Donnerstag, 1. Mai 2008

கம்யூனிஸ்டுகள் என்னும் சோசியல் டார்வினிஸ்டுகளுக்கு அறிவியல் அடிக்கும் ஆப்பு

////அதாவது ஒரு கம்யுனிச சமூகத்தில் மனிதரிடையே ஏற்றத்தாழ்வு இருக்கும் என்பது ஒரு பொய். ஆக இந்த விசயத்தில் கம்யுனிச சமூகம் இயற்கைக்கு விரோதமாக செல்கிறது என்பதே டூபாக்கூர்த் தனமான ஒரு கற்பனைதான். அப்படிச் சென்றாலும் தவறில்லை என்று கூறத்தான் மேலெயுள்ள வாதங்கள்.
ஒரு கம்யுனிச சமூகத்தில் ஏற்றத்தாழ்வு என்பது பூகோளம், நிறம், உடலியல் ரீதியாகத்தான் இருக்குமேயொழிய. அறிவு விசய்த்தில், அனைவருக்கும் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதால், வள்ரும், வாழும் சூழ் நிலைக்கேற்ப்ப எந்த துறையில் வேண்டுமானாலும் கற்று எல்லாருமே தான் சம்பந்தப்பட்ட துறையில் சூப்பர் ஜினியஸாகத்தான் இருப்பார்கள். அதனால் இவர் கூறுவது போன்ற(திறமை) ஏற்றத்தாழ்வு இருக்காது. இதுவும் சிறிது காலம் எடுத்து சில, பல தலைமுறைகள் கடந்த பிற்ப்பாடு ஏற்ப்படும் ஒரு நிலை. அதனால் இன்றைய ஏற்றத்தாழ்வான சுரண்டல், சமூகத்தை வைத்து அந்த முன்னேறிய சமூகத்தை எடைப் போட்டால் திருவாளர் டோ ண்டுவைப் போல பார்ப்பினியப் பார்வையில் போய் விழுந்து கிடப்பீர்கள். ////

//இது தவறான ஒரு கூற்று. மனித குல வரலாற்றை எடுத்துக் கொண்டால், பொது வுடைமைதான் அவனது இயல்பான உணர்வாக இருக்கிறது. வேட்டையாடி உணவு தேடும் பண்டைய புரதான பொதுவுடைமை சமுதாயத்தில் மனிதன் குலமாக, கூட்டமாக வாழ்ந்தான். அங்கு ஒவ்வொரு மனிதனும் தான் சேகரித்து வந்த உணவை பொதுவில் வைத்துத்தான் பகிர்ந்தனர்.
//

என்றெல்லாம் நண்பர் அசுரன், மக இக தலைவர்கள், கம்யூனிஸ்டுகள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் பிதற்றி வந்துள்ளனர்.

இவர்கள் இவ்வாறு மனித குலத்தில் எந்த காலத்தில் பொது உடமை சமுதாயம் இருந்தது, எப்போது மனிதர்கள் எல்லோரும் சமமாக இருந்தார்கள் என்று கேட்டதற்கு பதிலே இல்லை.

இந்த விவாதங்களை முந்தைய பதிவுகளில் பாருங்கள்.

கம்யூனிஸ்டுகள் உடனே சமத்துவத்துக்கு எதிரி என்று திரிக்க ஆரம்பிக்கு முன்னர் ஒரு டிஸ்கிளைமர். அரசு சட்டம் ஆகியவற்றின் முன் அனைவரும் சமம் என்பதன் ஆதரவாளன் நான். அது வேறு சமத்துவம்.

ஆனால், கம்யூனிச சமுதாயத்தின் சமத்துவம் வேறு. எல்லோரும் ஒரே மாதிரி ஜீனியஸ், எல்லோரும் ஒரே மாதிரி மீசை, எல்லோருக்கும் ஒரே பெயர், ஒரு ரோட்டில் போகும்போது எல்லோருக்கும் ஒரே மாதிரி சரியாக மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் போகவேண்டும் என்று தோன்றும், எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஒரே அளவுச்சாப்பாடு என்ற டுபாக்கூர் சமத்துவத்துக்கு எதிரி.

தற்போது அறிவியலே இவர்கள் சொல்வதை தவறு என்று சொல்கிறது.

உயிரியல் ரீதியில் மூளையில் வன்பொருளாக பதிந்து வைக்கப்பட்டுள்ளன. ஏற்றத்தாழ்வு, தான் சமூக நிலையில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதெல்லாம் மூளையில் வன்பொருளாக இருக்கின்றன.

மனித மனம் Clean Slate அல்ல. கரும் பலகை அல்ல. அதில் கம்யூனிஸ்டுகள் நினைத்ததை எல்லாம் எழுதி வைக்க முடியாது.

மனித மனம் ஒரு கரும் பலகை, அதில் இருப்பவற்றை அழித்துவிட்டு புதியதாக பொற்காலம் வருகிறது என்று எழுதிவிடுவோம் என்று லெனின், ஸ்டாலின் தொடங்கி மாவோ போல்போட் வரை செய்த பரிசோதனைகளில் விளைந்தது மக்களின் அழிவு மட்டுமே.

அறிவியலை மறுத்து, உயிரியலை மறுத்து இவர்கள் செய்யும் சோசியல் டார்வினிஸம் ஒரு கேலிக்கூத்து. (இங்கே சோசியல் டார்வினிஸம் என்று கூறுவது டார்வினிஸத்தை எதிர்த்து அல்ல. சோசியல் டார்வினிஸம் என்ற பெயரில் டார்வினுக்கு முன்னாலிருந்தே இருந்து வந்த கலப்பின மாடு வளர்ப்பு, கலப்பின குதிரை வளர்ப்பு மாதிரியான மக்களை வளர்க்கும் முறையைதான் இங்கே குறிப்பிடுகிறேன். இதற்கும் டார்வினுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. கம்யூனிஸ்டுகள் தங்களை அறிவியற்பூர்வமாக என்று சொல்லிக்கொள்வது போல, சோசியல் டார்வினிஸ்டுகளான போல்போட், ஹிட்லர் போன்றோரும் தங்களது அழிவு வேலைகளுக்கு டார்வினை துணைக்கழைத்துக்கொண்ட அசிங்கமே இந்த பெயர்)

இவர்கள் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியவர்கள்.

செய்தி

http://www.scienceblog.com/cms/human-brain-appears-039hardwired039-hierarchy-16108.html
Human Brain Appears 'Hard-Wired' for Hierarchy

Human imaging studies have for the first time identified brain circuitry associated with social status, according to researchers at the National Institute of Mental Health (NIMH) of the National Institutes of Health. They found that different brain areas are activated when a person moves up or down in a pecking order — or simply views perceived social superiors or inferiors. Circuitry activated by important events responded to a potential change in hierarchical status as much as it did to winning money.

"Our position in social hierarchies strongly influences motivation as well as physical and mental health," said NIMH Director Thomas R Insel, M.D. "This first glimpse into how the brain processes that information advances our understanding of an important factor that can impact public health."

Caroline Zink, Ph.D., Andreas Meyer-Lindenberg, M.D., Ph.D., and colleagues of the NIMH Genes Cognition and Psychosis Program, report on their functional magnetic resonance imaging (fMRI) study in the April 24, 2008, issue of the journal Neuron. Meyer-Lindenberg is now director of Germany's Central Institute of Mental Health.

