Samstag, 21. Juni 2008

ஆப்பிரிக்கர்களை இழிவுபடுத்தி எழுதிய எங்கல்ஸ் பற்றி மூச்சு விடுவார்களா கம்யூனிஸ்டுகள்?

மார்க்ஸ் எங்கல்ஸ் போன்றோர் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த மனிதர்களை பற்றி மிகவும் கீழான அபிப்ராயம் கொண்டிருந்தது மட்டுமல்ல, அவர்கள் விலங்கினத்தவர், மனிதர்கள் அல்லர் என்றும் கருதினர்.

இவர்களது இனவெறி வாதத்தை ஏற்கெனவே எங்கல்ஸ் பற்றிய கட்டுரையில் தோலுறித்து தொங்க விட்டிருக்கிறேன்.

இது இப்போது மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகிய மண்ணாங்கட்டிகளின் கடிதங்களிலிருந்தே மேற்கோள் காட்டப்போகிறேன்.

1862இல் எங்கல்சுக்கு மார்க்ஸ் எழுதிய கடிதத்தில் எங்கல்ஸை எதிர்த்து எழுதி வந்த பெர்டினாண்ட் லாஸால் Ferdinand Lassalle என்பவர் பற்றி இவ்வாறு கார்ல் மார்க்ஸ் எழுதுகிறார்

". . . it is now completely clear to me that he, as is proved by his cranial formation and his hair, descends from the Negroes from Egypt, assuming that his mother or grandmother had not interbred with a nigger. Now this union of Judaism and Germanism with a basic Negro substance must produce a peculiar product. The obtrusiveness of the fellow is also nigger-like."

பெர்டினாண்ட் லாஸால் என்பவனது தலையை பார்த்தாலும் அவனது தலையிலுள்ள முடியை பார்த்தாலும் அவன் எகிப்திலிருந்து வந்த நீக்ரோ மாதிரியிருக்கிறான். அவனது அம்மாவோ அவனது பாட்டியோ நீக்ரோவோடு கலந்து (interbred என்ற வார்த்தை விலங்கினங்களோடு உறவு கொள்வதை குறிக்க அன்று உபயோகப்படுத்திய வார்த்தை!) பெற்றிருப்பாள். இப்படி ஜெர்மானிய குணமும், யூத குணமும், நீக்ரோஉடலில் ஏறி ஒரு வினோதமான பிறவி உருவாகியிருக்கிறது.. இப்படியே அந்த எழுத்தாளரை திட்டுகிறார் மார்க்ஸ்.

எங்கல்சும் மார்க்ஸின் இந்த இனவெறித்தனத்தோடு ஒத்துப்போகிறார்.

1887இல் மார்க்ஸின் மருமகன் பால் லாஃபார்க் (Paul Lafargue) என்பவர் பாரிஸ் மாவட்ட தேர்தலில் நின்றார். அந்த தொகுதியில் ஒரு விலங்கு காட்சி சாலை( zoo)உம் இருந்தது.
பால் ஒரு ஸ்பானிய தோட்டக்காரரின் மகன். அதனால், எங்கல்ஸ் அவரை "பாலின் உடலில் எட்டில் ஒரு பாகம் அல்லது பன்னிரண்டில் ஒரு பாகம் நீக்ரோவின் ரத்தம் ஓடுகிறது" என்று குறிப்பிட்டார். 1887இல் பாலின் மனைவியான லாராவுக்கு எங்கல்ஸ் எழுதிய கடிதத்தில் "Being in his quality as a nigger, a degree nearer to the rest of the animal kingdom than the rest of us, he is undoubtedly the most appropriate representative of that district." என்று குறிப்பிட்டார்

அதாவது அவனது உடலில் ஓடும் நீக்ரோவின் ரத்தத்தினால், அவன் நம்மைவிட விலங்கினங்களுக்கே நெருங்கியவன். ஆகையால், அந்த மாவட்ட தொகுதிக்கு மிகவும் தகுதியானவன் என்று எழுதுகிறார்.

