Dienstag, 16. März 2010

இந்தியர்களை மேலும் ஏழைகளாக்கி பொருளாதாரத்தை சீர்குலைக்க மாவோயிஸ்டுகளும் பாகிஸ்தானிகளும் கூட்டு

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கும் மாவோயிஸ்டு கூலிகளுக்கும் ஒரே குறிக்கோள். அது என்னவென்றால், இந்தியர்களை மேலும் ஏழைகளாக்க, இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும். இந்திய்ர்களை போதைமருந்துக்கு அடிமைகளாக்க வேண்டும்.

அதற்காக ஐ.எஸ்.ஐ மாவோயிஸ்டுகள் மூலமாக இந்தியாவுக்குள் போதை மருந்து, போலி இந்திய கரன்ஸி நோட்டுகளை கொட்டுகிறது.

இங்கே பெரிய புடுங்கிகள் மாதிரி, இந்தியாவின் ஏழைகளுக்காக கண்னீர் வடிக்கிறோம் என்று அலம்பிக்கொண்டு, தொடர்ந்து போதை மருந்துகளையும், போலி கரன்ஸி நோட்டுகளையும் கடத்தி வந்து ஆயுதமாகவும், பத்திரிக்கைகளாகவும் சொத்துகளாகவும் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் சுமார் 170000 கோடி ரூபாய் போலி நோட்டுகளை இந்தியாவுக்குள் ஐ.எஸ்.ஐயும் மாவோயிஸ்டுகளும் கூட்டாக கொண்டு வந்திருக்கிறார்கள் என்று மன்மோகன் சிங்கே கூறியிருக்கிறார்.

இந்த பணம் அனைத்தும் எதற்காக செலவிடப்படும் என்று சிந்தியுங்கள்.

ISI suffers setback on Indo-Nepal border

BAHRAICH: Pak intelligence agency, ISI, is now in search of agents after several of its men have been killed. The ISI got a setback after the murder of three ISI agents and arrest of others running the counterfeit Indian currency (CFIC) racket during the last five months.

The ISI has joined hands with Nepalese Maoists to smuggle CFIC, drugs, arms and ammunition into India, hoping that the Indian government will not take action against the latter. If the Nepalese government would take action against the Maoists under pressure of India, it may sour the relations between the two nations. The ISI bosses in Pakistan know that the Maoists enjoy good relations on Indo-Nepal border and they want to take advantage of the situation.

According to Indian intelligence agencies, the supply of the CFIC into India has been down by 25 per cent after the murder of Jamim Shah last month. Majid Manihar, Parvez Tada and Jamim Shah have been killed while Yusuf Ansari and Vikki Manihar have been arrested. After the murder of Majid and Parvez, Jamim Shah has taken over the charge of running the CFIC racket. He was also murdered in Kathmandu on February 7.

4 Comments:

Anonym said...

அடப்பாவிகளா..
கருநாநிதியை விட பெரிய பணக்காரர்கள் இந்த மாவோயிஸ்டுகள் தான் போலிருக்கிறது.

போலி நோட்டு பணத்தை கொடுத்தாலே பல ஏழைகள் பணக்காரர்களாகிவிடுவார்களே...

சமீபமாக நிறைய ஆட்களை கூலிக்கு வைத்து ம க இ க காரர்கள் அடிக்கும் கொட்டத்தின் பின்னே இருப்பது இதுதானா?

commie.basher said...

வினவு தளமே அந்தப்பணத்தில் தான் நடக்கிறதாம்.

said...

இருக்கலாம்.

said...

http://thamizmani.blogspot.com/2010/02/blog-post_09.html

தாவூத் இப்ராஹிம் பதிவிலும் இதே போன்ற விஷயங்களே இருந்தன

நன்றி