அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இலங்கையில் போர்நிறுத்தம் கொண்டுவர தீவிரமாக முனைகின்றன.
ஆனால், சீனா தனது செக்கூரிட்டி கவுன்ஸில் பலத்தை வைத்து செக்கூரிட்டி கவின்ஸிலில் இலங்கை பற்றி பேசவே கூடாது என்று அழிச்சாட்டியம் செய்கிறது.
டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி
China backs Sri Lankan fight against LTTE
21 Apr 2009, 1730 hrs IST, Saibal Dasgupta , TNN
BEIJING: China on Tuesday came out in support of the Sri Lankan government’s efforts to wipe out the Liberation Tigers of Tamil Eelam and apprehend
its leader V. Prabakaran. It also backed the decision of the Nepal's Prime Minister Pushpa Kamal Dahal, Prachanda, to induct Maoist forces in the country’s army.
அமெரிக்கா புலிகள் ஆதரவாக பேசுகிறது
இஸ்ரேலில் பிரச்னை என்றால் கும்மிடிப்பூண்டியில் அமெரிக்காவுக்கு எதிராக ஊர்வலம் போகும் ம க இ க, சிபிஎம், சிபிஐ கம்யூனிஸ்டுகள், இங்கே ஈழத்தில் தமிழர்கள் சாவதை பார்த்துக்கொண்டு இங்கு கடினமாக இலங்கையை தடுத்து நிறுத்த முயலும் (ஆனால் கையாலாகாத) இந்திய அரசை திட்டுகிறார்கள்.
இலங்கைக்கு ஆயுத உதவி , ராணுவ உதவி, செக்கூரிட்டி கவுன்ஸில் உதவி என்று வழங்கி வரும் சீனாவுக்கு எதிராக முனகுவது கூட இல்லை.
ஏன்?
சீன கைக்கூலிகள் என்று இந்த கம்யூனிஸ்டுகளை அழைப்பதில் என்ன தவறு?
Donnerstag, 23. April 2009
ஈழம்: அமெரிக்காவுக்கு எதிராக ஊர்வலம் போகும் கம்யூனிஸ்டுகள் ஏன் சீனாவுக்கு எதிராக ஊர்வலம் போவதில்லை?
Eingestellt von தமிழ்மணி um 09:51
Abonnieren
Kommentare zum Post (Atom)
19 Comments:
well said, see my blog. I have given two references that are relevant to the point you have raised.
அமெரிக்காவிற்கு எதிராக ஊர்வலம் சென்றதைத் திறனாய்வு செய்வதெனபது வேறு!
இப்போது, சீனாவிற்கு எதிராகக் குரல் எழுப்பாதது ஏன்? எனபதே கேள்ள்வியாகும்.
நன்றி ரவி ஸ்ரீநிவாஸ்
நன்றி சவுக்கு
-
செங்கொடி என்ற பெயரில் புதிய ஜனநாயகத்தில் வந்த கட்டுரையை பிரச்சாரம் செய்கிறார் ஒருவர்
http://senkodi.wordpress.com/2009/04/24/ஓட்டுப்போடப்போகும்-சனங்/
இந்த புதிய ஜனநாயகம் கட்டுரை சொல்கிறது
..
யாரை தேர்ந்தெடுப்பது எனும் உரிமையை நீங்கள் பெருமிதமாய் கொள்ளலாம், ஆனால் நீங்கள் தேர்ந்தெடுப்பவர் தவறு செய்யும் பட்சத்தில் அவரின் தேர்வை நீக்க உங்களால் முடியாது. தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமே உங்களுக்கு உரிமை, தேர்ந்தெடுத்தபின் கொள்ளையடிப்பது அவர்கள் உரிமை. எந்தத்திருடன் உங்களை திருட வேண்டும் என்று தேர்ந்தெடுக்கவா இவ்வளவு ஆரவாரம்! இவ்வளவு செலவு!!
..
சரிங்கண்ணா.. சீனாவுல எப்படி தேர்ந்தெடுக்கவாவது உரிமை உண்டா?
சரி தேர்தல்ல நிற்கவாவது உரிமை உண்டா?