எங்கல்ஸின் இனவெறி வார்த்தைகளுக்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு. கம்யூனிஸ நண்பர்கள் கேட்டுக்கொண்டால் எழுதுகிறேன்.

22 Comments:

said...

சிறுவணிகம், சிறுதொழில்கள் உயர்த்திப்பிடி!
சூறையாடும் ரிலையன்ஸைத் துரத்தியடி!!

என்று ரிலையன்ஸ் நிறுவனம் காய்கறி விற்க வருவதை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் எழுதிய பிரச்சாரத்தை என் பதிவில் ஒரு அனானி இட்டுள்ளார்.

அதற்கு பதில் விரைவில் எழுதுகிறேன்.

said...

//Now this union of Judaism and Germanism with a basic Negro substance must produce a peculiar product//

தமிழ்மணி அய்யா,

ஃபெர்டினாண்ட் லாசல் அய்யாவை,தகாத உறவு முறையால் பெறப்பட்ட "peculiar product" என்று காமெடியாக விமர்சித்த மார்க்ஸ் அய்யா,"திராவிட தமிழர்கள்" என்ற இன்னுமொரு, " peculiar and paranoid product" ஐ எப்படி விமர்சித்திருப்பார் என்று ஊகித்து சொல்ல முடியுதே.அதற்கு நம்ம நக்சல,பெரியாரிய,மார்க்ஸிய, peculiar products(ஏகலைவன்,சம்பூகன்,வெளியே மிதக்கும் அய்யா,வளர்மதி,பனியன் தியாகு போன்ற specimens) என்ன சொல்லப் போகிறார்கள்?

பாலா

Anonym said...

Shocked!

Anonym said...

ம க இ க கட்சி தலைவர்கள் பதுங்கிக் கொண்டார்களா?பேச்சு மூச்சையே காணோமே?

said...

//எங்கல்ஸின் இனவெறி வார்த்தைகளுக்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு. கம்யூனிஸ நண்பர்கள் கேட்டுக்கொண்டால் எழுதுகிறேன்//

தமிழ்மணி அய்யா,

என்னங்க இது?அவங்க தான் கேக்க மாட்டாங்களே?நாங்களெல்லாம் கேட்டாக்க எழுத மாட்டீங்களா?

அது சரி.எங்கெல்ஸ் அய்யாவுக்கு இன வெறி இருந்திருக்கலாம்.ஆனாக்க நம்ம ஊர் ம க இ க, நக்சல் வெறி நாய்களெல்லாம் ஏன் சாதி வெறி பிடித்து அலையுதுங்க.அதுக்கு பதில் சொல்லுங்க.

பாலா

said...

பாலா, அனானி அன்பர்களே.
அவர்கள் சொல்லபோவதை நானும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.

Anonym said...

இதோ பாருங்கள்,
வே மதிமாறன் அய்யா எங்கல்ஸ் அய்யாவை கன்னாபின்னாவென்று திட்டி புத்தகம் போடப்போகிறார்
:-))

said...

நன்றி அனானி

ஸ்மைலி போட்டிருப்பதன் பொருள் புரிகிறது

அறிவு நேர்மை சுத்தமாக இல்லாதவர்கள் இவர்கள்.

அப்பாவிகளை சண்டை போட வைத்து சாகடித்து "வர்க்கப்போரில் இறந்த தியாகி" என்று பட்டம் கொடுத்து ஆட்சிக்கட்டிலில் உட்கார துடிப்பவர்களுக்கு எப்படி அறிவு நேர்மை இருக்கும்?

Anonym said...

என்னங்கய்யா

கம்யூனிஸ்டுகளின் சத்தத்தையே காணோம்.

:-))

Anonym said...

