சீனாவில் பாலும் தேனும் ஓடுகிறது என்று கும்மியடித்து, சீனாவுக்காக இந்தியாவை காவு கொடுக்க துடிக்கும் சிபிஎம் கட்சியும்,
சீன கம்யூனிஸ்டுகள் தங்கள் ஏழ்மையை விட்டுவிட்டு பொருளாதார வளர்ச்சி செய்ய கிளம்பிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டிக்கொண்டே, திபெத் மக்களின் உரிமையா அல்லது சீனாவின் அடக்குமுறையா என்றால் சீனாவின் அடக்குமுறைக்கு ஆதரவளிக்கும் நக்ஸல்பாரி, மக இக, எஸ்.ஓ.ஸி கும்மிகளும் பார்க்க விரும்பாத சீனாவின் வறுமைப்படங்கள் இங்கே.





இவ்வாறு ஏழைகள் இருக்கும்போது, ராக்கெட், அணு உலைகள், அணு ஆயுதங்கள் எல்லாம் தேவையா இந்த சீன அரசாங்கத்துக்கு? இந்த சீன அரசாங்கத்தை போட்டு கொளுத்தணும்யா என்று எந்த அறிவுஜீவியும் எழுதிவிடுவார்கள் என்று கனவிலும் நினைக்காதீர்கள்.
சரி இதனை பார்ப்போம்.
சீனாவில் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களின் அடிமைகளாக ஏராளமான ஏழை உழைப்பாளிகள் எந்த விதமான உரிமையுமில்லாமல் வேலை செய்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு புரட்சிகர மாவோயிஸ சீன கம்யூனிஸ தலைவனின் செங்கல் சூளையில் அடிமைகளாக இருந்தவர்கள் ஒரு (வெளிநாட்டு) பத்திரிக்கையாளரின் செய்தி விபத்து காரணமாக வெளியே தெரியவந்து விடுவிக்கப்பட்டார்கள்.
இதுதான் இன்று ஏழைகளை வைத்து கும்மியடிக்கும் கம்யூனிஸ்டுகளின் எதிர்கால நோக்கம்.
Freitag, 27. Juni 2008
| [+/-] |
சீனாவில் வறுமை - சிபிஎம்முக்கும் நக்சல் கும்பலுக்கும் கேள்வி |
Samstag, 21. Juni 2008
| [+/-] |
ஆப்பிரிக்கர்களை இழிவுபடுத்தி எழுதிய எங்கல்ஸ் பற்றி மூச்சு விடுவார்களா கம்யூனிஸ்டுகள்? |
மார்க்ஸ் எங்கல்ஸ் போன்றோர் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த மனிதர்களை பற்றி மிகவும் கீழான அபிப்ராயம் கொண்டிருந்தது மட்டுமல்ல, அவர்கள் விலங்கினத்தவர், மனிதர்கள் அல்லர் என்றும் கருதினர்.
இவர்களது இனவெறி வாதத்தை ஏற்கெனவே எங்கல்ஸ் பற்றிய கட்டுரையில் தோலுறித்து தொங்க விட்டிருக்கிறேன்.
இது இப்போது மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகிய மண்ணாங்கட்டிகளின் கடிதங்களிலிருந்தே மேற்கோள் காட்டப்போகிறேன்.
1862இல் எங்கல்சுக்கு மார்க்ஸ் எழுதிய கடிதத்தில் எங்கல்ஸை எதிர்த்து எழுதி வந்த பெர்டினாண்ட் லாஸால் Ferdinand Lassalle என்பவர் பற்றி இவ்வாறு கார்ல் மார்க்ஸ் எழுதுகிறார்
". . . it is now completely clear to me that he, as is proved by his cranial formation and his hair, descends from the Negroes from Egypt, assuming that his mother or grandmother had not interbred with a nigger. Now this union of Judaism and Germanism with a basic Negro substance must produce a peculiar product. The obtrusiveness of the fellow is also nigger-like."