போனவாரம் ஒருத்தர் மாட்டுவண்டியில தேர்தல் அலுவலகத்துக்கு வந்து மனு தாக்கல் செய்தார். சீனாவுல தேர்தல்ல நிற்க முடியுமா?
சீனாவுல முட்டிக்கு முட்டி பேத்துட மாட்டானுங்க?
தேர்தெடுக்க வாய்ப்பே இல்லாத தேர்தலே இல்லாத புய்து ஜனநாயகம்.. அது என்னங்கண்ணா?
அதுவாவது கம்யூனிஸ்டு கும்பல் கோஷ்டி போட்டு கொள்ளையடிக்கிறத்க்கு பேரு புய்து ஜனநாயகமான்னா?
இன்னும் சொல்கிறது இந்த கட்டுரை..
//உங்கள் ஊரின் தாசில்தார் உங்களுக்கு விளக்கமளிக்க கடமைப்பட்டவரா? உங்கள் ஊரின் காவல்துறை அதிகாரியை உங்களால் கேள்விக்கு உட்படுத்தமுடியுமா? நீதிபதியின் தீர்ப்பு குறித்து உங்களால் ஐயப்பட முடியுமா? ஒரு வருவாய் கோட்ட அதிகாரியையோ அல்லது வேறு எந்தத்துறை அதிகாரியையோ குறைந்தபட்சம் அவர்கள் பணியினை பார்வையிட முடியுமா உங்களால்? //
செய்யமுடியும்.. அதுக்கு சட்டமெல்லாம் வந்தாச்சு. right to information இன்னு ஒரு சட்டம் இருக்கு. அது படி எல்லோரையும் கேள்வி கேட்கலாம். லோக் அயுக்தா சட்டமெல்லாம் இருக்கு.
ஆனால் அதெல்லாம் சொன்னா உங்களுக்கு கும்பல் சேராதே? ஆள் பிடிக்க முடியாதே..
அது கிடக்கட்டும் ஒரு நல்ல யோசனை சொல்லியிருக்கீங்க>.
//வாயில் உமிழ்நீர் சுரப்பது சீரண வசதிக்காக என்று மட்டுமா நினைக்கிறீர்கள். வேறு பயனும் உண்டு.
//
அது உங்களுக்குதான்.
இதே கேள்வியை அந்த சொ. தலையன் மாதவராஜிடம் கேட்கவும்.
தொடை நடுங்கி மாதவராஜ் கம்மீனிஸ்டு கும்பலே நேர்மையிருந்தால் தமிழ்மணிக்கு பதில் சொல்லுங்கள்!
அய்யா...
சீனாவில தேனும் பாலும் ஓடலதான்..
ஆனா இந்தியாவில ஓடுதான்னுதான் கேள்வியே..
உலகத்திலயே பெரிய குப்பம் எங்க இருக்கு தெரியுமா...
பம்பாய் தாராவிதானாம்... அது என்ன சீனாவில இருக்கா..
உங்கள் அண்ணா ஜெய மோகன்தானே ஏழாம் உலகம் எளுதினாரு அப்பறம் அகோரி பத்தி படம் எடுத்தாரு.. அவர கேளுங்க இந்தியப் பிச்சைக்காரர் உலகத்தைப் பத்தி சொல்லுவாரு... புட்டு புட்டு.. ஒரு மார்க்சிய வாதி தோத்துருவான்..
இப்ப என்ன சொல்ல வரிங்க... கம்யூனிஸ்டு தொழிலாளிதான் எல்லாம்னு சொல்றான்..நீங்க என்ன சொல்லணும்.. அது கிடையாது, முதலாளியே தெய்வம்.. அவனயே தெய்வம் என கும்பிடடி பாப்பான்னு ஓபனா சொல்லுங்க.. ஏன் மறைமுகம்....?யாரு உங்க தடுக்குறாங்க... அத மறைக்க ப்ரீ மார்க்கெட் அது இதுன்னு பூசி மொழுக வேண்டாமே...ஜெ மாதிரி அண்ணா, பெரியார் படத்தப் போட்டுக்கிட்ட அவுங்க கொள்கைக்கு எதிரா எல்லாஞ் செய்யற மாதிரி ஏன் பண்ணிறிங்கன்னு தான் சொல்ல வேண்டியிருக்கு... BE OPEN...