Prior studies have shown that social status strongly predicts health. Animals chronically stressed by their hierarchical position have high rates of cardiovascular and depression/anxiety-like syndromes. A classic study of British civil servants found that the lower one ranked, the higher the odds for developing cardiovascular disease and dying early. Lower social rank likely compromises health through psychological effects, such as by limiting control over one's life and interactions with others. However, in hierarchies that allow for more upward mobility, those at the top who stand to lose their positions can have higher risk for stress-related illness. Yet little is known about how the human brain translates such factors into health risk.

To find out, the NIMH researchers created an artificial social hierarchy in which 72 participants played an interactive computer game for money. They were assigned a status that they were told was based on their playing skill. In fact, the game outcomes were predetermined and the other "players" simulated by computer. While their brain activity was monitored by fMRI, participants intermittently saw pictures and scores of an inferior and a superior "player" they thought were simultaneously playing in other rooms.

Although they knew the perceived players' scores would not affect their own outcomes or reward — and were instructed to ignore them — participants' brain activity and behavior were highly influenced by their position in the implied hierarchy.

"The processing of hierarchical information seems to be hard-wired, occurring even outside of an explicitly competitive environment, underscoring how important it is for us," said Zink.

Key study findings included:

* The area that signals an event's importance, called the ventral striatum, responded to the prospect of a rise or fall in rank as much as it did to the monetary reward, confirming the high value accorded social status.
* Just viewing a superior human "player," as opposed to a perceived inferior one or a computer, activated an area near the front of the brain that appears to size people up — making interpersonal judgments and assessing social status. A circuit involving the mid-front part of the brain that processes the intentions and motives of others and emotion processing areas deep in the brain activated when the hierarchy became unstable, allowing for upward and downward mobility.
* Performing better than the superior "player" activated areas higher and toward the front of the brain controlling action planning, while performing worse than an inferior "player" activated areas lower in the brain associated with emotional pain and frustration.
* The more positive the mood experienced by participants while at the top of an unstable hierarchy, the stronger was activity in this emotional pain circuitry when they viewed an outcome that threatened to move them down in status. In other words, people who felt more joy when they won also felt more pain when they lost.

"Such activation of emotional pain circuitry may underlie a heightened risk for stress-related health problems among competitive individuals," suggested Meyer-Lindenberg.

In collaboration with other NIMH researchers, Zink and colleagues are planning follow-up studies to explore brain activity in response to the experimental social hierarchy in patients with mental illnesses like schizophrenia or autism, which are marked by social and thinking deficits. The researchers will also be exploring whether particular gene variants might differentially affect brain responses in similar experiments.

Also participating in the study were Yunxia Tong, Qiang Chen, Danielle Bassett, and Jason Stein, NIMH.

22 Comments:

said...

என்ன "தமிழ்" மணி சார் உங்களோட பங்காளி சந்திப்பை பார்த்ததும் என்னடா இது செத்த பாம்பே இப்படி துள்ளுதே என்று குக்ஷியாகி மறுபடியும் உங்களுடைய மணியை ஆட்ட வந்துட்டிங்களா?

ஏற்கனவே சம்பூகன் உன்னோட மூஞ்சி மொகரக்கட்டையையெல்லாம் பிய்த்தெரிந்து நீ ஒரு பார்ப்பன தாசன் என்பதை ஆணித்தரமாக நிறுவியுள்ளார் முதலில் அவருக்கு பதில் சொல்லுங்க சார்..
உங்களை தமிழ்மணத்தின் இணைய வீதிகளில் பூனுலோடு அம்மனக்குன்டியாக ஓட்டியடித்து அம்பலப்படுத்திய சம்பூகனுக்கு பதில் சொல்லிட்டு அதுக்கப்புறம் நக்ஸலைட்டுகளான,மாவோயிஸ்டுகளான எங்களை நீங்க தாராளமாக அம்பலப்படுத்துங்க.

said...

என்ன "தமிழ்"மணி, உங்க பங்காளி சந்திப்பை பார்த்து என்னடா இது செத்த பாம்பே இவ்வளவு துள்ளுகிறதே என்று குஷியாகி மீண்டும் உங்களுடய மணியை ஆட்ட வந்துவிட்டார்களா? ஏற்கனவே உன்னோட மூஞ்சி மொகரை கட்டையையெல்லாம் பேத்தெடுத்து நீ ஒரு பார்ப்பன தாசன் என்பதை சம்பூகன் அம்பலபடுத்தி உள்ளார், தமிழ்மனத்தின் இணைய வீதிகளில் உன்னை பூனுலோடு அம்மனக்குடியாக விரட்டி அடித்தார். அதையெல்லாம் மறந்துவிட்டாயா? நீ ஒரு பார்பன வெறியன் என்பதை "சம்பூகன்" ஆணித்தரமாக நிரூபித்துள்ளார், உன்னை டாரு டாராக கிழித்து உன்னுடைய பூனுலிலேயே கட்டி தொங்க விட்டுள்ளார், முதலில் அதெற்கெல்லாம் பதில் சொல்லிட்டு அத்ற்கு பிறகு வந்து மவோயிஸ்டுகளான எங்களை அம்பலபடுத்து.

said...

நண்பர் சூரியன்,

மருதையன் பின்னால் இருக்கும் நீங்கள் பார்ப்பன தாசர்கள் இல்லை, ஆனால், நான் பார்ப்பன தாசன்!

ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

பெரியார் பெயரை வைத்து என்னை திட்டிய "சம்பூகன்" பெரியார் சொன்னாரே, "வைதீக பாப்பானை நம்பினாலும் லௌகீக பாப்பானை நம்பாதே" என்று சொன்னாரே அதனை காற்றில் பறக்கவிட்டுவிட்டாரா?


கற்பனாவாத கம்யூனிஸ்டுகள் எத்தனை பிரிவு பிரிவாக வந்தாலும் ஒட்டு மொத்தமாகத்தான் நான் எதிர்க்கிறேன். வேலைப்பளு காரணமாக சில காலம் பதியாமல் இருந்தால் நான் ஓடிவிட்டேன் என்று பொருளல்ல நண்பரே.

ஓடமாட்டேன்.

இதுவரை நடந்திருக்கும் எல்லா விவாதங்களையும் படியுங்கள். யார் ஓடியது என்பது தெளிவாக தெரியும்.

Anonym said...

கம்யூனிஸ்டு தத்துவங்களை எத்ரித்துக் கேள்வி கேட்டால் வழக்கமாய் முதலாளித்துவ அடிவருடி என்று தானே திட்டுவார்கள். இப்போது பார்ப்பன அடிவருடி என்று திட்டுகிறார்களா? நல்ல முன்னேற்றம் தான். வாழ்க வசைபாடிகள் .

"ஓட்டுப் பொறுக்கிகளான" நேபாள மாவோயிஸ்டுகளின் வெற்றியை ஏன் இந்த சீன அடிவருடிக் கும்பல் கொண்டாடியது என்று கேட்கலாமே.
பழைய அனானி.

Anonym said...

தமிழ்மணி,

உனக்கு கடந்த வரலாறு தான் தெரியவில்லையென்றால், நடக்கும் வரலாறு கூட தெரிய வில்லையே. எல்லா விவாதங்களையும் படித்தே வருகிறோம். உண்மை யாரும் மறைக்க முடியாது. "மருதையன்" பின்னால் இருக்கும் எங்களைப்பார்த்து பார்ப்பான் எங்கிறாயே.........உனக்கு மூளையில் கட்டி வந்ததாக யாரேனும் சொல்லப்போகிறார்கள்.

