Donnerstag, 7. Mai 2009

ஈழம்: லண்டனை தொடர்ந்து இந்தியாவிலும் சீனதூதரகத்தின் முன் சீன மேலாதிக்க வெறியை எதிர்த்து மக இக, சிபிஎம் சிபிஐ போராட்டம்

சீனாவின் மேலாதிக்க வெறி காரணமாக இலங்கைக்கு ஏராளமான ஆயுத பண உதவி அளிப்பதையும் வெளிப்படையாகவே தமிழர்கள் போராட்டத்தை ஒடுக்கி புலிகளை அழிக்க ஆதரவு உண்டு என்று அறிவித்ததையும் கண்டு ஈழத்தமிழர்கள் கொதித்திருக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்த விவாதம் வராமல் சீனா கடுமையாக தடுத்து இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் சமாதான முயற்சியை முறியடித்துள்ளது.

அதனால் மிகவும் கடுப்படைந்த ஈழத்தமிழர்கள் லண்டனில் உள்ள சீன தூதராலயத்தை அடித்து நொறுக்கினர்.

இதனால், தமிழகத்திலும் மக இக, சிபிஎம் சிபிஐ கட்சிகள் வெகுண்டெழுந்து சீன தூதராலயத்தின் முன்னால், சீன மேலாதிக்க வெறியை எதிர்த்து கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்யூனிஸ்டுகளே இப்படி சீனாவை எதிர்த்து போராட்டம் செய்தது பலருக்கு பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக இக மருதையரிடம் கேட்டபோது, அவர், “சீனா ஒரு முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடு என்று நாங்கள் கருதுகிறோம் அதனால் அவர்களுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. நாங்கள் பலமுறை அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடியிருக்கிறோம் அதுபோல, சீனாவின் ஏகாதிபத்திய முறைகளை எதிர்த்து போராடுகிறோம்.” என்று வீர உரை ஆற்றினார்.

சிபிஎம் வரதராஜய்யரிடம் கேட்டபோது, ”சீனா கம்யூனிஸ்டு கட்சி ஆளும் நாடாக இருந்தாலும், அது தமிழர்களை கொன்று குவிக்க இலங்கைக்கு அள்ளிக்கொடுக்கும்போது எப்படி எதிர்க்காமல் இருப்பது?” என்று கேட்டார்

நல்லக்கண்ணு அய்யங்காரும் இதே போல, தமிழர்களின் நலமே முக்கியம் என்று பதிலிறுத்தார்.

இதனால் பரபரப்பு நிலவியது. கலைஞரின் போலீஸ் புகுந்து கம்யூனிஸ்டுகளை அடித்து நொறுக்கி சீன தூதர்லாயத்தின் முன்னர் அமைதி திரும்பவைத்தது

என்று கனவுதான் கண்டேன்.

அதெல்லாம் நடந்துடுமா?

சீன கைக்கூலி எச்சக்கலை பொறுக்கிகள் இருக்கும் வரைக்கும் சீனாவை காப்பது எச்சக்கலைகளின் கடமையாயிற்றே.

ஒன்னும் நடக்காது.


LTTE supporters attack Chinese embassy in London
7 May 2009, 1739 hrs IST, PTI


Print Email Discuss Share Save Comment Text:LONDON: After Indian and Sri Lankan embassies it was the turn of China to face the ire of LTTE sympathisers with some 150 of them carrying flags and
chanting slogans attacked the mission of the Communist nation.

Supporters of banned Tamil Tigers attacked the Chinese Embassy here yesterday and smashed up many windows of the office as they tried to enter inside the building, police said on Thursday. Three protesters were arrested but later released on bail.

The violent demonstrators, carrying flags of Liberation Tigers of Tamil Eelam, went to the Chinese Embassy in busy Portland Place in central London.

Two days ago, the LTTE demonstrators blockaded the Indian High Commission building paralysing the work of the embassy. Earlier they had separated the bust of Pandit Jawaharlal Nehru from its pedastal next to the India House.

The LTTE supporters have been taking law in their hands and targetting various missions demanding ceasefire between the Sri Lankan Army and the LTTE.

The demonstrators, yesterday tried to enter the Chinese embassy by force and were pushed back by the police. Thereafter they became violent and started throwing missiles to smash up dozens of windows of the embassy.

link

12 Comments:

said...

தயவு செய்து + ஓட்டு போடுங்கள் மக்களே

said...

விடுதலைப்புலிகளின் எதிரி, ஆர்.எஸ்.எஸ். கைக்கூலி தமிழ்மணி இங்கே தமிழ் மக்களுக்காக தினமலரை போல நீலிக்கண்ணீர் வடிக்கின்றான். ஜனங்களே குத்துங்க 'மைனஸ்' ஓட்ட.. குத்துங்க எசமான் குத்துங்க..
குத்துங்க எசமான் குத்துங்க..

said...

சரிங்க கவுண்டமணி,

எப்போ சீன மேலாதிக்கத்தை எதிர்த்து போராட்டம் பண்ணப்போறீங்க?

அதயும் சொல்லிடலாமே?

said...

கவுண்டமணி அலயஸ் வினவு,

நீங்க விடுதலைப்புலிகளுக்கு ஆதரவா?

இதுவரைக்கும் சொல்லவே இல்லையே?

said...

யோவ் இது நல்ல கதை என்ன ஏன்யா அந்த நக்சல் கூட்டத்துல தள்ளுர... நான் ஒரு போலி செக்குலர்வாதி இந்த பேர எனக்கு வச்சதே உன் பங்காளி ஆர்எஸ்எஸ் ஆதிதான்... மத்தபடி என் வேலையே எங்கெல்லாம் காவி கொண்டையை காட்டுதோ அங்க போய் 'ஆப்பு' வைக்கறது.

