Dienstag, 5. Mai 2009

சீன எச்சக்கலை பொறுக்கிகள்: மகஇக, சிபிஎம், சிபிஐ, இந்துராம், பிரசண்டா, சுசாமி:

சீன எச்சக்கலை பொறுக்கிகள், சீனா விட்டெறிந்த பிச்சைக்காசை வைத்துக்கொண்டு இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை செய்வதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கப் போருக்கு பதிலடி கொடுப்போம்! - ம.க.இ.கவின் மே தினப் பேரணி - புகைப்படங்கள் !

ஈழத்தில் நடப்பது இந்திய மேலாதிக்கப்போராம். என்னமாய் புளுகுகிறார்கள் பாருங்கள். அப்பட்டமான சீன அடிவருடித்தனம் இருக்கும் ஒருவனே இந்தமாதிரி புளுக முடியும். அங்கு நடப்பது சீன மேலாதிக்க போர். அந்த போரின் பின்னணியில் நிற்பது சீனாவின் ஹம்பந்தோட்டாவும், இந்தியாவை சுற்றிவளைக்கும் மேலாதிக்கப்போரும். இது அரசியல் அரிச்சுவடி தெரிந்தவனுக்குக்கூட தெரியும். மாஸ்கோவில் மழை பெயதால், மயிலாப்பூரில் குடைபிடிக்கும் இவனுங்களுக்கு தெரியாதா? நிச்சயம் தெரியும். ஆனால், என்ன செய்வது? இங்கே சீனாக்காரன் விட்டெறிந்த பிச்சைக்காசுக்கு நன்றியாக இந்திய மக்களை இந்தியாவுக்கு எதிராக திருப்ப வேண்டுமே.. நடத்துங்கள் பொறுக்கிகளே..

இதில் ஒருவர் கேட்டிருக்கிறார்

கம்யூனிஸத்தின் காவலன் சீனாதானே மண்ணாசை கொண்டு இலங்கைக்கு, உயிர் கொல்லும் ஆயுதங்களும், பண உதவியும் கொடுத்து வருகிறது. அதைப் பற்றி நீங்கள் மூச்சு விடுவதில்லையே? கம்யூனிஸம் பேசும் நீங்கள் அதை ஆதரிக்கறீர்களா?


இதற்கு "மாசெ" என்னும் வினவு போலி ஒன்று பதில் எழுதுகிறது.

அய்யா பூனை, சீனா கம்யூனிச நாடு இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!!
மாவோக்கு பிறகு அது முதலாளித்துவ பாதைக்கு திரும்பிவிட்டது… ஊரை ஏமாற்ற சிவப்பு சாயம், நமது ஊர் போலி கம்யூனிஸ்டுகள் போலத்தான் அங்கு.

தெற்கு தென் கிழக்கு ஆசிய பகுதிகளில் அமெரிக்காவின் சிறந்த எடுபுடியாக, ஒரு பிராந்திய வல்லரசாக இந்தியா செய்யும் வேலைகளுக்கு நடுவே, ஓசையில்லாமல் குட்டி நாடுகளை தன் வசப்படுத்தி ஒரு அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் ஆப்பு வைக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது சீனா.

இதன் ஒரு அங்கம் தான் இலங்கை இனவெறி அரசை ஆதரிப்பது. இந்தியாவை விட இலங்கைக்கு உற்ற நண்பனாக தன்னைக்காட்டிக் கொள்ள விழைவது.

வினவு தோழர்களுக்கு: பலராலும் இன்று வளர்ந்து வரும் புதிய ஏகாதிபத்தியமான சீனா ‘கம்யூனிஸ நாடு’ என அழைக்கப்படுகிறது. இந்த பொய்யை அம்பலப்படுத்தி நீங்கள் எழுதலாமே?



சீனாவை கம்யூனிஸ நாடு இல்லை என்று அம்பலப்படுத்தி வினவு எழுத வேண்டுமாம். கேள்வி கேட்டவருக்கு கேள்வி.

ஏன் இன்னும் எழுதவில்லை என்று கேட்டீர்களா?

அதுசரி, வினவு எழுதிய பதிவில் இந்தியாவை திட்டி அவ்வளவு வரிகள் இருந்ததே, இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் சீனாவை பற்றி ஒரு வரிகூட இல்லையே அது ஏன் என்று கேட்டீர்களா?

