Donnerstag, 11. Juni 2009

கம்யூனிஸ்டுகளுக்கு இதுவும் பொழப்பு!

உலகத்தில் வாழும் ஏழைகளுக்கு பயனுள்ள ஒரு இந்திய துறை எதுவென்று கேட்டால், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸிலிருந்து எகனாமிஸ்ட் பத்திரிக்கை போன்ற பெரும் பத்திரிக்கைகள் ஒரே குரலில் சொல்லக்கூடியது இந்தியாவின் மருத்துவ துறை

இந்தியாவின் மருந்து தொழிற்சாலைகள் ஜெனரிக் generic மருந்துகள் என்னும் மருந்துகளை குறைந்த விலையில் தரமாக உற்பத்தி செய்து ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் விற்பனை செய்கின்றன.

எய்ட்ஸ் நோய்க்கு மருந்து போன்றன அமெரிக்க கம்பெனிகளால் உற்பத்தி செய்து ஆயிரம் டாலர்களில் விற்பனை செய்யப்படும்போது, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அதே மருந்தை நூறு ரூபாய் அளவில் விற்பனை செய்து இந்திய கம்பெனிகள் ஏழைகளுக்கு உதவி இருக்கின்றன.

இதனை மக்கள் நலத்தை கருத்தில் கொண்டோர் அனைவரும் ஆதரிக்கின்றனர்.

ஆனால், ஏழைகள் வாழ்ந்தால்தான் கம்யூனிஸ்டுகளுக்கு பொறுக்காதே. அதுவும் சீன கம்யூனிஸ்டுகளுக்கு.

உடனே போலி மருந்துகளை சீனாவில் உற்பத்தி செய்து “made in india" என்று சீல் வேறு குத்தி ஆப்பிரிக்கா ஆசியா போன்ற இடங்களில் விற்பனை செய்கிறார்கள்.

இந்த போலி மருந்துகளால் ஏராளமான மக்கள் மடிவதோ, இந்திய படைப்பு என்ற பெயர் கெடுவதோ சீன கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு பொருட்டே அல்ல.

அதனையும் இந்தியாதான் உன்னை கொன்றது என்று சொல்லி இந்தியாவுக்கு எதிராக திருப்பலாமே?

அதற்கு இந்தியாவில் இருக்கும் சீன கைக்கூலி பொறுக்கிகளும் உதவுவார்களே!

பிறகென்ன?

இதுவும் ஒரு பொழப்பா?



Fake 'Made-in-India' drugs exported from China

Hurt by fake Chinese drugs, India starts drive in Africa
New Delhi (IANS): India has launched a mission in African countries to promote its $10.7-billion pharmaceuticals industry after recent seizures there of fake drugs that were labelled "Made in India" but had their origins in China.

"An effort is also being made to sensitise ministers and senior officials of African nations that the Indian generic industry is as safe as its patented versions and is available at much reasonable prices," an official statement said.

This has been a part of the Indian government's campaign to promote brand India and the country's pharmaceutical industry in Africa. A high-level delegation from the commerce ministry was also dispatched to meet African health ministers, the statement added.

The campaign has been launched in the wake of Indian High Commissioner to Nigeria Mahesh Kumar Sachdev informing the commerce ministry about the seizure of a large consignment of fake anti-malarial drugs labelled made in India but produced in China.

"After a laboratory analysis by the Nigerian Government Drug Regulatory Authority, the drugs have been found to be fake and had it not been intercepted, about 642,000 adults would have been affected," said the statement.

The consignment was supposed to be containing Maloxine and Amalar tablets used to treat malaria. "They were produced, packed and shipped from China," the statement added.

Commerce ministry officials had earlier told IANS that India had begun collecting proof from African countries like Nigeria, Ivory Coast and Ghana where such fake Chinese drugs were being passed as India-made, earning disrepute to its pharma industry.

"We have already lodged a protest with the Chinese authorities - at the mission here and also through our embassy in Beijing," a senior official in the commerce ministry said.

"Now the process is on for collecting proof. We need to get hold of the actual fake drugs, find out how it is being peddled and, importantly, trace it to the factories in China where it is being manufactured," the official said, requesting anonymity.

"For this we need, and have also sought, the help of Chinese authorities."

3 Comments:

Anonym said...

கரத்துகள், தீக்கதிர்கள் இது குறித்து சீனாவை திட்டமாட்டார்கள். அது போல் மக இக கும்பலும் வாயே திறக்காது.

said...

நன்றி

said...

இதுவே அமெரிக்கா செய்திருந்தால், எப்படி எகிறி குதித்து ஏகாதிபத்தியம், வெறியாட்டம் என்று குதித்திருப்பார்கள் என்று யோசித்துப்பாருங்கள்.

இவர்களது சீன எச்சக்கலை துரோகத்தனம் தெரியும்