பெர்டினாண்ட் லாஸால் என்பவனது தலையை பார்த்தாலும் அவனது தலையிலுள்ள முடியை பார்த்தாலும் அவன் எகிப்திலிருந்து வந்த நீக்ரோ மாதிரியிருக்கிறான். அவனது அம்மாவோ அவனது பாட்டியோ நீக்ரோவோடு கலந்து (interbred என்ற வார்த்தை விலங்கினங்களோடு உறவு கொள்வதை குறிக்க அன்று உபயோகப்படுத்திய வார்த்தை!) பெற்றிருப்பாள். இப்படி ஜெர்மானிய குணமும், யூத குணமும், நீக்ரோஉடலில் ஏறி ஒரு வினோதமான பிறவி உருவாகியிருக்கிறது.. இப்படியே அந்த எழுத்தாளரை திட்டுகிறார் மார்க்ஸ்.
எங்கல்சும் மார்க்ஸின் இந்த இனவெறித்தனத்தோடு ஒத்துப்போகிறார்.
1887இல் மார்க்ஸின் மருமகன் பால் லாஃபார்க் (Paul Lafargue) என்பவர் பாரிஸ் மாவட்ட தேர்தலில் நின்றார். அந்த தொகுதியில் ஒரு விலங்கு காட்சி சாலை( zoo)உம் இருந்தது.
பால் ஒரு ஸ்பானிய தோட்டக்காரரின் மகன். அதனால், எங்கல்ஸ் அவரை "பாலின் உடலில் எட்டில் ஒரு பாகம் அல்லது பன்னிரண்டில் ஒரு பாகம் நீக்ரோவின் ரத்தம் ஓடுகிறது" என்று குறிப்பிட்டார். 1887இல் பாலின் மனைவியான லாராவுக்கு எங்கல்ஸ் எழுதிய கடிதத்தில் "Being in his quality as a nigger, a degree nearer to the rest of the animal kingdom than the rest of us, he is undoubtedly the most appropriate representative of that district." என்று குறிப்பிட்டார்
அதாவது அவனது உடலில் ஓடும் நீக்ரோவின் ரத்தத்தினால், அவன் நம்மைவிட விலங்கினங்களுக்கே நெருங்கியவன். ஆகையால், அந்த மாவட்ட தொகுதிக்கு மிகவும் தகுதியானவன் என்று எழுதுகிறார்.
எங்கல்ஸின் இனவெறி வார்த்தைகளுக்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு. கம்யூனிஸ நண்பர்கள் கேட்டுக்கொண்டால் எழுதுகிறேன்.
Donnerstag, 12. Juni 2008
| [+/-] |
கக்கத்து வாடையும் காரல் மார்க்ஸூம் |
மனிதர்கள் தங்களுக்குள்ளே வைத்திருக்கும் உறவுகள், அம்மா, அப்பா, சகோதரன், சகோதரி எல்லாம் செயற்கையான உறவுகள். நாங்கள் கொண்டுவரப்போகும் கம்யூனிஸ சொர்க்கத்தில் யாரும் யாருடனும் உறவுகொள்ளலாம் என்று புதிய கலாச்சாரம் பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு இயற்கை மரண அடி கொடுக்கிறது.
(இந்த மார்க்ஸிய மண்ணாங்கட்டி தத்துவத்தில் மூளை கழண்டு போன போல்போட் பொறுக்கி நாய்கள் செய்த கொடுமைகள் எல்லாம் இங்கே எழுத முடியாது.)
மனிதர்கள் உடலில் உற்பத்தி ஆகும் பிரமோன்கள் என்னும் வேதிப்பொருட்களை முக்கியமாக கக்கத்தில் உருவாகும் வியர்வையில் உள்ள வேதிப்பொருட்கள் நெருங்கிய உறவினர்களை தவிர்க்கவும், உறவினரல்லாதவர்களது பிரமோன்கள் ஆகர்ஷிக்கவும் உபயோகப்படுகின்றன என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது ஏற்கெனவே எலிகளிடம் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. நெருங்கிய உறவு உள்ள எலிகள் அவைகளோடு உறவு கொள்வதை நிராகரிக்கின்றன. காரணம் பிரமோன்களாக இருக்கலாம் என்று கருதப்பட்டு அந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றதும் தற்போது மனிதர்களிடமும் இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளது.
http://www.newslocale.org/health/hnews/pheromones_in_men's_armpit_odor_prove_irresistible_for_women_200806071446.html
Pheromones in Men's Armpit Odor Prove Irresistible for Women
Written by Neil Simmons
Saturday, 07 June 2008
SATURDAY, June 7, (News Locale) - Contrary to popular perception, men do not need to go in for expensive toiletries to attract women. A new study finds that the armpit odor does just as well.
