Sonntag, 28. Juni 2009

வினவு தளத்தின் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் ஊடுருவலா?

பொதுவாக வினவு என்ற கம்யுனிஸ சீன எச்சக்கலைகளின் உளறல் தளங்களுக்கு போவதில்லை.

யார் அவர்களது கருத்தை கிண்டல் செய்தாலும் உடனே தமிழ்மணி என்று பகீர் ஆகிறார்கள் என்று என்னிடம் கூறி சிரித்தார். என்னதான் சொல்கிறார்கள் என்று பார்க்க அந்த தளத்துக்கு போனேன்.

பட பட வென்று என்னுடைய spyware popup பரிசோதனை செய்யும் மென்பொருள் இந்த தளம் உன்னுடைய கம்யூட்டரிலிருந்து விவரங்களை சேகரிக்கிறது என்று சொன்னது.

எந்த செய்தியையும் சொல்லாதே என்று அதற்கு ஆணையிட்டுவிட்டு அந்த தளத்தின் உள்ளே சென்று என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்த்தேன்.

குவாண்ட்செர்வ் என்ற உளவு இணையத்தோடு இணைத்திருக்கிறார்கள்.


மேலும் தகவலுக்கு இந்த பக்கத்தை பார்க்கலாம். wordpress வைத்திருப்பவர்களே இந்த quantserve.com இணையதளத்தை பற்றி பேசுவதை இங்கே படிக்கலாம்.

http://en.forums.wordpress.com/topic/what-is-quantservecom-loading

வினவு தளத்தில் உங்களது கம்ப்யூட்டர்கள் பற்றிய தகவல்கள் சேமிக்கப்படுவதாக தெரிகிறது.

பொதுவாகவே கம்யூனிஸ்டுகள் அது சீன கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் சரி, சோவியத் கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் சரி, அது லோக்கல் எச்சக்கலை பொறுக்கிகளாக இருந்தாலும் சரி, உங்களது பிரைவசியை மதிப்பதில்லை என்பது என்னுடைய நிச்சயமான எண்ணம்.

அந்த தளத்துக்கு போகும் மக்கள் உங்களது கம்ப்யூட்டர்களை சரியாக பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

அந்த தளத்துக்கு மட்டுமல்ல, எந்த தளத்துக்குமே இதுதான் எச்சரிக்கை.

7 Comments:

said...

செய்திக்கு நன்றி

Anonym said...

அன்புள்ள தமிழ்மணி..

உங்கள் பதிவை ஒட்டி ஆர்.வி என்பவர் கேட்ட கேள்வியும், அவருக்கு பதில் தந்த அரைடிக்கட்டையும் பார்க்கலாம்.
--


