Freitag, 6. März 2009

கம்யூனிஸ்டு மகஇக மாவோயிஸ்டுகளால் கொண்டாடப்படும் மகிந்த ராஜபக்சே


சீனாவின் ஜனாதிபதியுடன் நன்றியுடன் கைகுலுக்கும் மஹிந்த ராஜபக்சேதமிழ்நாட்டில் ஈழ மக்களுக்காக கண்ணீர் வடிப்பதாக பாவலா பண்ணும் மக இகவினரது நெருங்கிய தோழர்கள் நேபாளத்தில் ஆட்சி பீடத்தில் இருக்கிறார்கள் என்று தமிழ்நாட்டில் நேபாள மாவோஒயிஸ்டுகளை வைத்து பேரணி நடத்தி கூட்டம் போட்டு ஜகஜ்ஜாலம் செய்தார்கள்.

இந்த நேபாள மாவோயிஸ்டுகள் அமெரிக்காவின் கைக்கூலிகள், சீனாவின் கைக்கூலிகள் என்பதை பற்றி நான் முன்னரே எழுதியிருக்கிறேன்.

இலங்கையில் மிகவும் உக்கிரமாக போர் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே ஒரு நாட்டுக்கு விஜயம் செய்தார் என்றால் அது இந்தியா அல்ல பாகிஸ்தான் அல்ல.. ஏன் சீனா கூட அல்ல. அது நேபாளம்.

மேலே காணும் புகைப்படங்கள் நேபாளத்திற்கு விஜயம் செய்த மகிந்த ராஜபக்சேவை கொண்டாடி நேபாள மாவோயிஸ்டுகள் அளித்த வரவேற்புத்தான்.

இதனை தமிழ்நாட்டு போலி தலித்தியம் பேசும் பார்ப்பன கம்யூனிஸ்டுகள் மூச்சே விடமாட்டார்கள். இஸ்ரேலுக்கு அமெரிக்கா போகிறது, அமெரிக்காவுக்கு இந்திய பிரதமர் போகிறார் என்றால் வரிந்து கட்டிக்கொண்டு ஜம்பம் பேசும் உண்மை கம்யூனிஸ்டுகள் நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் மகிந்த ராஜபக்சேவுக்கு ரத்தினக்கம்பளம் அளித்து வரவேற்றதை பேச மாட்டார்கள்.

சரி மகிந்த ராஜபக்சேவுக்கு ஆயுதங்கள் வாரி வழங்குவது யார்? இந்தியாவா? அதுதான் இல்லை.

பச்சையாக சொல்லப்போனால், இந்த மக இக, சிபிஎம் கம்யூனிஸ்டுகளின் இரவல் தாய்நாடான சீனாதான்.

Beijing began selling larger quantities of arms, and dramatically boosted its aid fivefold in the past year to almost $1 billion to emerge as Sri Lanka's largest donor. Chinese Jian-7 fighter jets, antiaircraft guns, JY-11 3D air surveillance radars and other supplied weapons have played a central role in the Sri Lankan military successes against the Liberation Tigers of Tamil Eelam (or "Tamil Tigers"), seeking to carve out an independent homeland for the ethnic Tamils in the island's north and east.

Beijing even got its ally Pakistan actively involved in Sri Lanka. With Chinese encouragement, Pakistan — despite its own faltering economy and rising Islamist challenge — has boosted its annual military assistance loans to Sri Lanka to nearly $100 million while supplying Chinese-origin small arms and training Sri Lankan air force personnel in precision guided attacks.
இதோ சீனா அளிக்கும் ஆயுதங்களால் கொல்லப்படும் தமிழ் குழந்தைகள்..

சீனாவை கண்டியுங்களேன் கம்மி துரோகிகளே..

பசில் ராஜபக்சே பேசும்போது எங்களுக்கு சீனாவும் பாகிஸ்தானும் வியத்நாமும் ரசியாவும் ஆதரவளிக்கும்போது எந்த இந்தியாவுக்கும் பயப்படமாட்டோம் என்று தெளிவாகவே அறிவித்து உள்ளார்.

