//
2. பாகிஸ்தான், இலங்கை, சோமாலியா முதலிய தேசங்களையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு குழந்தைகள் சாவில் இந்தியாவை முன்னனிக்கு கொண்டுவந்து சாதனை படைத்துள்ளார்.
//
என்று ஒரு பொய்பிரச்சாரம் செய்யப்படுகிறது.
பார்க்க கீழ்க்கண்ட இணைப்புகள்.
http://www.indexmundi.com/g/g.aspx?c=in&v=29
http://www.indexmundi.com/g/r.aspx?c=in&v=29
மேலே இருக்கும் இணைப்பில் பார்த்தால்,
பாகிஸ்தானில் infant mortality எண்ணிக்கை ஆயிரம் பிறப்புகளில் 68வரிசை எண் 33
33 Pakistan 68.84
சோமாலியாவில் ஆயிரம் பிறப்புகளில் 113 பிறந்ததும் இறக்கின்றன. வரிசை எண் 6
6 Somalia 113.08
இந்தியாவில் ஆயிரம் பிறப்புகளில் 34 பிறந்ததும் இறக்கின்றன. வரிசை எண் 73
73 India 34.61
இலங்கையில் ஆயிரம் பிறப்புகளில் 19 பிறந்ததும் இறக்கின்றன
வரிசை எண் 113
113 Sri Lanka 19.45 (அங்கு இருக்கும் போர்ச்சூழலில், தமிழர் பக்கங்களில் உண்மையான எண்ணிக்கை இருக்குமா என்பது அய்யத்துக்குரியது)
இந்திய அரசியல்வாதிகளை எப்படியாவது திட்டவேண்டும் என்றால் நன்றாக திட்டுங்கள். ஆனால் எதற்கு பொய்?
பொய் பேசாமலேயே திட்டுவதற்கு நிறைய இருக்கிறது.
Samstag, 19. Januar 2008
ப சிதம்பரம் - Infant Mortality
Eingestellt von தமிழ்மணி um 09:03
Abonnieren
Kommentare zum Post (Atom)
4 Comments:
எதாவது அரசியல்வாதியை திட்டி பதிவு போடுவது பேஷானாகி வருகிறது.
என்னமோ பசிதம்பரம்தான் ஒவ்வொரு பிரசவமும் பார்க்கிற மாதிரி. அவரே குழந்தையை இழுத்து கொன்னமாதிரி பதிவு.
பொதுவுடமைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? கம்யூனிஸ நாட்டில அவன் சொல்றதுதான் புள்ளிவிவரம். நூற்றுக்கு நூறு சதவீதம் எல்லோரும் எப்போதும் சிரிச்சிகிட்டே இருக்காங்க. எல்லோரும் ஜீனியஸா ஆயிட்டாங்கன்னு புள்ளிவிவரம் கொடுப்பாங்க.
எவனாவது அது சரியான்னு போயி செக் அப் பண்ணமுடியுமா?
வந்துட்டானுங்க
Good rebuttal
நன்றி அனானி
நன்றி ரகமி
Post a Comment