இங்கே நெகட்டிவ் ஓட்டு குத்து கம்யூனிஸ்டு சீன கைக்கூலிகளுக்கு நேர்மையிருந்தால் ஈழத்தில் சீனாவின் அட்டூழியம் பற்றி ஒரு நேர்மையாக பேசவேண்டும்.
இங்கே நெகட்டிவ் ஓட்டு குத்துவதில் அந்த சீன கைக்கூலி கும்பலின் முகமூடி கிழியும் பதட்டமே தெரிகிறது.
அனானி கமெண்ட் போட்ட சீன கைக்கூலிக்கு..
சீனாவில் பாலும் தேனும் ஓடவில்லை என்று ஒப்புக்கொள்வதற்கு நன்றி.
ஆனால் இன்று அங்கு ஓரளவுக்கு வறுமை குறைந்ததற்கு காரணம் அமெரிக்காகாரன் காலை நக்குவதுதான் காரணம் என்ற உண்மையை சொல்ல தயாரா?
இந்தியாவில் சுதந்திர தொழில் முனைவோர்கள் வறுமையை போக்க தடையாக நிற்பதற்கு சீனாவில் காசு வாங்குவது நீங்கள்தானே?
வினவுக்கும்பலின் பதிவுகள் எப்படி வாசகர் பரிந்துரை பெறுகிறது என்று நன்றாக தெரிகிறது..
:-))))))))))))))
///இந்தியாவில் சுதந்திர தொழில் முனைவோர்கள் வறுமையை போக்க தடையாக நிற்பதற்கு சீனாவில் காசு வாங்குவது நீங்கள்தானே?///
அப்ப நீர் முதலாளி கிட்ட காசு வாங்கிறிர் ..சரிதான... அத முதல்ல ஒத்துக்கிடும்...
இப்படியா அப்பன் குதிர்க்குள் இல்லை என்று ஒத்துக்கொள்வார்கள்?
ஹா ஹா ஹா...
excellent post!
நன்றி அனானி
கம்யூனிஸ்டுகளுக்கு ஈழ்த்தமிழர்கள் முட்டையடி...
--
இலங்கையில் `யுத்த நிறுத்தம்` கோரி யேர்மனியில் ஆர்ப்பாட்டம் செய்த தமிழர்கள் சிலர் பேர்லினில் உள்ள சீனத் தூதரகம் மீது இன்று (ஏப். 24) மதியம் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
சீன அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு சீன தூதரகத்தை முற்றுகையிட்ட சுமார் நூற்றுக்கணக்கான இனந்தெரியாதவர்களார் தூதரக கட்டிடத்தை நோக்கி சரமாரியான முட்டைகளை எறிந்துள்ளனர்.
மேலும் சிலர் சீன தூதரகத்துக்கு முன்னுள்ள தேசியக் கொடிக் கம்பத்தை முறிக்க முயன்ற வேளை பேர்லின் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். யேர்மன் காவற் துறையினரால் இந்த வன்முறையில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
http://www.tamilskynews.com/ /
நன்றி அனானி
முழு சீன பூசணிக்காயை கோஷத்தில் மறைக்க முயன்றால் எப்படி?
மக இக, சிபிஎம் சிபிஐ, வினவு, சந்திப்பு கும்பல் இதற்கு பதில் சொல்லலாம்.
நன்றி தமிழ்மணி..
இன்று செய்தி. அமெரிக்கா இந்தியாவின் சமாதான முயற்சிகளுக்கு ஆதரவு
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=47117
US supports Indian efforts in Sri Lanka
Washington, Apr 24 (PTI) The United States today said it supports the Indian efforts to stop fighting in Sri Lanka and appealed to both the Rajapaksa Government and LTTE to end hostilities.
"We support Indian efforts to stop the fighting," State Department spokesman Robert Wood told reporters here today.
"We understand that two Indian government special emissaries arrived in Lanka today to convey their government's concerns about the conflict to the government of Sri Lanka," he said.
The US remains extremely concerned for the safety of the remaining civilians in the no-fire zone, he said.
Although tens of thousands of people have fled the area, numerous people have been killed and tens of thousands of additional civilians remain in the conflict area, he added.