Researchers at Monell Chemical Senses Centre in Philadelphia said it was the presence of complex pheromones in the underarm sweat that attracted a women and even lets user decide if the man is the one for her.
These pheromones are odorless and have a relaxing effect on women. They are also responsible for the release of luteinizing hormone, which plays an important role in regulating menstruation in women. Health24.com reports that in the study female test volunteers were exposed to men's underarm sweat for about six hours and were increasingly relaxed because of the effect of these pheromones.
The chemicals in the underarm sweat may also discourage close relatives from getting attracted to each other because of the presence of part of the human genome called the major histocompatibility complex (MHC). It is speculated that women can infer when a man's MHC is different from their own.
Researchers also speculate that these pheromones could trigger the search for newer fertility drugs. Future men's fragrances can contain pheromones that can allow them to attract any women, the researchers added.
Underarm odor is generally frowned upon in the society. I is touted as the biggest turn off for women and hence men have turned to expensive deodorants and fragrances to combat the same. However as the above study suggests, your natural fragrance may be more than enough to do the trick!
Donnerstag, 5. Juni 2008
| [+/-] |
மூளையே இல்லையாடா உங்களுக்கு? |
பெட்ரோல் விலை ஏறியதை வைத்து ஒரு கம்யூனிஸ்டு வழக்கம்போல கும்மி அடிக்க ஆரம்பித்துள்ளது.
அது இங்கே
பெட்ரோல் விலையேற்றம்
(கம்யூனிஸ்டுகள் எழுதும் கட்டுரைகளில் எந்த இடங்களிலிருந்து இந்த எண்கள் பெறப்பட்டன என்று ஒரு ஆதாரமும் இருக்காது. அப்படி கொடுத்தால் அதனை சரி பார்க்கலாம். இருப்பினும் அந்த எண்களை தேடி தேடி பதில் எழுத நேரம் ஆகிறது. அடுத்த முறை கும்மி அடிக்கும்போது தயவு செய்து எங்கிருந்து எண்களை பெற்றார்கள் என்று குறிப்பிட வேண்டுகிறேன்)
அதற்கான பதில் இது.
http://www.businessweek.com/magazine/content/08_24/b4088036744478.htm?chan=top+news_top+news+index_news+%2B+analysis
முதலில் இவர்களுக்கு புரியவேண்டும் என்று நான் எழுதவில்லை. ஏனெனில், இவர்களுக்கு பிரச்னைகளை புரிந்துகொள்வதோ அதன் உண்மை நிலவரத்தை மக்களிடம் கூறுவதோ அல்ல. எப்படி தனக்கு ஆள் சேர்ப்பது, எப்படி ஜனநாயகத்துக்கு எதிராக மக்களை திரட்டுவது, ஜனநாயகத்துக்கு பதிலாக சர்வாதிகாரத்தை கொண்டுவருவது என்பதுதான் இவர்களுக்கு முக்கிய நோக்கம். அதற்காக பொய் புளுகுகளை அவிழ்த்துவிட தயங்கமாட்டார்கள்.
இவர்கள் எழுதும் பொய்களையும் புருடாக்களையும் புளுகுகளையும் ஏற்கெனவே அம்பலப்படுத்தியிருக்கிறேன்.
அதே போல இந்த முறையும் இவர்களது புருடா புளுகுகளை அம்பலப்படுத்தவே இந்த கட்டுரை
முதலாவது அரசு செய்வது படு அயோக்கியத்தனம். ஏனென்றால், அது விலை ஏற்றுவது அல்ல. விலை ஏற்றுவதற்கும் இறக்குவதற்குமான அதிகாரத்தை தன் கையில் வைத்திருப்பதுதான் அயோக்கியத்தனம்.
இது ஒரு மோசமான சோசலிஸ அதிகாரம். இந்த அதிகாரத்தை இந்திய அரசு தன்னுடைய சோசலிஸ கொடுங்கோன்மை காலத்தில் பெற்றிருந்தது. அது தற்போது அதனை நீக்கியிருக்க வேண்டும். பெட்ரோலை உற்பத்தி செய்வதையும் அதனை வினியோகிப்பதையும் தனியாரிடம் கொடுத்துவிட்டு விலக வேண்டும். அதே நேரத்தில் இந்த தனியார் கம்பெனிகள் தங்களுக்குள் கூட்டு சேர்வதையோ, அல்லது மோனோபோலி அண்ட் ரெஸ்ரிட்க்டட் டிரேட் பிராக்டிஸஸ் செய்வதையும் பொதுமக்களின் காவலனாக இருந்து கவனித்து தடுக்க வேண்டும். பெட்ரோல் என்ன விலையில் விற்க முடியுமோ அந்த விலைக்குத்தான் விற்க முடியும். இன்று அரசாங்கம் இதனை ஒரு பல்வேறு விதங்களில் கட்டுப்படுத்துகிறது. இதனால் செயற்கையாக ஒரு விலை உருவாக்கப்படுகிறது.