RV
Posted on July 2, 2009 at 8:20 pm
இந்த தளத்திலிருந்து ஒதுங்கி இருக்க போகிறேன் என்று சொன்ன அடுத்த நாள் இந்த பதிவை பார்த்தேன். மீண்டும் எழுத வேண்டியதாகிவிட்டது. http://thamizmani.blogspot.com/2009/06/blog-post_28.html
தமிழ்மணியின் வசவுகள் ஒரு பொருட்டல்ல. ஆனால் இந்த க்வான்த்சர்வ் விஷயம் என்ன என்று வினவு குழுவினர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.
சரி வந்ததற்கு இந்த பதிவை பற்றியும் ஒரு வார்த்தை. பாலியல் வக்ரங்கள் புரிந்த பத்ரி கொழுப்பெடுத்த அய்யாங்கார் பார்ப்பான். ஃப்ராடு. சரிதான். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் எழுத்தப்பட்ட திருச்சபை பாலியல் வக்ரங்கள் பதிவில் பாதிரியார்கள் கொழுப்பெடுத்து அலையவில்லை. ஃப்ராடும் இல்லை. ஏன்?
இத்தனைக்கும் திருச்சபை விஷயத்தில் நம்பகத்தன்மை அதிகம் – குற்றம் சாட்டுபவர் திருச்சபையை சேர்ந்தவர். முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்று அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். சென்சேஷன் குறிக்கோள் கொண்ட ஒரு இன்வெஸ்டிகேடிவ் பத்திரிகை மட்டுமே இப்படி சொல்லவில்லை. ஆனால் திருச்சபை பதிவில் அப்படி சொல்கிறார்கள், இப்படி சொல்கிறார்கள் என்று எழுதப்படுகிறது. இங்கே ரிப்போர்ட்டரின் ரிப்போர்ட் வேத வாக்காக இருக்கிறது. ஏன்?
இரண்டு பதிவும் ஒரே விஷயத்தை பற்றி பேசுகின்றன. திருச்சபை பதிவு மிக அமைதியாக தொனியில். இன்னொன்று தேர்தல் கூட்டத்தில் பேசுபவர் தொனியில். அட இரண்டு பதிவுக்கும் நடுவில் நாலைந்து மாதம் கேப் இருந்தாலாவது இடைக்காலத்தில் ஏதோ நெஞ்சம் கொதித்துவிட்டது என்று நினைத்துக் கொள்ளலாம். இரண்டு நாள்தான் கேப். அப்படி இருக்கும்போது இந்த வித்தியாசமான அணுகுமுறை ஏன்?

Reply

அர டிக்கெட்டு !
Posted on July 2, 2009 at 9:50 pm
ஆர்.வி, இரண்டு கட்டுரைகளுமே வினவின் பதிவுகள் அல்ல, புதிய கலாச்சாரம் மே இதழில் வெளிவந்தவை. அது கட்டுரைக்கு கீழேயும் குறிப்பிடப்ட்டுள்ளது. வினவு எழுதாத பதிவிற்கு நீங்கள் வினவை விமர்சனம் செய்ய முடியாது. கட்டுரைகள் இரு வேறு நபர்களால் எழுதப்படும் வாய்ப்பு இருக்கிறதல்லவா அதனால் கூட தொனி மாறிப்போயிருக்கலாமே.. இதே புதிய கலாச்சாரத்தில் வெளிவந்த இயேசுவே நீரும் இல்லை- அன்னை தெரசா கட்டுரையின் தொனி பற்றிய உங்கள் கருத்து என்ன?

தமிழ்மணி சொல்லியிருக்கும் அவதூறு உண்மையா என்பது உங்களுக்கே தெரிந்திருக்குமே. நீங்கள் வினவு தளத்திற்கு வரும் போது Quantserve alert வருகிறதா? எனக்கு தெரிந்த வரை Quantserve, google analytics, alexa போன்ற ஒரு சேவை. மற்றபடி வோர்ட்பிரஸ் தளம் வைத்திருக்கும் உங்களுக்கு IP பற்றி தெரிந்திருக்கும் , தமிழ்மணிக்கு அவ்வளவு அறிவு கிடையாது

Reply
murugan
Posted on July 3, 2009 at 1:36 am
Mr.RV
That is a very good decision you took to not see this webpage please do that and dont write your nonsense comments and dont waste our valuable time to read your comments, i dont find anything good criticism from your comments….

said...

நன்றி அனானி,

எங்கிருந்து இதனை எடுத்தீர்கள் என்று தெரியவில்லை.

குவாண்ட்சர்வ் பற்றிய வோர்ட்பிரஸ் இணையதளத்த்து விவாதத்தை கொடுத்திருக்கிறேன். இதில் என்னென்ன விவரங்கள் உங்களிடமிருந்து சேமிக்கப்படுகின்றன என்பதை குறித்திருக்கிறார்கள்.

இது ஒரு உளவுதளம். அலெக்ஸா போன்றோ அல்லது கூகுள் அனலிடிக்ஸ் போன்றோ அல்ல.

ஆர்.வி அவர்கள் எழுதியிருக்கும் கருத்து உடன்பாடானதே.