ஆனால், இந்த சந்தடியில் கூறுகெட்ட கம்யூனிஸ்டுகள் சீனாவையோ ரசியாவையோ யாரும் திட்டிவிடக்கூடாது என்று உதவாக்கரை இந்திய அரசாங்கத்தையும் கையலாகாத காங்கிரஸ் கட்சியையும் திட்டுகின்றனர்.

உண்மையில் இந்த கம்யூனிஸ்டுகளின் தயவில்தான் இந்த காங்கிரஸ் அரசே நடந்துகொண்டிருந்தது. அப்போது நேபாளத்தில் சீனா உட்கார்ந்தபோது சீனாவுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் ஆதரவாக காயை நகர்த்தியவர்கள் இந்த கம்யூனிஸ்டுகள். அதே காலத்தில்தான், சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையில் ஆயுதங்களை கொட்ட ஆரம்பித்தார்கள். இந்திய அரசின் கைகளை கட்டிப்போட்டார்களா என்று தெரியவில்லை. ஆனால், சீனாவுக்கும்பாகிஸ்தானுக்கும் ஆதரவாகவும் இந்தியாவை ஒழிப்பதற்குமே அரசியல் செய்யும் கம்யூனிஸ்டுகள் அதனைத்தான் செய்திருப்பார்கள் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை.

இலங்கையில் இந்த பிரச்னைகளுக்கு ஆரம்ப வேரே கம்யூனிஸ்டுகள்தான். ஆனால் அதனை வெற்றிகரமாக காங்கிரசுக்கு எதிராக திருப்பியிருக்கிறார்கள்.

இந்த பக்கா திசை திருப்பும் முயற்சியில் அவர்கள் வெற்றியடைந்துவிட்டார்கள் என்றே கூறலாம்.

58 Comments:

said...

test

Anonym said...

மருதையன் அய்யங்காரிடம் பார்ப்பனீய தாத்பாரியங்கள் அவரது பிறவியில் மட்டுமல்ல, ம.க.இ.க வின் அரசியலிலுமே தெரிகிறது.

Anonym said...

can you justify your title has relate to the content

said...

test2

Anonym said...

ராஜபக்ஷே கையை பிடித்துக்கொண்டு குஷியாக இருப்பது பிரசண்டாவா? அடே என்ன சந்தோஷம்..

இந்த ஆளைத்தான் ம க இ க கொண்டாடிக்கொண்டிருக்கிறார்களா?

இதனை வைத்து வினவு ஒரு கார்ட்டூன் போட வேண்டியதுதானே?

Anonym said...

China is fuelling the war in sri lanka.so says brahma chellaney.
nepal's communists are least bothered about srilankan tamils.
so is pakistan and china.nepal's communists will be friendly with world bank also.their economic program is not anti-world bank or anti- foregin direct investment.
maruthaian & co will not tell us all this.they will disown china and
what it does.but for them nepal is
still a shining red star.

Anonym said...

in kathmandu 16 hour power cut per day is the norm. shops to close by 7 pm and hotels by 10 pm. nepal's feldging democracy is fragile.

ராஜா said...

இந்தியாவும் ஒரு நாடு, இலங்கையும் ஒரு நாடு, நேபாளமும் ஒரு நாடு.

இந்தியா இலங்கையை கண்டிக்கவேண்டும், இலங்கை மீது படை தொடுக்க வேண்டும் என்றெல்லாம் பேசும் கம்மிகள், மாவோயிஸ்டு நேபாளமும் மாவோயிஸ்டு சீனாவும் இலங்கையை கண்டிக்கவேண்டும் என்று கோரிக்கை விடலாமே?

