Donnerstag, 11. Dezember 2008

வினவுக்கு ஒரு வினா: ஏன் சீனா ஜமாத்-உத்-தாவாவை ஆதரிக்கிறது?


பாகிஸ்தானால், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஹபீஸ் சையது. இவர்தான் லஷ்கர் ஈ தொய்பாவை உருவாக்கியவராக பாகிஸ்தானால் சொல்லப்படுகிறார். உண்மையில் உருவாக்கியது பாகிஸ்தானின் ராணுவ உளவுத்துறை ஐ.எஸ்.ஐதான் என்பது வினவுக்குக்கூட தெரியும்


இவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதே ஒரு பெரிய கண்துடைப்பு நாடகம் என்று பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் பர்னி கூறுகிறார்

உண்மையை கூறும் இவருக்கு பாதுகாப்பை குறைத்துவிட்டு லஷ்கர் ஈ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையதுக்கு புல்லட் புரூப் வண்டியை கொடுத்துள்ளது என்கிறார் இவர்.
He said that the Pakistan Government had permitted Jamaat-ud-Dawa chief Hafiz Mohammad Saeed to use a bullet proof vehicle whereas his own security had been cut down


இந்தியாவில் யார் அழிவு செய்ய முனைந்தாலும் முதல் ஆதரவு சீனாவிடமிருந்துதான் வரும் என்பது இன்னேரம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

மும்பை பயங்கரத்துக்கு பின்னால் இருக்கும் ஜமாத்-உத்-தாவாவுக்கும் ஆதரவு சீனாவிடமிருந்து வருவதில் என்ன ஆச்சரியம்.

இங்கே இருக்கும் மகஇக, சிபிஎம், சிபிஐ ஆகிய தேசபக்தர்களும் சீனாவுக்கு மறக்காமல் ஆதரவு அளிப்பதும் ஆச்சரியமான விஷயமல்ல.
இறுதியாக ஐக்கியநாடுகள் சபை ஜமாத்-உத்-தாவாவை (லஷ்கர் ஈ தொய்பாவின் முகமூடி) தடை செய்திருக்கிறது.

இவையெல்லாம் நாளைக்கே வேறு பெயர் மாற்றி வைத்துக்கொண்டு அதே லாகூரில், அதே தெருவில் அதே கட்டிடத்தில் ஜமாத் உத் மாவாவாக செயல்படத்துவங்கும்.


The Committee had imposed sanctions on LeT in 2005, citing its affiliation with al-Qaeda. Pakistan had banned LeT in 2002 but it continues to operate under different names.இருப்பினும் இந்த அமைப்பை தடை செய்ய இதுவரை மூன்று முறை எதிர்ப்பு தெரிவித்து அந்த தீர்மானங்களை கெடுத்தது வேறு யாருமில்லை. சீனாதான்.

லாங் வார் ஜர்னல் செய்தி இது

ஹிண்டு செய்தி இங்கே

ஆசியா டைம்ஸ் செய்தி இங்கே

The Indian and US governments led the charge to get Jamaat-ud-Dawa added to UNSC Resolution 1267 list of terror groups. Getting the group added was by no means assured; China blocked India's efforts to do this three times over the past several years.


தீவிரவாதத்துக்கு எதிராகவோ, பயங்கரவாதத்துக்கு எதிராகவோ கம்யூனிஸ்டுகள் முழங்க மாட்டார்கள்.

அப்படியே முழங்கினாலும், இந்த பயங்கரவாதத்துக்கெல்லாம் காரணம் இந்தியா அணு மின்சாரம் தயாரிக்க ஒப்பந்தம் போட்டதுதான் என்றும் கூசாமல் பேசுவார்கள்.

Indo-US nuclear deal is CPM’s root cause of Mumbai terror

உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு கரம் கோர்க்கும் கம்யூனிஸ்டுகள் இந்தியாவிலும் இஸ்லாமிய பயங்கரவாதிகளும் கரம் கோர்த்துள்ளார்கள்.

ஆனால், சீனாவில் மட்டும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்ப்பார்கள்.

13 Comments:

said...

test

Rajesh said...

Tamil,
Excellent writeup.

All the so called intellectuals are afraid of facing the questions you raise.

Instead they would start slandering you.

That would show what they are.

