Montag, 10. November 2008

கம்யூனிஸ்டுகளை கண்டு அஞ்சி நடுங்கவேண்டியது முதலாளிகளல்ல, தொழிலாளர்களே

கம்யூனிஸ புரட்சி வருகிறது என்று அஞ்சி நடுங்கப்போவது முதலாளிகள் என்று வினவு என்ற மக இக கும்பல் உளறுகிறது.

அஞ்சி நடுங்க வேண்டியது முதலாளிகளல்ல. தொழிலாளர்கள்தான்.

கடந்த கால வரலாற்றை அதுவும் கம்யூனிஸ வரலாற்றை பார்க்கும் எவரும், அஞ்சி நடுங்க வேண்டியது கம்யூனிஸ்டு அரக்கர்களை கண்டுதான் என்று அறிந்தே இருப்பார்கள்.

ஏனெனில் இந்த அரக்கர்கள் தங்களை நல்லவர்கள் என்று நினைத்துகொண்டு கொலை பாதகம் செய்யும் மடையர்கள்.

தொழிலாளர்களையும் ஏழைகளையும் குடியானவர்களையும் கொல்வது அவர்களது நன்மைக்கே என்று மனப்பிறழ்வு கொண்ட மனநலம் பிசகியவர்கள்.

கோடிக்கணக்கான மக்களை குலக்குகளிலும், கான்சண்ற்றேஷன் கேம்பிலும் அடைத்து கட்டாய உழைப்பு வாங்கி போலிட்பரோவில் ஜெனரல் செகடர்ட்டரிகளாக உட்கார்ந்துகொண்டு வெளிநாட்டு ஒயினை குடித்து கடற்கரையில் கும்மாளம் போட்ட சோவியத் சர்வாதிகாரிகளாக இருந்தாலும் சரி

ஜயண்ட் லீப் பார்வர்ட் என்று கோடிக்கணக்கான மக்களை கால்நடையாக ஊர்வலம் போகவிட்டு ஆனால், இவர் மட்டும் பல்லக்கில் சென்று லாங் மார்ச் பண்ணியும், செயற்கையாக உருவாக்கிய பஞ்சத்தில் கோடிக்கணக்கான மக்களை கொன்று கும்மாளம் போட்ட மாவோ மண்ணாங்கட்டிகளாக இருந்தாலும் சரி

சாதாரண உழைக்கும் மக்களே இவர்களை கண்டு அஞ்ச வேண்டும்.

சதா கையை நீட்டி முழக்கம் செய்யும் சோவியத் போஸ்டர்கள் பாஸிஸ கருத்துருவம் கொண்டவை. இவைகளுக்கும் ஹிட்லர் முஸோலினி உருவாக்கிய பாஸிஸ சிலைகளுக்கும் போஸ்டர்களுக்கும் வித்தியாசம் இல்லை.

இவர்கள் சுதந்திரத்தின் எதிரிகள்.

பொருளாதார சுதந்திரத்தின் எதிரிகள்
கருத்து சுதந்திரத்தின் எதிரிகள்.
ஜனநாயகத்தின் எதிரிகள்.

ஜாக்கிரதை

4 Comments:

Anonym said...

This needs to be kept on insisted among the people.

Keep up the good work

said...

அவ்வப்போதாயினும் செய்துகொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.

நன்றி அனானி

Anonym said...

இந்து மத கழிசடைகளுக்கு சூத்திரர்கள் எப்படி ஒரு அதி அவசியமோ, அதோ போல்தான் கம்யூனிஸ்டுகளுக்கு ஏழைகளும், கடின உழைப்பாளர்களும் ஓர் அடிப்படை மூள‌தனம். இவர்கள் இல்லாமல் போனால், கம்யூனிஸ்டுகளின் கச்சேரியும் முடிவடைந்துவிடும்.

said...

நன்றி மாசிலன்