அமெரிக்காவிற்கு மணி ஆட்டுவதையும், நீங்கள் சொல்லும் துப்பு கெட்ட கடவுளுக்கு பூஜை செய்வதையும் பார்த்து எங்களுக்கு தான் ஆச்சரியம். சொந்த நாட்டில் உணவு கிடைக்காமலும், நாடோடிகளாகவும், அடிமைகளாகவும், ................... வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை பார்த்தும் கூட நீர் வறட்டு வாதம் செய்து கொண்டிருக்கும் "பார்ப்பன மணியே" எங்களை பார்த்து நீ ஆச்சரியப்படாதே....

சத்ரியன்

said...

நண்பர் பழைய அனானி,

நன்றி. அவர்கள்தான் சொல்ல வேண்டும்.

நேபாள மாவோயிஸ்டுகள் சீனாவுக்கு வால் பிடிக்கிறார்கள் என்று மருதையன் அன் கோ உள்கட்சியில் தீர்மானம் போட்டு பிறகு சால்ஜாப்பு எழுதுவார்கள் என்று நினைக்கிறேன்.

said...

நண்பர் சத்திரியன்

//"மருதையன்" பின்னால் இருக்கும் எங்களைப்பார்த்து பார்ப்பான் எங்கிறாயே.........//

என்ன எழுதியிருக்கிறேன் என்று பார்த்துவிட்டு எழுதவேண்டும்.

உங்களை பார்ப்பான் என்று எங்கே எழுதியிருக்கிறேன்?

வர்ணாசிரமப் பெயரை வைத்துக்கொண்டு எழுதும் சத்திரியன் அவர்களே, அடுத்து சூத்திரன், பாப்பான், வைசியன் என்று வைத்துக்கொண்டு எழுதுவீர்களா?

said...

///கற்பனாவாத கம்யூனிஸ்டுகள் எத்தனை பிரிவு பிரிவாக வந்தாலும் ஒட்டு மொத்தமாகத்தான் நான் எதிர்க்கிறேன். வேலைப்பளு காரணமாக சில காலம் பதியாமல் இருந்தால் நான் ஓடிவிட்டேன் என்று பொருளல்ல நண்பரே.

ஓடமாட்டேன்.

இதுவரை நடந்திருக்கும் எல்லா விவாதங்களையும் படியுங்கள். யார் ஓடியது என்பது தெளிவாக தெரியும்.///

பார்ப்பன டும்மி கம்பெனி மணியாட்டிகளே, இதுவரை நீ என்னவெல்லாம் விவாதம் பண்ணி கிழித்தாய் என்றுதான் சம்பூகனின் தளம் வெளிப்படையாக அறிவித்திருந்தும், இன்னும் உன்னுடைய மணியாட்டல் தொடருவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

'ஈ கலப்பை' வேலை செய்யாததினால் பதில் எழுதமுடியாமல் இருப்பதாக கடைசியாக நீ சொல்லிவிட்டுப் போனதுதான் எமக்குத் தெரியும். இந்த பசப்பல் நாடகம் தான் உமது விவாதத் திறமையா?

நீ ஓடிவிடுவாய் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக, நீ இங்கேயே தொடர்ந்து எழுதவேண்டுமென்பது தான் எமது எதிர்பார்ப்பும்.நீ இங்கிருக்கும் வரை உன்னுடைய RSSம் உன்னோடு சேர்த்து அம்மனமாக்கப்படும். உங்களது இந்துத்துவ பயங்கரவாதம் மேலும் இணையத்தில் அம்பலப்பட உன்னுடைய இணைய இருத்தல் வெகுவாக உதவும்.

கம்யூனிசத்தின் மீதான உனது பிதற்றல்வாதமெல்லாம், உன்னுடைய பூனூலை மறைக்கத்தான் என்பது பலமுறை இங்கே சம்பூகனால் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. நீ இதுவரை அவற்றுக்கு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் மேலும் மேலும் பொய்யையும் புரட்டுக்களையும் உரக்கச் சொல்வதனால் உண்மையாகிவிடப் போவதில்லை. உன்னுடைய அக்கிரகாரத்து அம்பிகள் 'பழைய அனானி' போன்றவர்கள் வேண்டுமானால் உம்மை மெச்சலாம்.


ஏகலைவன்.

said...

ஏகலைவன்,

இதுதான் உங்களது விவாத திறமையா?

இந்த பதிவுக்கு பதில் எழுதியவர்களது பின்னூட்டத்தை வைத்து கும்மி அடித்தது போதும்

ஆசாத், தியாகு, அசுரன் ஜமாலன் ஆகியோருடன் ஆரம்பித்த விவாதம் பாதியில் நிற்கிறது.

முடிக்கிறீர்களா?

said...

//பார்ப்பன டும்மி கம்பெனி மணியாட்டிகளே, இதுவரை நீ என்னவெல்லாம் விவாதம் பண்ணி கிழித்தாய் என்றுதான் சம்பூகனின் தளம் வெளிப்படையாக அறிவித்திருந்தும், இன்னும் உன்னுடைய மணியாட்டல் தொடருவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.//

ஆமாம், முயற்சி செய்து பார்த்துவிட்டீர்கள். நீங்கள் போட்ட திட்டமும் தெரியும். அதனால் எப்படி சம்பூகனை உருவாக்கினீர்கள் என்பதும் தெரியும். நுணலும் தன் வாயால் கெட்டது. ஆதாரத்தை எடுத்து வைத்திருக்கிறேன். நேரம் வரும்போது தருவேன்.

//'ஈ கலப்பை' வேலை செய்யாததினால் பதில் எழுதமுடியாமல் இருப்பதாக கடைசியாக நீ சொல்லிவிட்டுப் போனதுதான் எமக்குத் தெரியும். இந்த பசப்பல் நாடகம் தான் உமது விவாதத் திறமையா?
//
ஈ கலப்பை சரி செய்த பின்னால் நிறைய எழுதிவிட்டேன். படிக்கவில்லையா? ஈ கலப்பை கெட்டதானாலும் ஒழிந்தால் சரி என்றுதானே இருந்தீர்கள். பாவம்

//நீ ஓடிவிடுவாய் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக, நீ இங்கேயே தொடர்ந்து எழுதவேண்டுமென்பது தான் எமது எதிர்பார்ப்பும்.நீ இங்கிருக்கும் வரை உன்னுடைய RSSம் உன்னோடு சேர்த்து அம்மனமாக்கப்படும். உங்களது இந்துத்துவ பயங்கரவாதம் மேலும் இணையத்தில் அம்பலப்பட உன்னுடைய இணைய இருத்தல் வெகுவாக உதவும்.
//

நிச்சயமாக. நீங்கள் எழுதும் ஒவ்வொன்றுக்கும் பதில் எழுதத்தான் முயற்சி செய்கிறேன். எழுதியவற்றுக்கே பதில் இல்லை. பதில் எழுதினாலும் உங்கள் தளங்களில் அனுமதிக்காமல் பய்ந்து ஓடுகிறீர்கள். ஹஹ்ஹா

//கம்யூனிசத்தின் மீதான உனது பிதற்றல்வாதமெல்லாம், உன்னுடைய பூனூலை மறைக்கத்தான் என்பது பலமுறை இங்கே சம்பூகனால் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.//

இல்லை. அப்படி சொல்லிவிட்டு தப்பிக்க நினைக்கிறீர்கள். உங்களுக்கு கிஞ்சித்தேனும் அறிவு நேர்மை கிடையாது என்பதற்கு இது ஒரு சான்று. உங்கள் அறிவு நேர்மை இருந்தால், இன்னேரம் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறியிருக்க வேண்டும். இல்லை.