ஆனால், அவர்கள் ஏன் பார்ப்பன கும்பலை கடுமையாக திட்டுகிறார்கள் என்பதற்கும் கிறிஸ்துவ சர்ச் அராஜகங்களை மென்மையாக நாசூக்காக கூறுகிறார்கள் என்பதற்கும் காரணம் இருக்கிறது.

(புதிய கலாச்சாரத்தில் எழுதுவதாக பெயர் போடுவதெல்லாம் போலிப்பெயர்கள். ஒரே ஆள் இளமதியாகவும் ஒரு கட்டுரை எழுதுவார், செல்வமாகவும் மறுகட்டுரை எழுதுவார்.)

பார்ப்பன கும்பலை கடுமையாக திட்டவில்லை என்றால் தாங்கள் பார்ப்பன கும்பல் என்று மற்றவர்கள் விமர்சித்துவிடுவார்களே என்று பயம் ஒரு காரணம்.

இரண்டாவது காரணம், இவர்களுக்கு படியளப்பது கிறிஸ்துவ மிஷனரிகள். அதனால், நாசூக்காக சொல்கிறார்கள். படியளக்கும் கிறிஸ்துவ மிஷனரிகள் எல்லோரும் அமெரிக்க பாப்டிஸ்டு கிறிஸ்துவ மிஷனரிகள். அமெரிக்க பாப்டிஸ்டுகளுக்கு கத்தோலிக்க கிறிஸ்துவம் ஆகாது. ஆகையால் கத்தோலிக்க கிறிஸ்துவத்தை எதிர்ப்பார்கள். ஆனால் கிறிஸ்துவ மதத்தை எதிர்க்க மாட்டார்கள்.

இதுதான் ரகசியம்.

Raghubir said...

தமிழ்மணி

சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். வினவு தளத்தில் ஸ்பைவேர் வைத்திருக்கிறார்கள், யார் எங்கிருந்து எழுதுகிறார்கள் என்பதை வேவு பார்க்கிறார்கள் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
NO என்பவர் எழுதியதும், MSJ என்பவர் எழுதியதும் ஒரே ஐபியிலிருந்து சென்னையிலிருந்து எழுதப்பட்டிருக்கிறது என்றெல்லாம் எழுதி அப்பன் குதிருக்குள் இல்லை நாங்கள் படிப்பவர்களின் கம்ப்யூட்டருக்குள் வேவு பார்க்கிறோம் என்று ஒப்புகொண்டுவிட்டார்கள்.

MSJ என்பவரும் NO என்பவரும் ஒன்றாக இருக்கலாம், அல்லது இல்லாமல் இருக்கலாம். ஒரே browsing centerஇலிருந்து இவர்கள் எழுதியிருந்தால், அது ஒரே ஐபிதான் காட்டும். ஆனால், இந்த கூமுட்டைகள் ஒரே ஆள் என்று சொல்லிவிட்டன.

ஆனால், இவர்கள் வேவு பார்க்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டுவிட்டார்கள்.

நீங்கள் இவர்களை எச்சக்கலைபொறுக்கிகள் என்று சொன்னதுசரிதான்.

Anonym said...

Avoid vinavu like a plague.

வெடிகுண்டு முருகேசன் said...

Internet Security | WOT Web of Trust

WOT is a Free Internet Security addon for Firefox and IE that warns you about online scams and risky websites that try to deliver malware or send spamis tellThis site has a poor reputation.
quantserve.com

said...

செய்திக்கு நன்றி

இந்த எச்சக்கலைகள் இங்கேயே மற்றவர்களின் பிரைவசியை மதிப்பது இல்லை

இவர்கள் ஆட்சிக்கு வந்தால், சீனா ரசியா மாதிரித்தான் இருக்கும் என்பதற்கு இதுவே ஒரு அத்தாட்சி.

உங்கள் நல்லதுக்காகத்தான் உங்களை கொல்கிறோம் என்று சொல்லும் மனம் பிறழ்ந்தவர்கள் இவர்கள்.