Donnerstag, 12. Juni 2008

கக்கத்து வாடையும் காரல் மார்க்ஸூம்

மனிதர்கள் தங்களுக்குள்ளே வைத்திருக்கும் உறவுகள், அம்மா, அப்பா, சகோதரன், சகோதரி எல்லாம் செயற்கையான உறவுகள். நாங்கள் கொண்டுவரப்போகும் கம்யூனிஸ சொர்க்கத்தில் யாரும் யாருடனும் உறவுகொள்ளலாம் என்று புதிய கலாச்சாரம் பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு இயற்கை மரண அடி கொடுக்கிறது.

(இந்த மார்க்ஸிய மண்ணாங்கட்டி தத்துவத்தில் மூளை கழண்டு போன போல்போட் பொறுக்கி நாய்கள் செய்த கொடுமைகள் எல்லாம் இங்கே எழுத முடியாது.)

மனிதர்கள் உடலில் உற்பத்தி ஆகும் பிரமோன்கள் என்னும் வேதிப்பொருட்களை முக்கியமாக கக்கத்தில் உருவாகும் வியர்வையில் உள்ள வேதிப்பொருட்கள் நெருங்கிய உறவினர்களை தவிர்க்கவும், உறவினரல்லாதவர்களது பிரமோன்கள் ஆகர்ஷிக்கவும் உபயோகப்படுகின்றன என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது ஏற்கெனவே எலிகளிடம் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. நெருங்கிய உறவு உள்ள எலிகள் அவைகளோடு உறவு கொள்வதை நிராகரிக்கின்றன. காரணம் பிரமோன்களாக இருக்கலாம் என்று கருதப்பட்டு அந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றதும் தற்போது மனிதர்களிடமும் இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளது.

http://www.newslocale.org/health/hnews/pheromones_in_men's_armpit_odor_prove_irresistible_for_women_200806071446.html
Pheromones in Men's Armpit Odor Prove Irresistible for Women
Written by Neil Simmons
Saturday, 07 June 2008

SATURDAY, June 7, (News Locale) - Contrary to popular perception, men do not need to go in for expensive toiletries to attract women. A new study finds that the armpit odor does just as well.

Researchers at Monell Chemical Senses Centre in Philadelphia said it was the presence of complex pheromones in the underarm sweat that attracted a women and even lets user decide if the man is the one for her.

These pheromones are odorless and have a relaxing effect on women. They are also responsible for the release of luteinizing hormone, which plays an important role in regulating menstruation in women. Health24.com reports that in the study female test volunteers were exposed to men's underarm sweat for about six hours and were increasingly relaxed because of the effect of these pheromones.

The chemicals in the underarm sweat may also discourage close relatives from getting attracted to each other because of the presence of part of the human genome called the major histocompatibility complex (MHC). It is speculated that women can infer when a man's MHC is different from their own.

Researchers also speculate that these pheromones could trigger the search for newer fertility drugs. Future men's fragrances can contain pheromones that can allow them to attract any women, the researchers added.

Underarm odor is generally frowned upon in the society. I is touted as the biggest turn off for women and hence men have turned to expensive deodorants and fragrances to combat the same. However as the above study suggests, your natural fragrance may be more than enough to do the trick!

9 Comments:

said...

:)

said...

நன்றி மங்களூர் சிவா

said...

தமிழ்மணி அய்யா,

நீங்க சொல்றதெல்லாம் சரி தான்.ஆனா இது கம்யூனிஸ்ட்களுக்கு பொருந்தாது.அவங்க பொதுவா வெறி நாய் போல குரைத்தாலும், மோப்ப சக்தி சாதாரண மனிதர்களுடையதை விட குறைவாக இருக்கும்.இந்த மூஞ்சிங்க ஒரு தூணுக்கு புடவை கட்டி விட்டால் கூட வெறியோட பாய்வாங்க.இவங்க கிட்ட போய் இந்த சமாசாரமெல்லாம் சொல்றீங்களே?

பாலா

ரகுவீர் said...

அட கண்றாவியே.

said...

கண்றாவிதான்.
என்ன செய்வது. அதுதான் இந்த போலி அறிவுஜீவி பொர்வையில் வந்து தொலைக்கிறது.

இது சம்பந்தமான முந்தைய பதிவு

"டோண்டு- அசுரன் - தொடரும் கம்யூனிஸ விவாதம்"

Anonym said...

Tamil,

Excellent work in exposing these jokers!

Anonym said...

They are not jokers.
But Perverts.

said...

மங்களூர் சிவா,
பாலா
ரகுவீர்,
அனானி1
அனானி2
ஆகிய அனைவருக்கும் நன்றிகள்

said...

அதியமான் பதிவில் எழுதியது.

--
நன்றி அதியமான்,

இவைகள் தொடர்ந்து ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

மேலும் விக்கிபீடியாவில் என்னவேண்டுமானாலும் எழுதலாம் என்று இவர்கள் சொல்லுவது தப்பிக்கும் முயற்சிதான்.

விக்கிபீடியாவில் ஒவ்வொரு வரிக்கும் கீழே ஆதாரம் கொடுக்கப்படுகிறது. அந்த ஆதார இணைப்பின் வழியே பின்னொரு பக்கத்தை பார்க்கலாம்.

மேலும் கம்யூனிஸ அட்டூழியங்கள் பற்றி ஏராளமான ஆவணங்கள், அந்த சொறிநாய் லெனினின் கையெழுத்திலேயே இன்று வெளிவந்துவிட்டன. ஸ்டாலினின் ஆவணங்கள் பற்றி கேட்கவெ வேண்டாம். மாவோவின் ஆவணங்கள், போல்போட்டின் ஆவணங்கள் என்று எல்லாம் வெளிவந்துவிட்டன. இன்னும் அவற்றையெல்லாம் கிசுகிசு என்று சொல்லி மண்ணுக்குள் தலையை புதைத்துக்கொள்ளும் கம்மிகளை பற்றி என்ன சொல்வது?

தலைவர் சொல்கிறார் என்று தீக்குளிக்கும் தொண்டனுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?