இங்கே முதல் குற்றவாளி சீனாவாக இருக்கும்போது, இந்தியாவை குற்றம் சொல்லும் கம்மிகள் உண்மையிலேயே கடுப்பேற்றுகிறார்கள்.

said...

http://search.japantimes.co.jp/cgi-bin/eo20090304bc.html

said...

பதட்டத்துடன் நெகட்டிவ் ஓட்டு குத்தும் தமிழ் துரோகி கம்மிகள் தங்கள் முகத்திரை கிழிவதன் பதட்டத்தை நன்றாகவே காட்டுகிறார்கள்...

வாசகர்களே நீங்கள் தொடர்ந்து பாஸிட்டிவ் ஓட்டு குத்துங்கள்.

நன்றி

said...

ஒரு நிமிடத்தில் 15 நெகட்டிவ் குத்துக்களா!

எப்படி வினவு பதிவு வாசகர் பரிந்துரை பெறுகிறது என்று நன்றாகவே தெரிகிறது..

ராஜா said...

இந்தியாவும் சீனாவும் இலங்கையில் போரிட வேண்டுமா?

அப்படி போரிட்டால், கம்மிகள் எந்த பக்கம் இருப்பார்கள் ? சீனா பக்கமா இந்தியா பக்கமா?

புதிய ஈழவன் said...

நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் அது சிபிஎம் கட்சிக்கு பொருந்தக்கூடியது ம.க.இ.க சீனாவயும் , சீபிஎம்மையும் விமர்சனம் செய்து வந்திருக்கிறது. மேலும் மகிந்தா நேபாள நாட்டுக்கு சென்றால் அந்த நாட்டின் தலைவர் என்ற முறையில் வரவேற்கதானே முடியும். வரவேற்பதில் பிரச்சனையில்லை ஆனால் பிரசந்தா ஈழ எதிர்ப்பாக பேசியிருந்தால் பிரச்சனை. சென்னையில் அவர்களின் கூட்டம் நடந்த்தையொட்டி பெரியார்திகவினர் சொன்ன செய்தி அவர்கள் விடுதலைபுலிகளை ஆதரிக்கிரவர்கள்தான் என்பது.
போகட்டும்..உங்களுக்கு வினவோடு என்ன பிரச்சனை, ஈழ மக்களுக்கு ஆதரவு சக்திகள் நெருங்கி நிற்க வேண்டிய நேரமிது.
மேலும் ஈழ விடுதலை பற்றியும், விடுதலைபுலிகள் பற்றியும் உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்

Anonym said...

டேய் தமிழ்மணி அந்த வினவு மகஇக நக்சலைட் கும்பல என்ன வேணுமோ திட்டிக்கோ சீ.பி.எம் கட்சியை ஏன்டா திட்டற.நீ என் யோக்கியமா பாப்பான தானேடா நீ. பேர தமிழ்மணின்னு வச்சா நீயெல்லாம் தமிழனாயிடுவியா? எங்க சீபிஐ சீபிஎம் செய்யாத எதடா நீ புடுங்கிட்ட, எங்க உன் பிளாகுல நீ தமிழனுக்கு ஆதரவா ஒன்னு எழுதியிருக்கியா? பாத்தீல்ல, சீபிஎம் மேல கைய வச்சா 16 என் 160 மைனஸ் ஓட்டு விழும். போடா தமிழ்நாட்டு மக்கள் உன்ன மாதிரி பாப்பான் பின்னால இல்ல

said...

//வினவு பதிவு வாசகர் பரிந்துரை பெறுகிறது என்று நன்றாகவே தெரிகிறது//
வினவு www.vinavu.com
7 மாதங்கள்
100க்கும் மேற்பட்ட பதிவுகள்
ஈழப்பிரச்சனையை பற்றி மட்டும் 25 பதிவுகளுக்கு மேல்
ஒவ்வொரு நாளும் 3000 பார்வைகள்
பிப்ரவரியில் மட்டும் 1லட்சம்
பார்வைகள்
மொத்தம் 3.25லட்சம் பார்வைகள்
தமிழ்மணம் விருதுகள் 2
தமிழ் ஸ்டுடியோ விருது 1
........................
ஹா ஹா தமிழ்மணி, உங்க கம்யூனிச எதிர்ப்பு நல்லா புரியுது
அத மட்டும் காட்டுங்க, ஏன் இந்த திடீர் தமிழ் பாசம், அந்த வேஷம் உங்களுக்கு சரியில்லை, வினவு மேல இருக்குற வயத்தெறிச்சல்ல ஏதாவது மருந்து வாங்கி சாப்பிட்டு தூங்குங்க.

said...