அடுத்து ஒரு அதிமேதாவி (அல்லது அப்பட்டமான சீன கைக்கூலி) இப்படி எழுதுகிறது. இதன் பெயர் "கலகம்"

இந்திய தேசியம் சிதைக்கப்படவேண்டியதை நாங்கள் தெளிவாய் சொல்லிவந்திருக்கிறோம்


ஏனுங்கோ.,. ஏன் சீன தேசியம் சிதைக்கப்படவேண்டியதை கதைக்கலாமே? திபெத்தை சீனா ஆக்கிரமித்து அங்குள்ள பௌத்ததுறவிகளை கூட கொன்று குவிப்பதை ஆதரித்து புதிய ஜனநாயகம் என்ற சீன கைக்கூலி எச்சக்கலை பத்திரிக்கை ஒருஅப்பட்டமான ஆதரவு கட்டுரை வெளியிட்டதே .. அதனை எதிர்த்து பேசியிருக்கலாமே?

வாயையும் **&^%$யும் மூடிக்கொண்டு இருந்ததன் காரணம் சீனா தூக்கி எறிந்த பிச்சைக்காசுக்கு நன்றியா, எச்சக்கலைகளே?

இந்த சீன எச்சக்கலை இந்து ராம் ஐயங்காருக்கும், சீன எச்சக்க்கலை மகஇக மருது அய்யருக்கும், சீன எச்சக்கலை சுப்ரமணிய சாமிக்கும் நேபாளத்து சீன எச்சக்க்லை பிரசண்டா ஐயருக்கும் உள்ள ஒற்றுமைகள் வேற்றுமைகள் என்னவென்று சிந்தித்து பார்க்கலாமே?

ஒற்றுமை ரொம்ப தெளிவா தெரியுதுல்ல?

ஒரே ஒரு ஒற்றுமைதான். சீனாவுக்கு எச்சக்கலை தரும் நன்றிஆதரவு, இந்தியாவுக்கும் இந்திய மக்களின் நல்வாழ்வுக்கும் எதிர்ப்பு

18 Comments:

Anonym said...

நேபாள மாவோயிஸ்ட்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்றால் வினவு அல்லவா துடிக்கிறார். இதுதான் வர்க்க பாசம்.பிரசந்தா ஆழம் தெரியாமல் காலை விட்டார்.
ஜனாதிபதி ஆப்பு வைத்துவிட்டார்.
பதவியை துறந்து தியாகி வேடம் போட முயல்கிறார்.இங்குள்ள ம.க.இ.கவும், அ.மார்க்சும் இனி
இந்திய-அமெரிக்க-பார்பனிய கூட்டு சதி என்று எழுதித் தள்ளுவார்கள்.
அங்கே ஆப்பு வைத்தால் இங்கே
ஏன் இவர்கள் அலறுகிறார்கள்.

said...

தலை சுத்துது!
என்ன நடக்குது இங்கே?

ஒரு போலி செக்குலர்வாதி said...

//என்ன நடக்குது இங்கே?//

அது ஒன்னுமில்லை பதி, தமிழ்மணிக்கு வவுத்தால போவுது...

எங்கய்யா ஆதி? அந்த ஆர்.எஸ்.எஸ் கூஜா இல்லாம தமிழ்மணி பிளாக்கு ரோம்ப ரோம்ப போர்.

Anonym said...

தமிழ்
அவனுங்களுக்கு சொரணையே கிடையாது

said...

கருத்துக்களுக்கு நன்றி

--

போலி செக்குலர்வாதி,

கூலிக்கு மாரடிக்கிறது ரொம்ப கம்மியா இருக்கே? கொடுக்கிற காசுக்கு கொஞ்சம் கூடவே அடிக்கலாமே?

Anonym said...

All these Ma.Kaa.Eee.Kaa dogs should be tried for their anti-natioanl / anti-social activities. They are the bane to our society.

An Indian

said...

அனானி, இப்போதுதான் வினவுவின் வயிறெறியும் கட்டுரையை படித்தேன்.

இன்னொரு பச்சையான சீன அடிவருடித்தன கட்டுரையை இங்கே பார்க்கலாம்.