தமிழ்மணி, நீங்கள் செய்யும் முயற்சியை பாராட்டுரேன். ஆனால், இது விக்கிரமாதித்தன் வேதாளம் கதைதான். உங்களுக்கு அயர்ச்சியாக இல்லியா? நானும் ஒரு காலத்தில் இந்த முட்டாள் பசங்களோடு பேசிக்கொண்டு இருந்தேன். ஒரு பயனும் இல்லை! இவர்களின் Standard Operating Procedure :
1. தரகு, வர்க்கம், சுரண்டல் என்று 4,5 buzzwords வைத்து ஒரு நீண்ட கட்டுரை. அதில் ஒரு தர்க்கமும் இருக்காது. வளவள என்று வாந்தி எடுத்த் மாதிரி இருக்கும். அதில் ஹீரொ : மாவோ, ஸ்டாலின், இல்லை வேறு ஏதாவது ஒரு சோமாறி இருப்பான்.
2. அந்த கட்டுரை நம் கண்ணில் பாடும். அட பாவி இப்படி ஒரு முட்டாள் இருப்பானா என்று அதிர்ந்து ஒரு simple-a ஒரு கேள்வி கேட்போம்.
3. அதற்கு சொத்தையாக ஒரு பதில் வரும். அதில் கொஞ்சம் அதிகப்படியான காரம் இருக்கும். மாமா, தரகு, *தாங்கி, வருடி என்று சில சொற்கள் தலைதூக்கும்.
4. சரக்கு இல்லை என்று நமக்கு தெரிந்து விடும். சரி, கொஞ்சம் விளையாடி பார்ப்போம் என்று இன்னொரு பின்னூட்டம் இடுவோம்.
5. அதற்கும் சரியான பதில் இருக்காது. ஆனால் குடுமி, பாப்பான், இந்த மாதிரி பட்டம் கிடைக்கும். இந்த மாதிரி பதில் தருவதில் உள்ள irony அந்த மண்டையில் ஏறவே ஏறாது!இத்தனைக்கும் கம்யூநிஸ்ட் கும்பல் தலைவர்கள் நெறய பேர் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள்!
6."விவாதம்" நடக்கும்போது நம்ம கேட்ட கேள்விகள் நமக்கே திரும்பி வரும். நீ பதில் சொல்லு என்று திருப்பிவிடுவார்கள். நமக்கே கொஞ்ச நேரத்திற்கு அப்புறம்தான் உரைக்கும்!
7. இன்னொரு கேள்வி கேட்டு மடக்குவோம். அந்த கும்பலை சேர்ந்த அல்லக்கைகளுக்கு தெரிந்து விடும், அவர்கள் ஆள் மாட்டிக்கிட்டான் என்று. உடனே ஒரு அல்லக்கை பின்னொட்டம், "அந்த ஆளுக்கு ஏன் பின்னூட்டம் இடுர? அவன் ஒரு பாப்பான்".
7. நம்ம ஆளு சுகுர் ஆகி, "ஆமாம் ஆமாம்! இவனுக்கு ஏன் பதில் சொல்லணும். ஆட்டை அவ்ளோதான்" அப்படினு முடிச்சிறுவாறு! ஒரு மாசம் கழிச்சு "என்னோட விவாதம் நடத்தி ஓடி போய்விட்டான்" அப்படின்னு எங்கயாவது அடிச்சு விடுவாரு!

said...

ஹா ஹஹா..

நல்ல தொகுப்பு அனானி

இதில் இன்னொன்றை விட்டுவிட்டீர்களே.

நாம் ஏதேனும் அவர்களுக்கு சங்கடமாக கேள்வி கேட்டுவிட்டால், அது அவர்களது பதிவில் பதியக்கூட மாட்டார்கள். "அல்பவாதிகளின் பதில்கள் நிராகரிக்கப்படுகின்றன" என்று அடித்துவிடுவார்கள்...

Ravichandran said...

Tamil,

This communist theory is rooted in the racist thinking of the colonial times. So it is no surprise such an echo is in Marx's writings as well.

Entire communism is for the annihilation of the socalled inferior races.

Supposedly germans and poles are superior races and the rest including us in india are inferior races and are destined to be killed in mass holocausts. You can find the writings in Marx these specific words.

Great job exposing these jokers.

said...

நன்றி ரவிச்சந்திரன்.

Anonym said...

எங்கல்ஸ் மட்டுமா சொல்லியிருக்கிறார்.
மார்க்ஸ் எங்கல்சுக்கு ஒரு படி மேலே சென்றல்லவா இனவெறி வெறுப்பையும் அசிங்கத்தையும் கக்குகிறார்

எங்கல்ஸை மட்டுமே வைத்து தலைப்பு வைத்தது ஏனோ?