அய்யா சிபிஎம் அனானி, இந்தாளு கம்யூனிச விரோதி, இங்க கூடவா...

said...

அனானி, மாசெ
எல்லா ஒன்னுதான். எதித்து குத்துனது சிபிஎம்னு கைய காட்ட முயற்சியா..
ம்ம்.. நடத்துங்க...

இந்த போலித்தனமெல்லாம் தெரிஞ்சதுதானே?

said...

// உங்க கம்யூனிச எதிர்ப்பு நல்லா புரியுது
//
அப்படியா? என்ன புரிஞ்சது?

Anonym said...

//மேலும் மகிந்தா நேபாள நாட்டுக்கு சென்றால் அந்த நாட்டின் தலைவர் என்ற முறையில் வரவேற்கதானே முடியும். //

அப்படியா? அப்பாவி தமிழர்களை கொல்லும் மகிந்தவை வரவழைப்பானேன்? வரவேற்பானேன்?

கொல்வதை நிறுத்து.. பிறகு உன் வருகையை பார்க்கலாம் என்று நேபாள மாவோயிஸ்டு மயிருகளால் சொல்லமுடியாதா?

Anonym said...

இந்த பதிவுக்கு மிக்க மிக்க நன்றி..

Anonym said...

வினவுவின் தமிழ் பாசம் எல்லாம் கவனத்தை கவருவதற்கான வேடம் தான்.சந்தர்ப்பம் கிடைத்தால் வினவும் ராஜபக்சேயுடன் கைகுலுக்கும்.

said...

சிந்தியுங்கள்.

வினவு/அசுரன்./மருதையன்/சிபிஎம் வகையறாக்களின் வார்த்தையிலேயே "பிச்சைக்கார நாடான" இந்தியாவால், 1 பில்லியன் அமெரிக்க டாலரை சீனா போல இலங்கைக்கு தூக்கிக்கொடுக்க முடியுமா?

தூக்கிக்கொடுத்தது மட்டுமல்லாமல் கணக்கின்றி ஆயுதங்களும் வழங்கியிருக்கும் சீனாவை விட்டுவிட்டு "பிச்சைக்கார இந்தியா" மீது காயும் கம்மிகளின் நோக்கம் என்ன?

இந்த இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தின் மூலம் யாருக்கு வால் பிடிக்கிறார்கள் இந்த சீன தாய்நாட்டு கம்மிகள்?

சிந்தியுங்கள்.

Anonym said...

மக இகக்காரன்களின் அலட்டலுக்கு நல்ல சவுக்கடி கொடுத்தீர்கள்

Anonym said...

Thanks for the article Tamil Mani. I hate commies

Same Anonym said...

//மக இகக்காரன்களின் அலட்டலுக்கு நல்ல சவுக்கடி கொடுத்தீர்கள்//

Repeat2

Anonym said...

Chase commies out of India to their home land china

Anonym said...

//in kathmandu 16 hour power cut per day is the norm. shops to close by 7 pm and hotels by 10 pm. nepal's feldging democracy is fragile.//

Nepal was much better under monarchy

Anonym said...

//நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் அது சிபிஎம் கட்சிக்கு பொருந்தக்கூடியது ம.க.இ.க சீனாவயும் , சீபிஎம்மையும் விமர்சனம் செய்து வந்திருக்கிறது.//

Go to hell புதிய ஈழவன்

Anonym said...