ஆனால், மருதையன், பிரசண்டா, பட்டாரை என்று பட்டர்கள் பின்னால் அடி தாங்கும் நீங்கள் என்னை பார்ப்பனதாசன் என்று எழுதும் வக்கிரம்தான் என்ன?

// நீ இதுவரை அவற்றுக்கு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் மேலும் மேலும் பொய்யையும் புரட்டுக்களையும் உரக்கச் சொல்வதனால் உண்மையாகிவிடப் போவதில்லை.
//
படியுங்கள். சொல்லியாகிவிட்டது. நான்கு மாதங்களுக்கும் மேலாக பதில் எழுதி வருகிறேன். ஒன்றுக்கும் பதில் இல்லை.

வேண்டுமானால் ஆரம்பத்தில் ஆசாத்திடம் கேட்ட கேள்விக்காவது பதில் கூறுங்கள். கம்யூனிஸ சமுதாயத்தில் எப்படி டிராபிக் லைட்டை போடுவீர்கள்?

// உன்னுடைய அக்கிரகாரத்து அம்பிகள் 'பழைய அனானி' போன்றவர்கள் வேண்டுமானால் உம்மை மெச்சலாம். //

எந்த அக்கிரகாரத்து அம்பி? மருதையனா? அவர் என்னை மெச்சுகிறாரா என்ன? செம கடுப்பில் இருப்பதாக அல்லவா கேள்வி?

said...

////ஆமாம், முயற்சி செய்து பார்த்துவிட்டீர்கள். நீங்கள் போட்ட திட்டமும் தெரியும். அதனால் எப்படி சம்பூகனை உருவாக்கினீர்கள் என்பதும் தெரியும். நுணலும் தன் வாயால் கெட்டது. ஆதாரத்தை எடுத்து வைத்திருக்கிறேன். நேரம் வரும்போது தருவேன்.///

ஏண்டா அம்பி, சம்பூகன் உன்னை ஒரு இந்துத்துவ வெறிபிடித்த ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்ட் என்று தெளிவாக வைத்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதில் சொல்லாத நீ, இப்படிச் சொல்வது உனகே வெட்கமாக இல்லையா?

சம்பூகனுக்கு எதிராக என்ன ஆதாரத்தை வைத்திருக்கிறாய். அதைவைத்துக் கொண்டு முகூர்த்த நேரத்துக்காக காத்துக் கிடக்கிறாயோ?

///ஈ கலப்பை சரி செய்த பின்னால் நிறைய எழுதிவிட்டேன். படிக்கவில்லையா? ஈ கலப்பை கெட்டதானாலும் ஒழிந்தால் சரி என்றுதானே இருந்தீர்கள். பாவம்//

நீ பதிவெழுதினதெல்லாம் கெடக்கட்டும், உனக்கு எதிராக வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் எங்கேய்யா? அதச்சொல்லு முதல்ல.

///நிச்சயமாக. நீங்கள் எழுதும் ஒவ்வொன்றுக்கும் பதில் எழுதத்தான் முயற்சி செய்கிறேன். எழுதியவற்றுக்கே பதில் இல்லை. பதில் எழுதினாலும் உங்கள் தளங்களில் அனுமதிக்காமல் பய்ந்து ஓடுகிறீர்கள். ஹஹ்ஹா///

இதுவும்கூட நீர் வழக்கமாக எழுதிவரும் அவதூறுகளில் உள்ளடங்கியதுதான். உன்னுடைய பதிலேதும் பதிப்பிக்கப்படாமல் இருக்குமானால், அதற்கான ஆதரங்களோடு மீள்பதிவு செய்யவும். அதனோடு விவாதிக்க நான் தயார்.

///இல்லை. அப்படி சொல்லிவிட்டு தப்பிக்க நினைக்கிறீர்கள். உங்களுக்கு கிஞ்சித்தேனும் அறிவு நேர்மை கிடையாது என்பதற்கு இது ஒரு சான்று. உங்கள் அறிவு நேர்மை இருந்தால், இன்னேரம் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறியிருக்க வேண்டும். இல்லை.

ஆனால், மருதையன், பிரசண்டா, பட்டாரை என்று பட்டர்கள் பின்னால் அடி தாங்கும் நீங்கள் என்னை பார்ப்பனதாசன் என்று எழுதும் வக்கிரம்தான் என்ன?///

கம்யூனிச சமூகம் அமைவது ஒருபுறம் இருக்கட்டும். அதற்குமுன் அமையவேண்டிய சோசலிச சமூகம் இந்தியாவில் நிறுவப்படுவதற்கு எந்த ஒரு ஒருங்கிணைந்த போராட்டமும் இன்னும் சரிவர துவக்கபடாத நிலைதான் இருக்கிறது. சோசலிச சமூகம் அமைந்து அதில் மிச்சமீதியிருக்கும், வர்க்க வேறுபாடுகளையும் அதனுள் வேர்விட்டிருக்கும் உன்னுடைய பார்ப்பனீயத்தையும் அழித்தொழித்த பிறகுதான் கம்யூனிச சமூகம் இங்கே மலர்வதற்கான வாய்ப்பிருக்கிறது. எனவே கம்யூனிச சமூகம் நிறுவப்படுவது இன்னும் உறுதியாகாதநிலையில் இருக்கும்போதே, நீர் அதைக்கண்டு மிரள்வதும், ''ஆ கம்யூனிசபூதம் இதோ'' என்று பிதற்றுவதும் யாரை ஏய்க்க?

உனக்கு அறிவுநாணயமிருந்தால் இங்கே கண்ணுக்குத் தெரிந்த பார்ப்பனீய சாதி ஒடுக்குமுறைகளையும், இந்துத்துவ பயங்கரவாதத்தையும் முதலில் அம்பலப்படுத்தி ஒருசில வார்த்தைகளை உதிர்த்துவிட்டு பிறகு வா கம்யூனிசம் பற்றி விவாதிக்கலாம்.

இந்துத்துவ கிரிமினல் நாமகட்டி(ராம)கோபாலன் முதல், 'செத்தபாம்பு' சோ வரை நீ அடிதாங்கும் கேடிகளின் பட்டியல் ஏற்கெனவே சம்பூகனால் திரைகிழித்துக் காட்டப்பட்டிருக்கிறது. மொதல்ல அதுக்கு பதில் சொல்லுடா அம்பி!

///வேண்டுமானால் ஆரம்பத்தில் ஆசாத்திடம் கேட்ட கேள்விக்காவது பதில் கூறுங்கள். கம்யூனிஸ சமுதாயத்தில் எப்படி டிராபிக் லைட்டை போடுவீர்கள்? ///

கம்யூனிச சமுகம் அமையவிருப்பது டிராபிக் லைட்டை எப்படி போடுவது, அக்கிரகாரத்துக்கு எப்படி வெள்ளையடிப்பது, அம்பிகளுக்கு இலவசமாக உண்டகட்டி கொடுத்து சேவை செய்வது, என்பதற்காகவெல்லாம் அல்ல.

கம்யூனிச சமூகம் அமைந்த பிறகு வேண்டுமானால் உமக்குச் சொல்லியனுப்புகிறோம் வந்து எப்படி லைட்டைப் போடுவது என்று சொல்லிவிட்டுச் செல்லவும்.