உதாரணம் கெரசீன் என்னும் மண்ணெண்ணெய். இது அடித்தட்டு மக்கள் உபயோகத்துக்காக அரசாங்கம் வரையறை செய்துள்ளதால் கெரசீன் விலை உலகத்திலேயே (எண்ணெய் உற்பத்தி நாடுகள் தவிர) இந்தியாவில்தான் மிக மிக கம்மி.
பெட்ரோல் விலையை இந்தியா நிர்ணயிப்பதில்லை. உலக நாடுகள் உற்பத்தி செய்யும் அளவும், தேவையின் அளவுமே உலக பெட்ரோல் விலையை நிர்ணயிக்கின்றன. உலகத்தில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 1996இல் 20 அமெரிக்க டாலராக இருந்தது தற்போது 2008இல் 135 டாலராக ஆகியிருக்கிறது. http://news.bbc.co.uk/2/hi/business/7414093.stm
உற்பத்தி குறைய ஆரம்பிக்கிறது. புது புது இடங்களில் தோண்டுவது குறைகிறது. அதே நேரத்தில் பெட்ரோல் வினியோகமும் உபயோகமும் மிக அதிக வேகத்தில் நடக்கின்றன. இதுவே பெட்ரோல் விலை அதிகரிப்பதன் காரணம். சமீபத்தில் இந்தியாவும் சீனாவும் இதர மூன்றாம் உலக நாடுகளும், சோசலிஸ பஞ்சை பட்டினியில் இருந்தது போதும் என்று முடிவு செய்து பொருளாதார சுதந்திர பாதையை தேர்ந்தெடுத்தன. இதனால், பெட்ரோல் போன்ற பொருட்களை உபயோகமும் அதிகரித்தது. இதுவே பெட்ரோல் விலை ஏற்றத்தின் காரணம்.
http://en.wikipedia.org/wiki/Image:Oil_Prices_Medium_Term.jpg
ஐரோப்பாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ஒரு காலன் 9 டாலர். அதாவது 360 ரூபாய். அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய். இந்தியாவில் அதுவே 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. காரணம், இந்திய அரசு இந்திய பெட்ரோல் நிறுவனங்களை கட்டுப்படுத்தி செயற்கையாக விலை குறைத்து வைத்துள்ளது.
முதலாவது தெரிந்துகொள்ளவேண்டியது கச்சா பெட்ரோலை தோண்டி எடுத்தவுடனேயே அங்கேயே உபயோகிக்க முடியாது. அதனை இன்னொரு இடத்துக்கு எடுத்து செல்ல வேண்டும். இதற்கு காசு ஆகும். அதனை அந்த இடத்தில் பல்வேறுவிதமான முறைகளில் சுத்திகரிக்க வேண்டும். இதற்கு காசு ஆகும். பிறகு இன்னொரு இடத்தில் சேமிக்க வேண்டும். அதற்கு காசு ஆகும். அதனை பிறகு பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று வினியோகிக்க வேண்டும். இதற்கு காசு ஆகும். ஆகவே, கும்மி அடிப்பதற்காக காட்டும் விலையை அங்கேயே வைத்துக்கொள்வது நலம்.
மேலும் அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் நிலையை பார்த்தால் தெரிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு நாளும் 76 மில்லியன் அமெரிக்க டாலர் இது நஷ்டமடைகிறது. காரணம், இந்திய அரசாங்கம் பெட்ரோலின் அடக்க விலையை விட குறைவாக மக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும் என்று இந்த நிறுவனத்தை கட்டாயப்படுத்துகிறது.
