Freitag, 1. Mai 2009

சீன தேசம் கொடுக்குதே,.. புத்த தேசம் கொல்லுதே... சீனக் கைக்கூலி கும்மாளம் போடுதே

காஞ்சிபுரத்தில் சீன கைக்கூலிகள் நடத்தும் ஈழப்போராட்டம் இந்த இணைப்பில் பார்க்கலாம்.

காந்தி தேசம் கொடுக்குதே.. புத்த தேசம் கொல்லுதே என்று போஸ்டர் வைக்க சீனா எவ்வளவு காசு கொடுத்தது தோலர்?

சீனாவை பற்றி மூச்சு கூட விடாமல் இந்தியாவை குற்றம் சாட்டி இந்தியர்களை இந்தியாவுக்கு எதிராக திருப்ப சீனா எவ்வளவு கொட்டி கொடுத்தது தோலர்?

நேபாள மாவோயிஸ்டுகளுக்கு சீனா கொடுத்ததை விட அதிகமா குறைவா தோலர்?

3 Comments:

Anonym said...

என்ன பண்றது. இந்தியாவோட சுதந்த்திரம் ஜனநாயகம்னு இந்த துரோகிகள் அடிக்கிற கூத்தையெல்லாம் பாக்க வேண்டியிருக்கு.

said...

என்ன செய்வது நண்பரே?

Anonym said...

JJ should come back and kick these guys into prison for ever.

An Indian