஎம் ஆளும் மேற்கு வங்காளத்துக்குத்தான்.
ஏன்? அங்கு மட்டும்தான் மாவோயிஸ்டுகள் தடை செய்யப்படவில்லை. மற்ற எல்லா மாநிலங்களிலிலும் இவர்களது வன்முறை காரணமாக மாவோயிஸ்டுகள் தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் மேற்கு வங்காளத்தில் மட்டும் தடை செய்யப்படவில்லை. பலமுறை இந்திய மத்திய அரசாங்கம் கேட்டுக்கொண்ட பின்னாலும் தடை செய்யப்படவில்லை. பேசுகிறார்களாம். மாவோயிஸ்டுகளோடு அமைதி பேச்சுவார்த்தை செய்கிறார்களாம் சிபிஎம் கும்பல்! எவ்வளவு வருடமாக செய்வார்கள்?
Chidambaram: Why aren't Maoists banned in Bengal?
20 Jun 2009, 0417 hrs IST, TNN
NEW DELHI: Free of Left shackles, the Centre on Friday finally told West Bengal what security and intelligence agencies had been urging it to do for
a long time -- ban Maoists in the state.
Questioning the wisdom of Left-ruled West Bengal for not banning CPI (Maoists) in the state, home minister P Chidambaram said, "I believe there are voices in West Bengal which have raised this issue. We think they should be banned in West Bengal as in other states."
This was the first time in five years that a home minister openly stated the need to ban Maoists in West Bengal when the outfit is banned by the central government and all naxal-affected states.
Security and intelligence agencies have been raising the issue for long, arguing that West Bengal has become a shelter for Red ultras who take refuge there after committing violence in neighbouring Jharkhand, Bihar and Orissa and also in faraway states like Chhattisgarh and Andhra Pradesh.
Besides asking the state to ban naxals, the Centre unequivocally extended its support to West Bengal for its suggestion for talks with Maoists -- provided the ultras laid down their arms.
After a Cabinet meeting which also took note of violence in Lalgarh and adjoining areas, Chidambaram said chief minister Buddhadeb Bhattacharya had conveyed to him his readiness to speak with Maoists or tribal leaders.
"The CM told me that he had made an appeal to Maoist and tribal leaders that the state government was willing to talk. I endorse that appeal. If they wish to talk, they should come forward to do so. We will be happy to facilitate the talks," he said.
"We are dealing with a situation where there is a militant organisation and we want them to lay down arms and come to talks if they have any grievances," he added.
Referring to the operation against naxals in Lalgarh, the home minister said police and paramilitary personnel would take more time and the forces should expect the "unexpected".
"Progress will be slow. They (forces) are making progress... So far, the operation is going according to plan but they must be prepared for the unexpected. I sincerely hope that with the kind of action we have advised, the operation will be successful. An operation of this kind will take some time. In fact, it will take considerably more time than was anticipated," he said.
He added that forces were "moving and moving cautiously" and the operation was not against tribals but only against naxalites.
Asked whether security forces could expand their operations to adjoining districts of Bankura and Purulia, he said since both districts were near Lalgarh, the ongoing operations "could take them to Bankura and Purulia too".
ஒரிஜினல் பிராண்டு கம்மூனிஸ்டுகளுக்கும் போலி பிராண்டு கம்மூனிஸ்டுகளுக்கும் உள்ள வித்தியாசம்?
ஒன்றுமே இல்லை. உள்ளே உட்கார்ந்து மருதையனும் பிரகாஷ் காரட்டும் சீன சாராயம் (ஆனால் மேட் இன் இந்தியா சீல்!) அருந்தி குலுங்கி குலுங்கி சிரித்துகொண்டிருந்தால் ஆச்சரியப்பட ஏதுமே இல்லை.
இதெல்லாம் ஒரு பொழப்பா? தூ...
Freitag, 19. Juni 2009
போலி கம்யூனிஸ்டுகளும் உண்மை கம்யூனிஸ்டுகளும் ஒரே வழிசல்
Abonnieren
Kommentare zum Post (Atom)
6 Comments:
செம நக்கல்..
போலி பிராண்டு ஒரிஜினல் பிராண்டு எல்லாம் நாக்க புடுங்கிக்கணும்..
Thamizmani,
between asuran,ekalaivan and banian thiagu who is a true communist?In my view,even though all of them are despicable thugs and therefore can be called communists but Ekalivan is the most dirty and despicable of the lot and therefore can be said to be a better communist than his colleagues in ma ka i ka.
வீரன், அனானி
கருத்துக்களுக்கு நன்றி
யார் ரொம்ப கேவலமாக தெருப்பொறுக்கி போல பேசுவார்களோ அவர்களே சிறந்த கம்யூனிஸ்டுகள் என்பது மக இக பாடம்
:-))
வங்காள அரசியலில் ஊறிய மம்தா பானர்ஜி போட்டு உடைத்திருக்கிறார்.
சிபிஎம்மும் மாவோயிஸ்டுகளும் நெருங்கிய உறவுகொண்டவர்கள் என்று.
Left and Maoists are hand in glove: Mamata
http://timesofindia.indiatimes.com/India/Left-and-Maoists-are-hand-in-glove-Mamata/articleshow/4689076.cms
அய்யா தமிழ்மணி,
நீயே பதிவு போட்டுக்கிறே! நீயே பின்னூட்டம் போட்டுக்கிறே! நீயே நன்றியும் சொல்லிக்கிறே!
என்ன பொயப்பு இது!
ஏன் அவ்வளவு நொந்து போயிட்டீங்க நொந்த குமாரன்?
வினவு தளத்தில ஒரே ஆள் பல பேர்ல பாராட்டி கமெண்ட் போட்டுகிற மாதிரின்னு நெனச்சீங்களா?
நான் யாரையும் தடுப்பதில்லை. எழுதுபவர் எழுதலாம். அனானியாக எழுதினாலும் பிரச்னை இல்லை. அவர்களது முகவரிகளை, கம்ப்யூட்டர் பற்றிய செய்திகளை சேகரிப்பதில்லை.
statcounter மட்டுமே இருக்கிறது. அதனையும் நான் பார்ப்பதில்லை. அதனை நீக்கிவிட்டாலும் ஒரு பிரச்னையும் இல்லை.
கமெண்ட் மாடரேஷன் எல்லாம் இல்லை. ஏனெனில் நான் அசுரன், வினவு எச்சக்கலை கும்பல் மாதிரி தொடை நடுங்கி இல்லை.
Post a Comment