மேலும் எங்கெல்லாம் பெட்ரோல் கிடைக்கிறது என்று பார்க்க வேண்டுமென்றால் கீழே இருக்கும் இணைப்பை பார்க்கலாம்.
http://news.bbc.co.uk/2/hi/business/7090664.stm
இதில் இந்தியாவின் நிலை என்னவென்று பார்த்துக்கொள்ளலாம். ஆகவே இந்தியா இங்கேயே நோண்டி எடுக்கும் பெட்ரோலுக்கு என்ன விலை வைக்க முடியும் என்றும் யோசித்துக்கொள்ளலாம். பெட்ரோல் என்று வந்துவிட்டால், அது உள்நாட்டு பெட்ரோல் வெளிநாட்டு பெட்ரோல் என்று கிடையாது. உள்நாட்டு பெட்ரோலை விற்கவில்லை என்றாலும், அதனை தோண்டவும், சுத்திகரிக்கவும் ஒரே செலவுதான் ஆகும்.
உலக பெட்ரோல் விலையை குறைக்கவேண்டுமென்றால், சப்ளையை அதிகரிக்கவேண்டும். உற்பத்தியை அதிகரிக்காமல் விலையை மட்டும் குறைத்தால் அதனை உபயோகிப்பவர் அதிகரிப்பார்கள். தட்டுப்பாடுதான் விளையும்.
//
பெட்ரோல் விலை (தற்போதைய விலை) - ரூ 49.61 (இது சாதங்க, சூப்பர் ரூ53 அதுவே ஷெல்ல ரூ58)
இதுல சுங்கவரி, கலால் வரி, விற்பனை வரி, கல்வி (!) வரி என மத்திய - மாநில அரசுகள் பிடுங்குவது ரூ28
அதாவது 1 லிட்டருக்கு 57% வரி.
இதனை கழித்துவிட்டு பார்த்தால் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ 21 தான்.
//
--
இது சொல்லாத விஷயத்தை பார்ப்போம்.
ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 60 ரூபாய். ஆனால், அதனை அரசு பெட்ரோலிய நிறுவனங்களை 21 ரூபாய்க்கு விற்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறது அரசாங்கம். அவை இந்த நஷ்டத்தை பெட்ரோல் பாண்டுகளாக மாற்றி அரசாங்கத்தின் நஷ்டக் கணக்குக்கு அனுப்புகின்றன. பிறகு அரசாங்கம், இந்த பெட்ரோல் மீது வரிகளை விதிக்கிறது. (ஏன்? ஏனெனில் எந்த பெட்ரோலை யார் உபயோகிக்கிறார்கள் என்பதை வைத்து தனித்தனி வரிகள் விதிக்கப்பட வேண்டும்.) பைக் கார் வைத்திருப்பவர்கள் உபயோகப்படுத்தும் பெட்ரோலுக்கு அதிக வரி, மண்ணெண்ணெய்க்கு வரி இல்லை. டீஸலுக்கு குறைவான வரி, ஏனெனில் அது பொருட்களை இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு எடுத்துசெல்லும் லாரிகளுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது
புரிகிறதா? அதனால் வெறுமே ஆகா அரசாங்கம் இதில் 57 சதவீத வரி விதிக்கிறது. அந்த வரி இல்லையென்றால், பெட்ரோலை 21 ரூபாய்க்கு வாங்கலாம் என்று உசுப்பேற்ற முயற்சி செய்கிறது இந்த கழிசடை கம்யூனிஸ்டு.
திரும்பவும் பார்ப்போம். பெட்ரோல் உற்பத்தி விலை 60 ரூபாய். ஆனால் அதனை 21 ரூபாய்க்கு தான் அரசு நிறுவனங்களை விற்க கட்டாயப்படுத்துகிறது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 40 ரூபாய் நஷ்டத்தை இந்திய அரசு நிறுவனங்கள் அடைகின்றன. அதற்கு இந்திய அரசு மானியம் வழங்குகிறது (subsidies.) இந்திய அரசு இப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு அளித்த மானியங்களின் மொத்த மதிப்பீடு 58 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
இவ்வாறு பெட்ரோலிய பொருட்கள் விற்பனை மூலம் 2004-2005 ஆம் ஆண்டில் அரசுக்கு கிடைத்த வருமானம் 1,20,946 கோடி என்று சொல்லும் அதே நேரத்தில் எவ்வளவு மானியமாக அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளது என்று சொன்னால்தானே முழு வரவு செலவு கணக்கும் தெரியும்?
இதுதான் கம்யூனிஸ்டுகளின் புளுகுத்தனம்.
-
நேரம் கிடைக்கும்போது தொடரும்.