//ஹா ஹா தமிழ்மணி, உங்க கம்யூனிச எதிர்ப்பு நல்லா புரியுது
அத மட்டும் காட்டுங்க, ஏன் இந்த திடீர் தமிழ் பாசம்//

Hey you ^~"மா.சே"~^ if you are so communist why don't you go to china

Anonym said...

//இந்த இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தின் மூலம் யாருக்கு வால் பிடிக்கிறார்கள் இந்த சீன தாய்நாட்டு கம்மிகள்?//

Who else but to china.

Anonym said...

SMASH COMMIES
http://www.niagara.com/~freedom/anticom/first.htm

Anonym said...

Anti-Communist - M e m o r i a l -
http://members.tripod.com/~afronord/him/anticom.html

Anonym said...

"பிச்சைக்கார இந்தியா" மீது காயும் கம்மிகளின் நோக்கம் என்ன?

They are traitors to India. Bring an emergency and ban them

Anonym said...

Tamil Mani Rocks. Great articles from his site

Anonym said...

//ராஜபக்ஷே கையை பிடித்துக்கொண்டு குஷியாக இருப்பது பிரசண்டாவா? அடே என்ன சந்தோஷம்..

இந்த ஆளைத்தான் ம க இ க கொண்டாடிக்கொண்டிருக்கிறார்களா?//

ம க இ க They are poisonous snakes in TamilNadu.

Anonym said...

vinavu.com needs to banned for its articles.

Mohanraj said...

Dai communist pudungis ippa enna seiveengaa inga patheen gala ungalukku edira evvalavu comments. ennavo ivangalukku mattum than hits um comment um varuthan. Pongada poi china vula poi sagungada

Kumar said...

Great work Tamilmani. Keep exposing these scum of the earth

Anand said...

I appreciate the efforts you have taken in writing this article. It is only people like you who can make the blogosphere better.

Cho Ramaswamy said...

Communism oru Pinam. Ivargal Seivathu Pina Arasiyal

Ban vinavu said...

Ban Vinavu from Tamil Manam

said...

http://aazhikkarai.blogspot.com/2009/03/blog-post_07.html

Anonym said...

Thanks for this great post.

said...

ரொம்ப டென்ஸனாக வேண்டாம் நண்பரெ. மருதையர் போன்ற சொல்லாடல்களை தவிர்க்கலமே.

ம‌.க.இ.கா, சி.பி.அய்/எம் போல சீனாவை அப்படியே ஆதரிப்பதில்லை.

ஆயுத வியாபாரம் அனைத்து நாடுகளும் செய்வதுதான். இந்தியாவும் கூட செய்கிறது.
ராஜ தந்திரமும் இணைகிறது. இதில் என்ன புதிய விசியம்.

வினவு தளத்தில் ஹிட்கள் பற்றி ஏன் வீண் விவாதங்கள். அது ஒரு கோடியானாலும் இங்கு எந்த புரட்சியும் வரப்போவதில்லை.

அத்தளத்தில் விவாதம் தொடரலாமே. நான் அவ்வப்போது பின்னூட்டம் இடுகிறேன். நீங்களும் வருக.

நேபாள‌த்தில் மாவோயிஸ்டுக‌ள் ஜ‌ன‌னாய‌க‌, ச‌ந்தை பொருளாதார‌ பாதைக்கு வித்திடுவ‌து, அனைத்து இட‌ங்க‌ளிலும் ந‌ட‌க்கும்தான். இந்தியா மாவோயிஸ்டுக‌ள் ம‌ற்ற‌ குழுக்க‌ள்
அதை பார்த்து பாட‌ம் க‌ற்றால் ச‌ரி. எத‌ற்க்கா போர‌ட்ட‌ம் என்று அர்த‌மில்லாம‌ல் போய்விடும்.