வீரபாண்டியன் said...

இந்திய தலைவர் யாராவது இப்படி சொல்லியிருந்தால் எப்படி புத்தகத்துக்கு மேல் புத்தகம் எழுதியிருப்பார்கள் இந்த கம்மிகள்!

தூ...

அறிவு நேர்மையற்ற கம்யூனிஸ்டுகள்!

said...

அன்பின் அனானி

உண்மைதான்

மார்க்ஸ் பற்றி தனியே எழுதவேண்டும்.

வீரபாண்டியன்
சரியான கேள்வி.

Anonym said...

கார்ல் மார்க்ஸ் பற்றி எழுதுகிறேன் என்றீர்களே,

என்ன ஆயிற்று?

Anonym said...

கார்ல் மார்க்ஸ் பற்றி எழுதுகிறேன் என்றீர்களே,

என்ன ஆயிற்று?

said...

may be in the 19the century those terms and useages were not deemed 'politically incorrect' as they are now !!!

said...

நன்றி அதியமான்,

இங்கே பாரதியாரை வேண்டுமென்றே திரித்து பொருள் கூறி கேவலப்படுத்தும் முயற்சி நடக்கிறது. அப்படி இருக்கும்போது, ஏறத்தாழ சமகாலத்தவரான கார்ல் மார்க்ஸ் இப்படி எழுதியிருப்பதை மார்க்ஸிஸ்டுகள் நேர் கொள்ளவேண்டுமெல்லவா?

அடிமை முறையை ஆதரித்து கார்ல் மார்கஸ் எழுதியிருக்கிறார்.
அதனையும் எடுத்துத்தான் போடப்போகிறேன்.

நன்றி

சம்பத் said...

ஏற்கெனவே போட்டதிற்கே ஏகலைவன், அசுரன், மதிமாறன் அய்யாக்கள் துண்டை காணோம் துணியைக்காணோம் என்று ஓடிவிட்டனர்.

Anonym said...

உங்கள் தமிழ் வெறியை பார்த்தல் நீங்களே ஒரு ‘தமிழனா’ என சந்தேகம் வருது.
இல்லையென்றால் நீங்களும் தமிழ்நாட்டுக்கு குடிவந்த தெலுங்கா இந்திக்காரரா?

தமிழ் OBC பட்டியல் இடி பெரும் ‘தமிழ்ர்கள்’ உண்மையாக தமிழர்களே கிடையாது. இந்தி தெலுங்கு கன்னடம் பேசுபவர் ஏராளம்.

கருணாநிதி வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
வைகோ வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
ராமதாஸ் வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!

நீங்கள் வெறுக்கும் ’பாப்பான்’கள் வீட்டில் என்ன மொழி பெசுபாவர்கள்? தமிழே!

சரி, விமானநிலையம் சென்றால் அங்கு இட ஒதுக்கீட்டில் வந்த ஊழியர்கள் எந்த மொழி பேசுவார்கள்? தமிழா? இல்லை இந்தி!!!

தி மு க தேர்தலில் என்ன தமிழுக்கு என்ன உறுதிமொழி அளித்தார்கள் ?
விமாங்களில் தமிழ் அறிக்கைகள் கொண்டுவருவது.

வந்ததா? இல்லை.

இன்னொரு உண்மை. கருணாநிதி அவர் வாழ்நாளில் சாடும் சமூகம் எது? தமிழ் பேசும் சமூகம் பெரும்பாலுமானோர்.

அவர் தலையில் தூக்கி போற்றும் பெரும்பாலும் யார்? இந்தி அரசியல் வாதிகள்.


உத்தப்புரத்தில் பாப்பான் வந்தானா ? இல்லை
அம்பேத்கர் சட்டக்கல்லூரியில்? இல்லை..
கீரிப்பட்டியில் ? இல்லை

ஏன்? எப்படி? தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு அரசியல் வாதிகளுக்குத்தான் தெரியணும்...