///எந்த அக்கிரகாரத்து அம்பி? மருதையனா? அவர் என்னை மெச்சுகிறாரா என்ன? செம கடுப்பில் இருப்பதாக அல்லவா கேள்வி?///

பிறப்பை வைத்து மட்டும் ஒருவனை அவனுடைய சாதியைச் சொல்லி இழிவுபடுத்துவதுதான் பார்ப்பனீயத்தின் அடிப்படை. பிறப்பால் மட்டும் தோழர் மருதையன் பார்ப்பனராக இருப்பதற்கு எப்படி அவர் பொறுப்பேர்க்க முடியும். இன்னொருமுறை பிறந்துபார்த்தெல்லாம் நிரூபிக்கமுடியாதுடா அம்பி.

பார்ப்பனீயம் என்பது சாதியத்தை இம்மண்ணில் விதைத்த விஷவித்து. அது இன்று, தான் இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்காக மதவெறியையும் இணைத்துக் கொண்டு தன்னுடைய கோரமுகத்தோடு இம்மண்ணில் நிற்கிறது.

மனிதர்களுக்குள் வேற்றுமையை வளர்த்துவிட்டு கலவர இரத்தத்தை மட்டுமே தாய்பாலைப்போல் குடித்து வளர்ந்த இராட்சத ஜந்துதான் நீர் வழிபடுகின்ற பார்ப்பனீயம்.

அதை வேறோடும் வேறடி மண்ணோடும் பிடுங்கி எறிவதற்கான களப்போரில் எந்தவித சமரசமுமின்றி களத்தில் நிற்பவர்கள் நக்சல்பாரிகளான நாங்கள்தான், அதைப் பொறுக்கமுடியாத தவிப்பைத்தான் உன்னுடைய ஒவ்வொரு எழுத்துமே இங்கே நிறுவுகின்றன.

தொடர்ந்து சந்திப்போம்.
ஏகலைவன்.

said...

//இதுவும்கூட நீர் வழக்கமாக எழுதிவரும் அவதூறுகளில் உள்ளடங்கியதுதான். உன்னுடைய பதிலேதும் பதிப்பிக்கப்படாமல் இருக்குமானால், அதற்கான ஆதரங்களோடு மீள்பதிவு செய்யவும். அதனோடு விவாதிக்க நான் தயார்.
//

இதோ இங்கே இருந்து ஆரம்பிக்கலாம்

நண்பர் ஆசாத்துடன் விவாதம் 1
http://thamizmani.blogspot.com/2007/10/1.html

said...

******//இதுவும்கூட நீர் வழக்கமாக எழுதிவரும் அவதூறுகளில் உள்ளடங்கியதுதான். உன்னுடைய பதிலேதும் பதிப்பிக்கப்படாமல் இருக்குமானால், அதற்கான ஆதரங்களோடு மீள்பதிவு செய்யவும். அதனோடு விவாதிக்க நான் தயார்.
//

இதோ இங்கே இருந்து ஆரம்பிக்கலாம்

நண்பர் ஆசாத்துடன் விவாதம் 1
http://thamizmani.blogspot.com/2007/10/1.html


4. Mai 2008 05:20******

நீர் இங்கே சுட்டியிருக்கிற விவாதத்தில் போதுமான அளவுக்கு எமது தோழர்களே பதிலலித்திருக்கிறார்கள்.

நான் விவாதிக்க உன்னை அழைத்தது, உன்னுடைய பதில்கள் நேர்மையாக எமது தோழர்களின் வலைதளங்களில் பதிப்பிக்கப்படவில்லை என்பதாக(//நிச்சயமாக. நீங்கள் எழுதும் ஒவ்வொன்றுக்கும் பதில் எழுதத்தான் முயற்சி செய்கிறேன். எழுதியவற்றுக்கே பதில் இல்லை. பதில் எழுதினாலும் உங்கள் தளங்களில் அனுமதிக்காமல் பய்ந்து ஓடுகிறீர்கள். ஹஹ்ஹா
//) நீங்கள் இங்கே குறிப்பிட்டிருந்தீர்கள் அல்லவா, அந்த விடுபட்ட/பதிப்பிக்காமல் புறக்கனிக்கப்பட்ட உமது பதில்களை இங்கே பகிரங்கமாக தகுந்த ஆதாரங்களுடன் வைத்தால் விவாதத்தைத் தொடரலாம் என்றுதான் சொன்னேன்.

மேற்கண்ட, கம்யூனிசத்தின் மீதான, அற்பத்தனமான உமது அவதூறுகள் உன்னுடைய பார்ப்பனீயத்தன்மையை அம்பலப்படுத்தப்படுவதற்கு முன் விவாதிக்கப்பட்டவை.


'இப்போது நீ யோக்கியனாக இருந்தால், கண்ணுக்குத் தெரிந்த நாசகார, இந்துத்துவ பயங்கரவாதத்தை விமர்சித்து ஒரு வரியாவது எழுதிவிட்டு பிறகுவந்து பேசவேண்டும்' என்பதுதான் உனக்குமுன் வைக்கப்பட்டுள்ள எமது கேள்வி.

இதிலிருந்து தொடங்குவோம்.

said...

நன்றி நண்பர் ஏகலைவன்

//நீர் இங்கே சுட்டியிருக்கிற விவாதத்தில் போதுமான அளவுக்கு எமது தோழர்களே பதிலலித்திருக்கிறார்கள்.
//

இல்லை.

இறுதி கேள்வி நான் எழுதியது. அதற்கு இன்னும் பதிலளிக்கவில்லை.

//நீங்கள் இங்கே குறிப்பிட்டிருந்தீர்கள் அல்லவா, அந்த விடுபட்ட/பதிப்பிக்காமல் புறக்கனிக்கப்பட்ட உமது பதில்களை இங்கே பகிரங்கமாக தகுந்த ஆதாரங்களுடன் வைத்தால் விவாதத்தைத் தொடரலாம் என்றுதான் சொன்னேன்.

//
அசுரன் பதிவிலும், தமிழரங்கம் பதிவிலும் தியாகு பதிவிலும் பதிந்தவை அவர்களால் நீக்கப்பட்டுள்ளன.
அவற்றை இந்த பதிவிலேயே பதிந்துள்ளேன்.

இவைகள் அவர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன என்பதையும் குறித்திருக்கிறேன்.

//'இப்போது நீ யோக்கியனாக இருந்தால், கண்ணுக்குத் தெரிந்த நாசகார, இந்துத்துவ பயங்கரவாதத்தை விமர்சித்து ஒரு வரியாவது எழுதிவிட்டு பிறகுவந்து பேசவேண்டும்' என்பதுதான் உனக்குமுன் வைக்கப்பட்டுள்ள எமது கேள்வி.
//

நண்பரே,

எல்லாவற்றையும் விவாதிக்கத்தான் வேண்டும். விவாதிக்கலாம். நீங்கள் திசை திருப்புவதாக நான் குற்றம் சாட்டலாம். நான் நழுவதாக நீங்களும் குற்றம் சாட்டலாம். அது இந்த பதிவுக்கு தேவையற்றது என்ற ஒரே காரணத்தால் அதற்குள் நுழைவதை தவிர்க்கிறேன். ஏனெனில், அவ்வாறு நான் எழுத எழுத அதில் கமா, புள்ளி எல்லாவற்றிலும் குறை கண்டு இந்த கம்யூனிஸ விவாதத்தை உடைப்பதுதான் உங்கள் நோக்கம். அது தெரியும்.

இந்த பதிவுக்கு நான் எடுத்துக்கொண்ட மையக்கருத்து கம்யூனிஸம்.

இந்த விவாதமும் பதிவும் கம்யூனிஸம் பற்றியது.

அதனை செய்வோம்

வாருங்கள்.

said...