ம‌.க‌.இ.க‌ தோழ‌ர்க‌ளை நான் ம‌திக்கிறேன். க‌டும் பெருளாதார‌ நெருக்க‌டிக‌ள், வாழ்க்கை சிக்க‌ல்க‌ள் இடையிலும் நேர்மை ம‌ற்றும் அறச்சீற்றம் கொண்ட‌வ‌ர்க‌ள்.
உணார்சி மிக்க‌ இளைஞ‌ர்க‌ள். அவ‌ர்க்ள் எதிர்க‌ள் அல்ல‌. வ‌ழி த‌வ‌றிய‌ அய்டிய‌லிஸ்டுக‌ள். கால‌ம் ச‌ரி செய்து விடும். பெரிசா அல‌ட்டிக்க‌ தேவையில்லை.
ஆர்.எஸ்.எஸ் இலும் இதே போன்றா இள‌ம் அய்டிய‌லிஸ்டுக‌ள் உள்ள‌ன‌ர்.
கொள்கைக‌ள் / பார்வைக‌ள் தாம் வேறு. ஆனால் அடிப்ப‌டை குண‌ங்க‌ள்
ம‌ற்றும் அர்ப‌ணிப்பு, வைராக்கிய‌ம் ஒரே மாதுரிதான்.

ஜ‌ன‌னாய‌க‌ நாட்டில் இவ‌ர்க‌ளுக்கும் இட‌முண்டு. எல்லை மீறும் போதுதான்
த‌டுக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌வ‌ர்க‌ள். அத‌வாது ஃபாசி வ‌ழிமுறைக‌ளை கையாண்டால். ம‌ற்ற‌ப‌டி ப‌ல‌ முக்கிய‌ த‌ருணங்க‌ளில் க‌ள்ப்ப‌ணி செய்யும் உண்மையாள‌ர்க‌ள்தாம்.

said...

நண்பர் அதியமான்,

இவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசங்களை புரியாமல் இவர்களை சப்பைக்கட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது.

எங்கெல்லாம் இந்திய எதிர்ப்பு செய்ய முடியுமோ அங்கெல்லாம் முக்கியமாக நிற்பவர்கள் இவர்கள். இந்திய ஜனநாயகத்தை அழித்து "புதிய ஜனநாயகம்" (அது என்னவென்று நமக்குத்தான் தெரியுமே) பண்ண துடிப்பவர்கள்.

அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து அழிவு வழிக்கு திருப்புபவர்கள்.

இவர்களை கருத்து ரீதியாக எதிர்கொள்வதே இங்கு முக்கிய களப்பணி.

Anonym said...

Would like to tell to steam of words. [url=http://cgi3.ebay.fr/eBayISAPI.dll?ViewUserPage&userid=acheter_levitra_ici_1euro&acheter-levitra]achat levitra[/url] It agree, very good piece

said...

http://illakkia.blogspot.com/2009/11/blog-post_07.html
தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையையே ஏற்காத மாவோயிஸ்ட்டுகள்:பிரகாஷ்காரத்

said...

an argument with Asuran at :

http://www.vinavu.com/2009/08/15/august15/

Anonym said...

Im Vertrauen gesagt ist meiner Meinung danach offenbar. Ich werde zu diesem Thema nicht sagen. viagra online kaufen viagra kaufen [url=http//t7-isis.org]viagra[/url]

Anonym said...

trГЁs utile topic probleme ejaculation precoce

Anonym said...

quelque chose ne sort pas ainsi [url=http://runfr.com]achat viagra en france[/url] http://runfr.com prix cialis en pharmacie belgique cialis prix suisse acxheter levitra

Anonym said...

l'Г‰clat http://runfr.com/tag/cialis-generique cialis generique viagra sur le net

Anonym said...

http://www.kalbe.co.id/forum2/viewtopic.php?f=2&t=271862&p=323793
http://mccoyshed.com/forums/viewtopic.php?f=2&t=13108&p=21927
http://www.songmarket.org/forum/posting.php?mode=reply&f=2&t=167435

Anonym said...