ஈழம்…நேபாளம். தொடர்கிறது இந்தியாவின் மேலாதிக்க வெறி!சீன கைக்கூலி இந்து ராம் அய்யங்கார் பிரசண்டா அய்யரின் பேச்சை வெளியிடுகிறார்.

அதில் RV என்பவர் "பல குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறீர்களே, அதற்கு ஆதாரங்களை காட்டினால் நன்றாக இருக்கும்" என்று கேட்டிருக்கிறார். அதற்கு சீன கைக்கூலி எச்சக்கலை ஒன்று
"டேய், நம்பினா நம்பு இல்லாட்டி நடைய கட்டு. அதுவும் இல்லையா, உனக்கு அக்கறை இருந்தா நீயே உன் மண்டைக்கு ஒரைக்கற மாறி “evidence” தேடி கண்டுபுடி. அதவுட்டுட்டு “இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு”னு பழைய பள்ளவியப் பாடாத.

இங்க பிரச்சனை நேபால் சீனா கூட ஒப்பந்தம் போடுதா இல்லையாங்கறது இல்லை. நேபால் sovereign country தான? அதுல மட்டும் இந்தியா காரன் ஏன் மூக்க நொழைக்குரான்?"

என்று உளறியிருக்கிறது.

இந்தியாவின் காங்கிரஸ் அரசு அந்த அளவுக்கெல்லாம் யோசித்து செய்யக்கூடிய அரசாங்கம் இல்லை. கம்யூனிஸ்டுகளின் ஆதரவில் நொண்டியடித்துக்கொண்டிருந்த காங்கிரஸ் அரசில் கம்யூனிஸ்டுகள் செய்த உள்குத்துகளால்தான் மாவோயிஸ்டு பயங்கரவாதம் நேபளத்தில் வளர்வது கண்டுகொள்ளப்படாமல் ஆனது.

சீன எச்சக்கலை கம்யூனிஸ்டுகள் மத்திய அரசில் வலிமையுடன் இல்லாமல் இருந்திருந்தால் சீன ஆதரவு எச்சக்கலை மாவோயிஸ்டுகள் நேபாளத்தில் ஆட்சிக்கு வந்திருக்கமுடியாது.

இன்று அங்கிருந்து ஆயுதங்களும் பயிற்சிகளும் இந்திய மாவோயிஸ்டு எச்சக்கலை பொறுக்கிகளுக்கு நடக்கும்.

நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் பதவி இறங்கினால், அந்த ஆயுத பண உதவி குறையும் (நீங்கிவிடாது. சீனா வேறுவழி கண்டுபிடித்துவிடும்)

நேபாள மாவோயிஸ்டுகளுக்காக, சீன எச்சக்கலை மக இக கும்பல் பதறுவது அதனால்தான்.

said...

//மாவோக்கு பிறகு அது முதலாளித்துவ பாதைக்கு திரும்பிவிட்டது… //

என்று உளறியிருக்கும் மாசெ கொஞ்சம் வரலாற்றை படித்து பார்க்கவேண்டும்.

மாவோதான் நிக்ஸனின் காலில் விழுந்து நக்கினான். மாவோவுக்கு பிறகு என்று கூசாமல் பொய் எழுதுகிறார்கள். இந்த மாமா மாவோவின் படத்தைதான் இவர்களது போராட்டங்களில் இவ்வளோ பெரிய படத்தில் போட்டு எடுத்துப்போகிறார்கள்.

சீன பெண்கள் ஏராளமாக இருக்கிறார்கள் அவர்களை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அமெரிக்கனுக்கு மாமாவேலை பார்க்க முயன்றான். அமெரிக்கா காரனுக்கு மானம் மரியாதை கொஞ்சம் உண்டு. மாவோ கும்பலுக்கு அதுவும் கிடையாது.

எனது முந்தைய பதிவுகளை எடுத்து பாருங்கள்.

ஒரு போலி செக்குலர்வாதி said...