//இந்த பதிவுக்கு நான் எடுத்துக்கொண்ட மையக்கருத்து கம்யூனிஸம்.//

இந்த ஒரு பதிவல்ல, உம்முடைய எல்லாப் பதிவுகளுமே கம்யூனிச அவதூறுகளாலானதுமட்டுமே. தோழர்கள் ஆசாத் போன்றவர்கள் உமது அவதூறுகளைப் புறந்தள்ளாமல் உம்மோடு தொடர்ச்சியாக விவாதித்தது எமது தோழர்களின் விவாத நேர்மையைக் குறிக்கின்றது.

நியாயமாக, என்னைக் கேட்டால், இதுபோன்ற அற்பத்தனமான, "கம்யூனிச சமுதாயத்தில் கார் ஓடுமா? டிராபிக் லைட் இருக்குமா? அனைவரும் பல் தேய்ப்பார்களா? நடுவீட்டில் எச்சில் துப்புவதுதான் எனது விருப்பம், இந்த பாழாப்போன பெரியோர்கள் கண்டிக்கிறார்களே அதனால்தான் என்னால் சுதந்திரமாக துப்பமுடிவதில்லை" இப்படியான கேள்விகளுக்கு பதிலலிப்பது அவசியமற்றது என்பது அனைவருக்கும் தெரியும்.

இப்படி சாவகாசமாக கம்யூனிசம் பற்றி நீர்விவாதிக்க முனைந்தால் அதற்கு பதிலலிக்க வேண்டுமென்பது நிச்சயமாக அவசியமற்றது. இதுவரை உலகில் எந்த ஒரு நாட்டிலும் நிறுவப்படாத கம்யூனிச சமூகத்தைப் பார்த்து பயந்து இவ்வளவு அவதூறுகளையும் அற்பகேள்விகளையும் கேட்க முடிந்த உமக்கு, இப்போது நமது இந்தியச் சமூகத்தை விழுங்கிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியத்தையும், அதற்கு வால்பிடிக்கும் இந்திய ஓட்டுப் பொறுக்கி அரசிய சூதாடிகளையும் கண்டிக்கத் துப்பில்லாமல், சும்மா time pass பன்னுகிற நோக்கிலேயே உமது எழுத்துக்கள் வெளிப்படுவதாகத் தோன்றுகிறது.

நீங்கள் திசைதிருப்புவதாக எடுத்துக் கொண்டாலும் சரி, எதுவானாலும் சரி, இது வரை நீர் பதிந்திருக்கின்ற அவதூறுகளை எமது தோழர்கள் விமர்சனமாகவே எடுத்துக் கொண்டு நேர்மையாகவே கையாண்டிருக்கிறார்கள்.

இந்த அளவுக்குக் கூட அறிவுநாணயமற்ற கூட்டமாகவே உமது தமிழ்மணி கும்பல் இருந்திருக்கிறது. ஏனெனில், எமது தோழர்கள் உம்மோடு விவாதித்த அளவுக்குக் கூட, நீர் சம்பூகன் வலைதளத்தில் உங்கள் மீதான விமர்சனங்களுக்கு நேர்மையாக பதிலலிக்கவில்லை என்றே தெளிவாகத் தெரிகிறது.

இப்படிப்பட்ட கேவலமான விவாதத் திறமையை, தமிழ்மணத்திலேயே இணையக் கோமாளி சந்திப்பைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்தியது கிடையாது. இப்போது நீர்தான் அந்த இடத்தை நிரப்ப வந்திருக்கிறீர்கள் போலும்.

said...

(((((//'இப்போது நீ யோக்கியனாக இருந்தால், கண்ணுக்குத் தெரிந்த நாசகார, இந்துத்துவ பயங்கரவாதத்தை விமர்சித்து ஒரு வரியாவது எழுதிவிட்டு பிறகுவந்து பேசவேண்டும்' என்பதுதான் உனக்குமுன் வைக்கப்பட்டுள்ள எமது கேள்வி.
//

நண்பரே,

எல்லாவற்றையும் விவாதிக்கத்தான் வேண்டும். விவாதிக்கலாம். நீங்கள் திசை திருப்புவதாக நான் குற்றம் சாட்டலாம். நான் நழுவதாக நீங்களும் குற்றம் சாட்டலாம். அது இந்த பதிவுக்கு தேவையற்றது என்ற ஒரே காரணத்தால் அதற்குள் நுழைவதை தவிர்க்கிறேன். ஏனெனில், அவ்வாறு நான் எழுத எழுத அதில் கமா, புள்ளி எல்லாவற்றிலும் குறை கண்டு இந்த கம்யூனிஸ விவாதத்தை உடைப்பதுதான் உங்கள் நோக்கம். அது தெரியும்.)))))

இங்கே நீர் அனுமதித்து விவாதித்துக் கொண்டிருக்கிற அனைத்து விசயங்களுமே இந்தப் பதிவுக்குச் சம்பந்தப்பட்டதுதானா?

இந்தியாவைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கும் இந்துத்துவ பயங்கரவாதத்தைப் பற்றி ஒருவரிகூட விவாதிக்கத் துப்பில்லையா? என்று கேள்விகேட்டால் நேரடியாக பதிலலிக்காமல், மருதையனையும் பிரசந்தாவையும் விமர்சிப்பது திசைத்திருப்பல் இல்லையாம், நான் கேட்பதுதான் திசைத்திருப்பலாம்.

உன்னுடைய அரசியல் நிலைப்பாடு என்னவென்று கேட்பதான பின்னூட்டங்கள் உமது எல்லாப் பதிவுகளிலும் பெருமளவு இடம்பெற்றிருந்த போதிலும் இதுவரை அதை வெளிப்படையாக நீர் வெளிப்படுத்தாது ஏன்?

தனது சொந்த அரசியல் தளத்தை வெளிக்காட்டத் திராணியற்றவர்களிடம் தொடர்ந்து விவாதத்தை எப்படி நடத்த முடியும்?

நீர் சொல்லாவிட்டாலும் தெளிவாகத் தெரியும் உமது (இந்துவெறி பாசிச)அரசியல்தான் சம்பூகனால் வெட்டவெளிச்சமாக காட்டப்பட்டிருக்கிறதே. அதற்கு இன்றுவரை மறுப்பேதும் உமது தரப்பிலிருந்து வராததினால், சம்பூகனின் கூற்று உங்கள் தரப்பாலேயே ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக வைத்துக் கொள்வோமா?!

said...

நண்பர் ஏகலைவன்,

இதோ..
--

நான், தமிழ்மணி, இந்து பயங்கரவாதம், கிறிஸ்துவ பயங்கரவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், எல்லாவற்றுக்கும் மேலாக பல கோடி அப்பாவிகளை கொன்று வெறியாட்டம் ஆடிய கம்யூனிஸ பயங்கரவாதம், ஆகிய அனைத்து பயங்கரவாதங்களையும் எதிர்க்கிறேன்.

இவண்
தமிழ்மணி
--

போதுமா
விவாதத்தை ஆரம்பிக்கலாமா

-
நன்றி

said...

தமிழ்,

நீங்க‌ள் எவ்வ‌ள‌வுதான் க‌ண்ணிய‌மாக‌, விசிய‌த்தை ம‌ட்டும் விவாதித்தாலும்,
தோழ‌ர்க‌ள் வ‌சைபாடுத‌லையும், த‌னிம‌னித‌ தாக்குத‌ல்க‌ளையும், ஜாதிய‌ முத்திரை குத்தி திசை திருப்புத‌ல்க‌ளையும் தொட‌ர்ந்து செய்வார்க‌ள். (சித‌ம்ப‌ர‌ம் கோவில்
விசிய‌த்தில் இருந்து இந்த‌ பிடி அவ‌ர்க‌ளுக்கு கிடைத்து விட்ட‌து !!)