As the Lankan military went in for a final assault against the LTTE, Wood said Assistant Secretary Richard Boucher and US Ambassador to Sri Lanka Robert Blake participated in a conference with the Tokyo co-chairs yesterday.
"The Co-Chair countries and the G-8 are working together closely to find a way to end the fighting. The Tamil Tigers must stop holding civilians and stop putting them in harm's way. We call on the Tamil Tigers to lay down their arms and surrender to a third party," he pointed out.
//அமெரிக்கா புலிகள் ஆதரவாக பேசுகிறது//
தமிழ்மணி, புலிகளை அமெரிக்கா தனது நாட்டில் பயங்கரவாத இயக்கமாக தடை விதித்துள்ளது. அமெரிக்காவின் அக்கறை யுத்தத்தினால் துன்பங்களை அனுபவிக்கும் இலங்கை தமிழர்கள் பற்றியதே. பிரபாகரன் தனது வழிகாட்டி சேகுவேரா என்பதையும் தனக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை என்பதையும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். அவர் ஒரு தமிழ் போல்போட் இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
//ஆனால் இன்று அங்கு ஓரளவுக்கு வறுமை குறைந்ததற்கு காரணம் அமெரிக்காகாரன் காலை நக்குவதுதான் காரணம் என்ற உண்மையை சொல்ல தயாரா?
//
100% right. Nobody can deny this truth.
good post
தமிழ்,
FYI
http://timesofindia.indiatimes.com/India-upset-with-China-over-Sri-Lanka-crisis/articleshow/4449209.cms
India upset with China over Sri Lanka crisis
26 Apr 2009, 0312 hrs IST, TNN
Print Email Discuss Share Save Comment Text:
NEW DELHI: China's declaration of support for the Sri Lankan government against the LTTE, apart from sticking out like a sore thumb in the eyes of
the world, has further fuelled India's mortal distrust of its largest and most powerful neighbour. While India has a much more nuanced position over the issue owing to its domestic compulsions, an unfettered China is supporting Colombo and, in the process, authenticating India's fear about Beijing extending its influence in the Indian Ocean.
According to government sources, Beijing's support to Colombo cannot be viewed in isolation because it follows a series of initiatives aimed at influencing the Sri Lankan government. These include selling huge quantities of arms to Colombo last year and boosting aid almost five times to $1 billion. In fact, China is now the largest donor to Lanka. Its Jian-7 fighter jets, anti-aircraft guns and JY-11 3D air surveillance radars played a key role in the Sri Lankan military successes.
China came to rescue of Colombo after the US stopped direct aid to Sri Lanka because of its dismal human rights record. What's worse, said strategic affairs expert Brahma Chellaney, Beijing has also roped in its ally Pakistan for providing military assistance to Lanka. Pakistan's own economy is in tatters, but it has increased its annual military assistance to Sri Lanka to $100 million at Beijing's behest. It is also well known that its air force trained its Sri Lankan counterpart in precision-guided attacks.
"The Chinese are courting Sri Lanka because of its location in the Indian Ocean -- a crucial international passageway for trade and oil. Chinese engineers are currently building a billion-dollar port in the country's southeast, Hambantota, and this is the latest `pearl' in China's strategy to control vital sea-lanes of communication between the Indian and Pacific Oceans by assembling a `string of pearls' in the form of listening posts, special naval arrangements and access to ports,'' said Chellaney.
The Chinese are building a highway, developing two power plants and putting up a new port in the hometown of President Mahinda Rajapakse. Delhi is also feeling hard done-by by Beijing's support to Colombo over the issue of LTTE because it believes China is driving home an unfair advantage it has over India in the crisis. "Unlike in our case, there is no moral dimension to the crisis for China. We have to think about the humanitarian situation and conditions after the offensive is over. There is no domestic compulsion for China but our involvement is much more intricate,'' said a source.
China, in fact, continues to aggressively pursue its strategic interests by building ports in the Indian Ocean rim, including in Pakistan, Bangladesh and Myanmar. According to Chellaney, Beijing has sought naval and commercial links with the Maldives, Seychelles, Mauritius and Madagascar. "However, none of the port-building projects it has bagged in recent years can match the strategic value of Hambantota,'' said Chellaney.
Post a Comment