Dienstag, 21. April 2009

விடுதலைப்புலிகளை தீர்த்துக்கட்ட முழு ஆதரவும் உண்டு- சீனா அறிவிப்பு

இது கம்யூனிஸ்டுகளுக்கான கேள்வி. கீழே வரும் செய்தியை பாருங்கள்.

இதுவரை இந்திய அரசு எப்போதும்விடுதலைப்புலிகளை ஒழிக்கவேண்டும் என்று சொன்னதில்லை. தற்போது விஜய நம்பியார் மூலமாக விடுதலைப்புலிகளது தலைமையை காப்பாற்றிவிட வேண்டும் என்று அமெரிக்கா இங்கிலாந்து நாடுகளோடு இணைந்து தீவிரமாக முயற்சி எடுத்துவருகிறது. வெளியே முக்கியமாக வட இந்தியாவில் நடக்கும் தேர்தலுக்காக புலிகளை எதிர்க்கிறோம் என்று பேசினாலும் உள்ளே தீவிரமாக அவர்களை காப்பாற்ற முனைவதுபற்றிய செய்திகள் கசிந்தவண்ணமே உள்ளன.

ஆனால், கம்யூனிஸ்டு சீனா இன்று தெளிவாகவே அறிவித்துள்ளது.

புலிகளை அழித்தொழிக்க முழுமுதல் ஆதரவு இலங்கை அரசுக்கு உண்டு என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சீனாவை கண்டித்து இங்கிருக்கும் கம்யூனிஸ்டுகள் முனகவாவது செய்வார்களா?

சிந்தித்துப்பாருங்கள்.

இவர்கள் எல்லோருமே சீன கைக்கூலிகள். இவர்கள் வாயே திறக்க மாட்டார்கள். ஆனால், இந்தியாவை வில்லனாக்குவதற்கும் அதன் மூலம் இந்தியாவை உடைப்பதற்கும் முதலில் வந்து நிற்பார்கள்.

இந்த துரோகிகளை இனங்கண்டுகொள்ளுங்கள்.


China backs Sri Lankan fight against LTTE
21 Apr 2009, 1730 hrs IST, Saibal Dasgupta , TNN


BEIJING: China on Tuesday came out in support of the Sri Lankan government’s efforts to wipe out the Liberation Tigers of Tamil Eelam and apprehend
its leader V. Prabakaran. It also backed the decision of the Nepal's Prime Minister Pushpa Kamal Dahal, Prachanda, to induct Maoist forces in the country’s army.

“Both Nepal and Sri Lanka are friendly to China. We support the efforts of their governments to safeguard national integrity while ensuring security and political stability,” Jiang Yu, spokeswoman for the Chinese foreign ministry said at a press briefing. She was responding to a question about the end of the 24 hour deadline for surrender given to Prabhakaran by the Sri Lankan government.

The statement comes at a time when relationship between China and Nepal has become stronger than ever before. China recently promised to enhance its annual assistance to Nepal by 50 per cent to 150 million yuan ($23 million). It is also considering investing in hydropower projects in the Himalayan kingdom bordering India.

Beijing is also pushing the international community to enhance financial support to help Somalia sort out its political problems and tackle the menace of pirates, who have been harassing foreign ships sailing past the country/ China is among the countries who have sent war ships to counter the challenge posed by the pirates.

"We expect positive outcome from the international donors’ conference on Somalia so as to provide substantive support for the Somali political process," Jiang said while referring to an international donor’s conference in Brussels on Wednesday and Thursday which would gather representatives from the United Nations, the African Union and the European Union.

13 Comments:

Anonym said...

America, U.K., France also back Sri Lanka. They already declered War on Terrorism, even before Sri Lankan government.

You think you are smart. But you are not.

said...

Anony,

Really?
War on terrorism? You must be joking. When it comes to their own interests, this war on terrorism would become fight for human rights!

You must be delusional.

said...

See BBC. See how the sri lankan war is portrayed as trampling on the human lives!

The similar Drone attacks in pakistan are never talked about in BBC!

Recently US India and UK threatened Sri Lanka that they would stop the IMF loan if the war is not stopped immediately. Do you know that?

Anonym said...

இதுவரை இந்திய அரசு எப்போதும்விடுதலைப்புலிகளை ஒழிக்கவேண்டும் என்று சொன்னதில்லை.????????????

ARE U A JOKER ?

Anonym said...

Where are you living?

said...

சீனா கம்யூனிஸ்ட் நாடா? ஆச்சரியமான தகவல்.

ஆமாம், உங்களுக்கு விடுதலைப்புலிகளைப் பிடிக்காதா இல்லை கம்யூனிஸ்ட்டுகளைப் பிடிக்காதா?

said...

நம்பி.பா

சீனா கம்யூனிஸ்டு நாடில்லைதானே? அப்புறம் என்ன தாராளமாக கண்டிக்கலாமே? அமெரிக்காவுக்கு எதிராக அத்தனை ஊர்வலம் போகிறீர்கள்! அதில் ஒரு ஊர்வலம் சீனாவை எதிர்த்தும் போகலாமே?

Anonym said...

Thanks

Anonym said...

//சீனா கம்யூனிஸ்டு நாடில்லைதானே? அப்புறம் என்ன தாராளமாக கண்டிக்கலாமே? அமெரிக்காவுக்கு எதிராக அத்தனை ஊர்வலம் போகிறீர்கள்! அதில் ஒரு ஊர்வலம் சீனாவை எதிர்த்தும் போகலாமே?//

Good question to Communist parties.

Yes Why not?

Anonym said...

புதினம் செய்தி

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு நாம் முழுமையான ஆதரவுகளை வழங்குகின்றோம்: சீனா

[புதன்கிழமை, 22 ஏப்ரல் 2009, 08:59 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்]
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் படை நடவடிக்கையை சீனா முழுமையாக ஆதரிக்கின்றது என சீனாவின் வெளியுறவுத்துறை பேச்சாளர் ஜியாங் யூ தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு சிறிலங்கா அரசாங்கம் 24 மணிநேர அவகாசம் கொடுத்துள்ளது பற்றி கேட்கப்பட்டபோது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நேபாளமும், சிறிலங்காவும் சீனாவின் நண்பர்கள், அந்த அரசுகளின் பாதுகாப்பிற்கு நாம் ஆதரவுகளை வழங்குவதுடன், அவற்றின் தேசிய ஒருமைப்பாட்டையும் நாம் பாதுகாப்போம்.

இந்த இரு நாடுகளினதும் அரசியல் உறுதித்தன்மையை பேணுவது சீனாவின் கடமை. சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகள் மீது மேற்கொண்டுவரும் படை நடவடிக்கையை சீனா முழுமையாக ஆதரிக்கின்றது.

விடுதலைப் புலிகளை அழித்து, அவர்களது தலைவர் வே.பிரபாகரனை அகற்றுவதற்கு சிறிலங்கா அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கும் சீனா ஆதரவுகளை வழங்கும் என்றார் அவர்.

Anonym said...

This commies will never open their mouth against china. Otherwise their source of income will be affected.

They are slaves of China.

said...
Dieser Kommentar wurde vom Autor entfernt.
said...

வினவு, மகஇக, சந்திப்பு கும்பலிடம் கேளுங்கள்.

ஏன் இன்னமும் சீனாவை கண்டிக்க தயக்கம் என்று அவர்களிடம் கேளுங்கள்

அமெரிக்காவை கண்டித்து கும்மிடிப்பூண்டியில் ஊர்வலம் போகும் கம்மிகள் சீனாவை கண்டித்து கொட்டாம்பட்டியிலாவது பேசலாமே?