ஆனால் நாம் அனைவ‌ரும் நேரில் விவாத‌ம் செய்யும் வாய்ப்பு கிடைத்தால், ச‌பை ம‌ரியாதையுட‌ன் பேசுவார்க‌ள். இந்த‌ இன்டெர்னெட்டில், பிளாக‌ரில்
உண்மை பெய‌ர்க‌ளையும், அடையாள‌ங்க‌ளையும் ம‌றைத்து, புனை பெய‌ர்க‌ளில் வாத‌ட‌ வாய்ப்பு உள்ள‌தால் தான், இந்த‌ நாக‌ரீக‌ம‌ற்ற‌ காட்டுமிராண்டித்த‌ன‌ம்.

ந‌ண்ப‌ர் அசுரனுடன் நேரில் வாத‌ம் செய்ய வாய்ப்பு கிடைத்தால் அவ‌ர் மிக‌ அமைதியாக‌, நாக‌ரீக‌மாக‌தான் பேசுவார், பிளாக‌ரில் உப‌யோகிக்கும் வ‌சை சொற்க்க‌ளை நேரில் உப‌யோகிக்க‌ க‌ண்டிப்பாக த‌ய‌ங்குவார் என்றே ந‌ம்புகிறேன். இந்த புனைப்பெயர் முக‌மூடிக‌ள் ஒரு குருட்டு தைரிய‌த்தை த‌ருகிற‌து. ஆனால் நிஜ‌ உல‌கம் இந்த‌ பெட்டிக்கு வெளியேதான் உள்ள‌து.

அவ‌ர்க‌ளின் நிஜ‌ எதிரிகள் மற்றும் முதல் எதிரிகள்‌ ந‌ம்மை போன்ற‌வ‌ர்க‌ள் அல்ல ; போலி க‌ம்யுனிஸ்டுக‌ளும், ஊழ‌ல் அர‌சிய‌ல்வாதிக‌ளும், மாஃபியா போன்ற‌ கிரிமின‌ல் புத்தி உடைய‌ யூனியன் த‌லைவ‌ர்க‌ளும், பொறுப்ப‌ற்ற, நேர்மைய‌ற்ற‌ பொதுத்துறை ஊழிய‌ர்க‌ளும், அதிகாரிக‌ளும் தான் என்ப‌தை அவ‌ர்க‌ள் உணார‌வில்லை....
இந்த‌ கூட்ட‌த்தை மீறி எந்த‌ புர‌ட்சியும் எப்போதும் வ‌ர‌ வாய்ப்பில்லை. வ‌ந்தாலும், அது புரையோடி போய் அழியும் என்ப‌தே க‌ட‌ந்த‌கால‌ வ‌ர‌லாறு...

One who refuse to learn from history is condemned to repeat it.

said...

அன்பு நண்பர் அதியமான்,

//தமிழ்,//

அன்புக்கு நன்றி

//
நீங்க‌ள் எவ்வ‌ள‌வுதான் க‌ண்ணிய‌மாக‌, விசிய‌த்தை ம‌ட்டும் விவாதித்தாலும்,
தோழ‌ர்க‌ள் வ‌சைபாடுத‌லையும், த‌னிம‌னித‌ தாக்குத‌ல்க‌ளையும், ஜாதிய‌ முத்திரை குத்தி திசை திருப்புத‌ல்க‌ளையும் தொட‌ர்ந்து செய்வார்க‌ள். (சித‌ம்ப‌ர‌ம் கோவில்
விசிய‌த்தில் இருந்து இந்த‌ பிடி அவ‌ர்க‌ளுக்கு கிடைத்து விட்ட‌து !!)//

உண்மைதான். ஆனால், நான் எழுதியதை சரியாக படித்திருந்தாலோ, அல்லது நான் சொன்னதை புரிந்திருந்தாலோ அவர்களுக்கு "பிடி" கிடைத்திருக்காது. ஆனால், எந்த அளவுக்கு அவர்கள் அரசியல் நேர்மை அற்றவர்களோ அதைவிட மோசமான அளவுக்கு விவாத நேர்மையும் அற்றவர்கள். அதனால், குருட்டுத்தனமாக என்னை பார்ப்பன வெறியன் என்று முத்திரை குத்த முயன்றார்கள். அது அப்போதுமட்டுமல்ல, எப்போது அறிவியற்பூர்வமாக அவர்கள் தங்கள் வாதத்தில் தோற்றுவிட்டதை உணர்ந்தார்களோ அப்போதே என்னை பார்ப்பன வெறியன் என்று முத்திரை குத்த ஆரம்பித்ததை கவனித்திருக்கலாம். ஏன் கம்யூனிஸத்தை கேள்வி கேட்கிறேன் என்றதுமே ஜமாலன், அசுரன், தியாகு, ஆசாத், கார்க்கி போன்றவர்கள் எவ்வளவு கேவலமான அவதூற்றில் இறங்கினார்கள் என்பதையும் பார்த்திருக்கலாம்.

//
ஆனால் நாம் அனைவ‌ரும் நேரில் விவாத‌ம் செய்யும் வாய்ப்பு கிடைத்தால், ச‌பை ம‌ரியாதையுட‌ன் பேசுவார்க‌ள். இந்த‌ இன்டெர்னெட்டில், பிளாக‌ரில்
உண்மை பெய‌ர்க‌ளையும், அடையாள‌ங்க‌ளையும் ம‌றைத்து, புனை பெய‌ர்க‌ளில் வாத‌ட‌ வாய்ப்பு உள்ள‌தால் தான், இந்த‌ நாக‌ரீக‌ம‌ற்ற‌ காட்டுமிராண்டித்த‌ன‌ம்.//

நான் அப்படி நினைக்கவில்லை. கம்யூனிஸ்டுகளது அவதூறு விவாதங்கள் அவர்களது அரசியல் தனிப்பட்ட நடவடிக்கைகளின் வெளிப்பாடுதான். இவர்களது வன்முறை மொழிகளையும், சாக்கடை விவாதங்களையும் பார்க்கும்போது எனக்கு லெனின், ஸ்டாலின், மாவோ, போல்போட் குரூரங்களை புரிந்து கொள்ள முடிகிறது.

//
ந‌ண்ப‌ர் அசுரனுடன் நேரில் வாத‌ம் செய்ய வாய்ப்பு கிடைத்தால் அவ‌ர் மிக‌ அமைதியாக‌, நாக‌ரீக‌மாக‌தான் பேசுவார், பிளாக‌ரில் உப‌யோகிக்கும் வ‌சை சொற்க்க‌ளை நேரில் உப‌யோகிக்க‌ க‌ண்டிப்பாக த‌ய‌ங்குவார் என்றே ந‌ம்புகிறேன்.//

நிச்சயம் இலலை.

// இந்த புனைப்பெயர் முக‌மூடிக‌ள் ஒரு குருட்டு தைரிய‌த்தை த‌ருகிற‌து. ஆனால் நிஜ‌ உல‌கம் இந்த‌ பெட்டிக்கு வெளியேதான் உள்ள‌து.

அவ‌ர்க‌ளின் நிஜ‌ எதிரிகள் மற்றும் முதல் எதிரிகள்‌ ந‌ம்மை போன்ற‌வ‌ர்க‌ள் அல்ல ;//

இல்லை. நான், நீங்கள், செல்வன், போன்றோர்தான் முதல் எதிரி.

