Sonntag, 21. Juni 2009

சோசலிச கட்டுமானத்துக்காக உயிர் தந்த 16 வீரத் தொழிலாளர்கள்

இந்தியாவில் தொழிலாளர்கள் இறந்தால் முதலாளிகளின் லாபவெறியால் கொல்லப்பட்ட தொழிலாளர்கள் என்று கம்யுனிஸ்டு கும்பல் எழுதும்.

ஆனால் சீனாவில் இறந்தால் சோசலிஸ கட்டுமானத்துக்காக இன்னுயிர் ஈந்த வீரத்தொழிலாளர்கள் என்று அதே கும்பல் எழுதும்.

அந்த இரட்டை நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும். சீனாவில் ”மாபெரும் பாய்ச்சல்” என்று சீனாவின் மாசேதுங் என்ற மாபெரும் கொடூரன் பல லட்சக்கணக்கான சீனர்களை கொன்றபோது இதே சீன எச்சக்கலை துரோக கும்பல் அந்த கொலைகளை வீரமரணம் என்று வர்ணித்தது.

வன்முறையின்றி போராடி வெற்றி பெற்ற காந்தியை கம்யூனிஸ்டு பாசையில் திட்டி தீர்த்தது.

--
கேட்டால் சீனா முதலாளித்துவ பாதைக்கு போய்விட்டபின்னால் நாங்களும் திட்டுவோம் ஆனால் இந்தியாவைத்தான் முதலில் திட்டுவோம். போனாப்போவுது என்று சீனாவையும் ஒரு வரி சேர்த்துக்கொள்வோம் என்று சொல்லும்.

இந்த கும்பலிடம் கேள்வி.

முதலாளித்துவ பாதைக்குத்தான் சீனா திரும்பிவிட்டதே. பிறகு ஏன் நீங்கள் திபெத் போராட்டத்தை ஆதரிக்கக்கூடாது?

ஏன் திபெத் போராட்டத்தை எதிர்த்து, சீனாவுக்கு ஆதரவாக எழுதினீர்கள்?


16 people killed in eastern China factory blast
3 hours ago

BEIJING (AP) — An explosion at a factory in eastern China killed 16 people and injured dozens early Sunday, authorities said.


The blast happened at 3 a.m. Sunday (1900 GMT Saturday) in an office building at a factory producing quartz sand in Fengyang, a county in Anhui province, a statement on the State Administration of Work Safety's Web site said.

The statement said that 43 were injured, one seriously at the factory owned by Jingxin Mining Ltd. Co., a private company. Calls to the company rang unanswered Sunday.

The city's deputy mayor, Wang Tuqiang, said the factory had illegally stockpiled about five tons of explosives on the factory's premises, according to a report by state broadcaster CCTV.

The explosion ripped through two office buildings and a workers' dormitory, causing them to collapse, the report said. Rescuers lowered listening devices into the rubble to search for survivors, but the report said there were no signs of life under the debris.

The report says police have arrested the owners of the factory.

The Fengyang county government declined to provide details on the cause of the blast, saying it was still collecting information.

Xinhua News Agency said most of those killed were factory workers, while CCTV said three of the 43 injured in the blast were residents and the others were employees.

Copyright © 2009 The Associated Press. All rights reserved.

2 Comments:

said...

நச்

திபெத் பற்றி அப்படியா எழுதினார்கள் மகஇக குழுவினர்?

said...

ஆமாம் ஆத்மா

அப்படித்தான் எழுதியிருக்கிறார்கள்.

அவர்களிடமே கேட்டுப்பாருங்கள்