இராமனை ஒத்த வீரமுடைய தமிழ்மணி,
ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துகிறாய்.
உனது துனிவுக்கும் நீதிக்காக போராடும் மனோவலிமைக்கும் வினவு தளத்திலேயே போய் சொந்த பெயரில் பின்னூட்டம் போட வேண்டியதுதானே? அதை விடுத்து எவனோ எங்கேயோ எழுதியை கொண்டுவந்து இங்கே போட்டு அவனுக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்கீங்களே...இது முட்டாள்தனமில்லையா ஸ்வாமி.. ஏம்பா ஆதி, தமிழ்மணி மாமாவுக்கு சித்த எடுத்து சொல்லப்டாதோ...

said...

மாவோ மாமாவுக்கு கூஜா தூக்கும் போலி செக்குலர்வாதியே,

நீயும் உன் சொந்தப்பெயரிலேயே எழுதலாமே? ஏன் அனானியாக டீ ஆத்துகிறாய்?

வினவு அசுரன் போன்ற பன்னாடைகளின் பதிவில் நான் எழுதமாட்டேன். காரணத்தை தொடைநடுங்கி அசுரனிடம் கேள்.

said...

முதலாளித்துவ பாதைக்கு திரும்பிவிட்டது சீனா என்று சால்ஜாப்பு சொல்லுபவரே,

இதுவரை எத்தனைமுறை சீனாவின் மேலாதிக்க வெறியை எதிர்த்து ஊர்வலம் போனீர்கள்?

said...

லண்டனில் சீன தூதராலயத்தை ஈழத்தமிழர்கள் தாக்கியுள்ளனர்.

இங்கே மக இகவும் சிபிஐ, சிபிஎம்மும் சீன தூதராலயத்தை தாக்குவார்களா?

LTTE supporters attack Chinese embassy in London
7 May 2009, 1739 hrs IST, PTI


Print Email Discuss Share Save Comment Text:



LONDON: After Indian and Sri Lankan embassies it was the turn of China to face the ire of LTTE sympathisers with some 150 of them carrying flags and
chanting slogans attacked the mission of the Communist nation.

Supporters of banned Tamil Tigers attacked the Chinese Embassy here yesterday and smashed up many windows of the office as they tried to enter inside the building, police said on Thursday. Three protesters were arrested but later released on bail.

The violent demonstrators, carrying flags of Liberation Tigers of Tamil Eelam, went to the Chinese Embassy in busy Portland Place in central London.

Two days ago, the LTTE demonstrators blockaded the Indian High Commission building paralysing the work of the embassy. Earlier they had separated the bust of Pandit Jawaharlal Nehru from its pedastal next to the India House.

The LTTE supporters have been taking law in their hands and targetting various missions demanding ceasefire between the Sri Lankan Army and the LTTE.

The demonstrators, yesterday tried to enter the Chinese embassy by force and were pushed back by the police. Thereafter they became violent and started throwing missiles to smash up dozens of windows of the embassy.

link

said...

இந்த பதிவை எதிர்த்து குத்தும் ஒவ்வொரு ஓட்டும் உங்களது பதட்டத்தைத்தான் காட்டுகிறது.

ஹா ஹா ஹா.

தயிர்சாதம் சாப்பிட்டு பொரட்சி பண்ணியாச்சா?

said...

ம.க.இ.க.=மடையர்களின் கம்யூனிஸ இனவாதக்கழகம்.
CPI(M)- Chinese party of India Marxist
N.Ram = Naxalite Ram

said...


Always look forward for such nice post & finally I got you. Really very impressive post & glad to read this. Good luck & keep writing such awesome content.
Web Development Company in Greater Noida
Software development company In Greater noida

CMS and ED
CMSED

Homoeopathic treatment for Psoriasis in greater noida

said...

i heard about this blog & get actually whatever i was finding. Nice post love to read this blog
GST consultant In Indore
digital marketing consultant In Indore

said...

Are you interested to Buy Proton Mail accountslearn the many important things that can be done using a Forex blog? If yes, then please do read the following brief article which is all about "Learn The Forex From An Expert". In this article I am not only going to discuss "Learn The Forex From An Expert" but I will also tell you about how to start using a Forex blog to earn some money as well. So, just check out the contents of this article below and you would surely be able to earn some money using a Forex blog!

Anonym said...

You may have heard of social accounts profit and how it can be used to increase your online income.
Buy tinder accounts
Buy yahoo accounts
Google Voice account wholesale
buy yelp reviews