நீ எவன வேணா திட்டு ஆனா நீ புலி ஆதரவு கிடையாது! நீ ஒரு ஆர்எஸ்எஸ் காரன்! தமிழ் விரோதி கருணாநிதியை போல ஒரு துரோகி தமிழ் ஆதரவு மாதிரி நடிப்பது காமெடியோ காமெடி. அடுத்த ஆஸ்காரு அவார்டுக்கு ரகுமான உட்டு ரெக்கமென்டு பண்ண சொல்லுரேன் இப்ப டப்பிய சாத்து

said...

அப்படியா?

இதுல என்ன ஆர்.எஸ்.எஸ்ஸை கண்டுபிடிச்சீங்க போலி செக்குலர்?

சீனா, கம்யூனிஸ்டுன்னு விமர்சனம் பண்ணாவே ஓடிவந்து அதில ஆர்.எஸ்.எஸை கண்டுபிடிக்கிறீங்களே.

காரல் மார்க்ஸ் பரம்பரைதான்!

விமர்சனத்தைக்கூட நேர்மையா பண்ணத்தெரியலையே!

said...

இன்னொரு கேள்வி, கவுண்டமணி

ஏன் நீங்கள் நக்ஸல் கும்பலில் சேரவில்லை?

அவர்களில் என்ன குறை கண்டீர்கள்?

said...

ஈழத்தமிழர்கள் லண்டனில் செய்தது தவறு. அதே போல செய்யவைக்க இந்திய தமிழர்களை தூண்டுவது சரியா?

said...

சீனாவை திட்டினால், என்னமாய் கோபம் வருகிறது இந்த கம்மூனிஸ்டுகளுக்கு.

அந்த கோபத்தையெல்லாம் இந்த பதிவுக்கு மைனஸ் குத்துவதில் செலவழிக்கிறார்கள்.

பரிதாபத்துக்குரிய வினவு அசுரன் கும்பல்...

ச்ச்ச் ச்ச் ச் ச்

said...

கவுண்டமணி
கேட்டதுக்கு பதில் இல்லையே?

சீனாவை திட்டினால், போலி செக்குலர்வாதிக்கு ஏன் கோபம் வருகிறது?

சொல்லமாட்டேன் என்கிறீர்களே?

said...

என்ன கவூண்ட்ஸ்?

கவுந்தாச்சா?

said...

மீண்டும் செக்க்யூரிட்டி கவுன்ஸிலில் இலங்கை படுகொலைகள் பற்றி பேச சீனா எதிர்ப்பு.

இதற்கும் இந்தியாவை குறை சொல்லச்சொல்லி சீனாவிலிருந்து ஆர்டர் வந்ததா?

மருத அய்யர் என்ன சொல்கிறார்?UN Security Council ignores request to discuss killing in Sri Lanka
South Asia News
May 11, 2009, 19:44 GMTNew York - Top diplomats from Britain and France were rebuffed on Monday when some UN Security Council members refused their request to discuss the fighting in Sri Lanka, which killed more than 400 people during the past weekend.

The council members that opposed taking up the issue were not named publicly.

Foreign Ministers David Miliband of Britain and Bernard Kouchner of France were also joined by Austria's Michael Spindelegger, the federal minister for European and international affairs, to protest inaction by the 15-nation council at UN headquarters in New York.

'We are more than shocked, we cannot support the way in this particular place while people are suffering and dying,' Kouchner told reporters, showing his indignation.

When asked which council members opposed their request, Miliband said, 'We can only speak for ourselves. Others can speak for themselves.'

'We are clear, this is an issue that the UN Security Council should address, it involves major civilian loss of lives and distress,' Miliband said. 'It does have ramifications for the region. We as European members of the UN Security Council, we believe that the issues belong here.'

Both Miliband and Kouchner said they were ready to tell council members 'what they have seen' in Sri Lanka, but apparently they were not allowed to.

As a rule and unless a crisis is already on the council's agenda, a majority of nine council members have to approve a new issue be put on the agenda of discussion. Some council members have opposed discussion over matters they consider domestic matters.

China in the past opposed discussion of Myanmar's political crisis and Russia opposed discussion of Chechnya, where armed opposition was fighting Russian troops for independence.

UN Secretary General Ban Ki-moon on Monday urged warring parties in Sri Lanka to respect international humanitarian efforts protecting civilians following reports of the weekend massacre of over 400 civilians.

'Thousands of Sri Lankans have already died in the past several months due to the conflict, and more still remain in grave danger,' Ban said, adding that he was appalled at the killing.

'The reckless disrespect shown by the Liberation Tigers of Tamil Eelam (LTTE) for the safety of civilians has led to thousands of people remaining trapped in the area,' Ban said.

In Colombo, the UN said more than 400 people were killed and more than 1,200 injured in the fighting over the weekend and the government and rebels accused each other of the killing in a narrow land strip near the coast of the Mullaitivu district, 395 kilometres north-east of the capital.

'We can call it a bloodbath,' UN spokesman in Colombo Gordon Weiss told German Press Agency dpa.

He explained that although he had no confirmation of who was responsible for the killings, both parties were responsible for the well-being of civilians caught in the conflict.Read more: "UN Security Council ignores request to discuss killing in Sri Lanka - Monsters and Critics" - http://www.monstersandcritics.com/news/southasia/news/article_1476489.php/UN_Security_Council_ignores_request_to_discuss_killing_in_Sri_Lanka_#ixzz0FEQPo6Fv&A