Regards

said...

நன்றி ராஜேஷ்

said...

http://sivacalgary.blogspot.com/2008/12/48.html

Anonym said...

வரிக்குவரி ஆப்பு அடித்துள்ளீர்கள்.

சந்திப்பும், ஏகலைவன்கோஷ்டியும் கூட்டாக காணவில்லை.

said...

இரண்டு நாடுகளும் மேலை நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் போட்டி போடும் நாடுகள்.இந்தியாவின் வளர்ச்சியில் எந்த ஒரு பின்னடைவு ஏற்பட்டாலும் அது சீனாவுக்கு தான் பெரும் லாபம் அளிக்கும்.(இந்தியாவில் உள்ள காம்ரேடுகளை தவிர்த்த)இந்தியர்களுக்கு அது நட்டமே

said...

Hi,
Same Blood Brother.You write well.
The sole purpose of my existence is to eradicate these silly red weeds. I wish to join you in the crusade against the commies. Let's rip'en apart!
(Sorry Unicode not available in my office...Hence in English)

said...

நல்ல பதிவு!!!

said...

நன்றி கால்கரி சிவா, அனானி, சதுக்கப்பூதம், ஹேட், கபிஷ்

உங்களது ஆதரவுக்கு மிக்க மிக்க நன்றி

கரும்பலகை (clean slate) said...

சீனாவின் சேர்மனே எங்களது சேர்மன் என்று இந்தியாவின் உழைக்கும் பாட்டாளி வர்க்கம் பேரெழுச்சியுடன் எழுந்து போர்ப்பரணி பாடும் நாள் வெகுதொலைவில் இல்லை.

போலிகம்யூனிஸ்டுகளை ஒழித்து சீனாவின் ஒரே அடிவருடிகளாக ஆவதே ஒரிஜினல் கம்யூனிஸ்டுகளான எங்களது முதல் வேலை.

போராடுவோம் வெற்றிபெருவோம். வெற்றி பெரும்வரை போராடுவோம்.

வாழ்க செங்கொடி. வீழ்க இந்தியா.

said...

கரும்பலகை
நீங்கள் எழுதியிருப்பதை பார்த்தால் கிண்டல் போல தெரியவில்லை என்பதே கம்யூனிஸ்டுகளை பற்றி சொல்கிறது.

Anonym said...

கலைஞர் மாவோயிஸ்டுகளை துரத்தி துரத்தி அடிக்கிறார்.
வாழ்க கலைஞர்.

http://www.hindu.com/thehindu/holnus/004200812121321.htm

Combing operations stepped up in TN jungles to nab Maoists

Chennai (PTI): Police have stepped up combing operations in the jungles of Krishnagiri and Dharmapuri districts in Tamil Nadu following suspected movement of the extremists in these areas.

Reports of Maoist movement in the state have resurfaced after a lull when a Naxal Naveen alias Sundar was killed in an encounter with police at the hills in Kodaikanal in April.

The Maoists are also reportedly on a recruitment spree which the police have not entirely denied.

Three suspected Maoists were gunned down recently by the Karnataka police at Chikmaglur in November.

Police sources told PTI that the rebels could try to recruit persons to increase their slender number as the organisation was believed to have been working with 12-15 operatives.

The sources added that though there were reports in a section of the local media that the Maoists had organised a meeting to spread their ideology and attract persons into their fold, but, investigations revealed that no such meeting had taken place.

However, police are taking no chances and are doing thorough search operations, they said.

Police are also conducting enquiries in the area following reports that the Maoists, in the guise of journalists, had tried to instigate them against the government, highlighting issues like unemployment.

Various wings of the Tamil Nadu police, including the Special Task Force and personnel of the Forest Department, will penetrate deeper into the forests in Dharmapuri and Krishnagiri in the coming days as part of intensified operations, the sources added.

Anonym said...

வினவு அமெரிக்கா "வளர்த்த" ஜிகாதி பயங்கரவாதம் என்று ஒன்று எழுதியிருக்கிறார்.

நீங்கள் சீனா "வளர்க்கும்" ஜிகாதி பயங்கரவாதத்தை பற்றி எழுதியிருக்கிறீர்கள்.

கவனமாக சீனாவை விட்டுவிட்டு அவர் எழுதியிருக்கிறார்