//
போலி க‌ம்யுனிஸ்டுக‌ளும், ஊழ‌ல் அர‌சிய‌ல்வாதிக‌ளும், மாஃபியா போன்ற‌ கிரிமின‌ல் புத்தி உடைய‌ யூனியன் த‌லைவ‌ர்க‌ளும், பொறுப்ப‌ற்ற, நேர்மைய‌ற்ற‌ பொதுத்துறை ஊழிய‌ர்க‌ளும், அதிகாரிக‌ளும் தான் என்ப‌தை அவ‌ர்க‌ள் உணார‌வில்லை.... //

இல்லை. இவர்கள் இவர்களது அஜெண்டாவை இன்னும் விஸ்தரிக்க கிடைத்துள்ள ஆயுதங்கள். இவர்களை காட்டித்தான் தங்களது ஆதரவை பெருக்கிக்கொள்வார்கள் என்பதால், இவர்கள் ஏராளம் இருப்பது இவர்களுக்கு நல்லது. எந்த அளவுக்கு ஜனநாயகத்தின் மூலம் பிரச்னைகளை தீர்க்க முடியாது என்று பிரச்சாரம் செய்யமுடியுமோ அந்த அளவுக்கு சர்வாதிகாரத்துக்கு ஆதரவு பெருகும் என்பது அவர்களது கனவு.

//
இந்த‌ கூட்ட‌த்தை மீறி எந்த‌ புர‌ட்சியும் எப்போதும் வ‌ர‌ வாய்ப்பில்லை. வ‌ந்தாலும், அது புரையோடி போய் அழியும் என்ப‌தே க‌ட‌ந்த‌கால‌ வ‌ர‌லாறு...

One who refuse to learn from history is condemned to repeat it.
//

அது நமக்குத்தான். வரலாற்றின் பாடங்களை நாம்தான் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். இவர்களை போன்ற சர்வாதிகார சிந்தனையாளர்கள் திறந்த சமூகத்தின் எதிரிகள் நமக்கு கிடைத்துள்ள ஓரளவு கருத்து சுதந்திரத்தையும் பொருளாதார சுதந்திரத்தையும் அழிக்க தொடர்ந்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். போல்போட், லெனின், மாவோ, ஸ்டாலின் போன்றவர்கள் நடத்திய அழிவு வரலாறு தொடர்ந்து நமக்கு ஞாபகப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அதுவே நம்மை நாமே காத்துக்கொள்ள வழி.

said...

Can you pls validate this :

http://www.monthlyreview.org/0906ball.htm

How much exaggaration did US/ CIA did and how valid is data obtained so far ?

Anonym said...

Dear Mr Athiyaman,
Monthly Review is a notoriously Maoist magazine , so we need to take it with a pinch of salt. Note that the author mentions about progress when discussin deaths: of course there will be progress when the people are less to share the food.China's statistics are unreliable as the political agenda will override the truth.

See also this.

http://chronicle.uchicago.edu/960314/china.shtml

No one is sure exactly how many people perished as a result of the spreading hunger. By comparing the number of deaths that could be expected under normal conditions with the number that occurred during the period of the Great Leap famine, scholars have estimated that somewhere between 16.5 million and 40 million people died before the experiment came to an end in 1961, making the Great Leap famine the largest in world history.

People abandoned their homes in search of food. Families suffered immensely, and reports of that suffering reached the members of the army, whose homes were primarily in rural areas. As soldiers received letters describing the suffering and the deaths, it became harder for leaders to maintain ideological discipline. Chaos developed in the countryside as rural militias became predatory, seizing grain, beating people and raping women. From famine to reform

During the struggle for survival, farmers in nearly one-third of the rural communities took matters into their own hands, abandoning the people's commune in favor of individual farming. Heavy central control was reduced, and the country's agricultural production improved.

http://www-chaos.umd.edu/history/prc2.html

The Great Leap Forward was an economic failure. In early 1959, amid signs of rising popular restiveness, the CCP admitted that the favorable production report for 1958 had been exaggerated. Among the Great Leap Forward's economic consequences were a shortage of food (in which natural disasters also played a part); shortages of raw materials for industry; overproduction of poor-quality goods; deterioration of industrial plants through mismanagement; and exhaustion and demoralization of the peasantry and of the intellectuals, not to mention the party and government cadres at all levels. Throughout 1959 efforts to modify the administration of the communes got under way; these were intended partly to restore some material incentives to the production brigades and teams, partly to decentralize control, and partly to house families that had been reunited as household units.

http://orpheus.ucsd.edu/chinesehistory/pgp/yang.htm

The 'Great Leap Famine' (1959-1961), with a death toll of as many as 30 million human beings, was the worst famine in recorded human history. As in many famines, those who starved were overwhelmingly rural food producers with little or no access to political power. The enormity of this event has made it a difficult object of study, both because the suffering that it unleashed resulted in social chaos, and because its archives remain closely guarded for the threat that they represent to the continued legitimacy of the Chinese Communist Party.
--
While CIA might have exaggerated the death toll, it is admitted by China also that 10-16 million died. While in west independent research is possible - and such researches do confirm the death toll - in China it is not possible.
------
Old Anony

Anonym said...

அன்புள்ள தமிழ்மணி,

ஏகலைவன் என்ற மாவீரன்/ வேடர் குலத்தில் பிறந்து வீரன் ஆனவன்/ மாதா பிதா குரு தெய்வம் என்ற வரிசையில் குருவிற்காக தன் கட்டைவிரலையும் காணிக்கையாக்கத் தயங்காதவன். அப்படிப்பட்ட இதிகாச புருஷனின் பெயரைத் தாங்கியவர் என் இப்படி அபத்தமாய் எழுதிக் கொண்டிருக்கிறார் என்று புரியவில்லை.

கேள்விகள் கேட்கக் கூடாது என்று சொல்பவர், நிறுவப்படாத கம்யூனிச சமூகத்தில் பாலும் தேனும் பெருக்கெடுத்து ஓடும் , அரசு உலர்ந்து உதிர்ந்து விடும் என்றெல்லாம் சோதிடங்கள் சொல்லிவிட்டு, அதை எதிர்த்துக் கேள்விகள் கேட்டால் மட்டும் இன்னும் கம்யூனிச சமுதாயம் அமையவில்லை அதனால் கேள்வி கேட்காதீர்கள் என்று சொல்லி நழுவுவது என்ன வாதத் திறமையோ?

இன்னும் கம்யூனிசம் எங்கும் உருவாகவில்லை என்றால் என்ன எழவுக்கு மாஓ, ஸ்டாலின், காஸ்ட்ரோ என்று எல்லா கொடுங்கோலர்களுக்கும் ஆறுகால பூஜை செய்கிறார்கள் என்பதும் புரியவில்லை.

எங்கெல்ஸின் primitive communism மகா அபத்தமான இனவாதத்தை உள்ளடக்கிய பொய் என்று நிரூபணம் ஆனபின்பும் கூட ஏங்கெல்ஸைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதன் காரணம் என்ன? வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு சாதாரண மக்களை அச்சுறுத்தி பிறகு வாக்குப் பொறுக்கி நேபாளத்தில் அரசாங்கம் அமைத்திருக்கும் கொடுங்கோலர்களுக்கு வால் பிடிப்பதன் காரணம் என்ன?

(ஏகலைவன், சம்பூகன் என்றெல்லாம் பெயர் வைப்பது தலைவர் தன் பார்ப்பன அடையாளத்தை மறுத்து தலித் பெயரைச் சூடிக் கொண்டு ஏமாற்றுவதன் தொடர்ச்சி தான்.)

பழைய அனானி