payday loans las cruces
payday loans uniontown
payday advance loan sayre
payday loans mortons gap
payday advance loan downey
no faxing payday loans in norwalk
payday advance loan mesquite
payday loans in hemet
payday loans in kansas
payday loans in central city
payday loan hendersonville
no faxing payday loans in tuscaloosa cottondale
no faxing payday loans in casey
payday loans in pittsburg
payday loan bar harbor
payday advance loan lebanon
payday loan mariposa
payday loans weatherford
payday loans in paynesville
payday advance loan tallahassee
payday advance loan mclean
quick cash payday loan west virginia
payday advance loan kalamazoo
payday advance loan corona
no faxing payday loans in roanoke
payday loan lakeville
payday loans fishers

[url=http://www.pdloanz.com/loan-till-payday/payday-loans-term-advances-provide-short.html]payday loans term advances provide short[/url]
virginia payday loan
payday advance loan rockwall
payday loans fulton
faxless payday loans illinois
payday loans pickerington
payday loan miramar beach
payday loan appleton
payday loan marion
payday loans in daphne
instant payday loan in kansas
payday loan santa fe
no faxing payday loans in utica
payday loan oxford
no faxing payday loans in alabama
payday loans salem
no faxing payday loans in bennington
no faxing payday loans in ocean shores
payday loans pearl
payday loans in north east

[url=http://www.pdloanz.com/faxless-payday-loans/19-cash-loan-military-payday-28.html]19 cash loan military payday 28[/url]
payday loans in madill
payday loan bakersfield
no faxing payday loans in coraopolis
payday loans bennington
no faxing payday loans in hunt valley
payday advance loan princeton
payday loan harrodsburg
payday loans in ephrata
fast payday loan in west virginia
payday loans in milford
payday loan gallup
no faxing payday loans in wildwood
no faxing payday loans in sedona
payday loans middletown
no faxing payday loans in rockwall

[url=http://www.pdloanz.com/loan-till-payday/instant-approval-payday-loans.html]instant approval payday loans[/url]
payday loans in kauai
payday advance loan andrews
no faxing payday loans in glen burnie
payday loan sanibel island
payday advance loan sierra vista
payday loans in mystic
no faxing payday loans in gray
payday advance loan everett
payday loan boise
arkansas payday loan
payday advance loan clermont
payday advance loan traverse city
payday loans bangor
instant payday loan iowa
payday advance loan jamaica
no faxing payday loans in granger
payday advance loan gilford
payday loan helena

[url=http://www.pdloanz.com/payday-loan-illinois/help-trapped-in-payday-loans.html]help trapped in payday loans[/url]
no faxing payday loans in flushing
payday advance loan galion
payday loans in kitty hawk
no faxing payday loans in hazlehurst
payday loans ozark
payday loans kennesaw
payday loan low moor
payday loans in marshalls creek
payday loans linthicum
payday loans millsboro
payday loans in southfield
payday loan grafton
no faxing payday loans in marblehead
payday advance loan gray
payday advance loan sheboygan
payday loans in los banos
payday advance loan kitty hawk
payday advance loan shreveport
payday loans elkhorn
no faxing payday loans in clairton
quick cash payday loan minnesota
no faxing payday loans in redondo beach
no faxing payday loans in wheeling
no faxing payday loans in eureka
payday advance loan fairbanks
payday loans jasper

Anonym said...

[url=http://cart.tablz24.com/?pill=ci&lng=es][img]http://tablogen.com/images/ci_top.jpg[/img][/url]
[url=http://cart.tablogen.com/?pill=ci-soft&lng=es][img]http://tablogen.com/images/ci_soft_top.jpg[/img][/url]


El Cialis Generico se utiliza para tratar los problemas de ereccion en hombres. El generico esta fabricado por un fabricante Indio aprobado por la FDA en una fabrica BPM certificada. Este es el unico medicamento que no solo actua rapido (funciona en 30 minutos) pero tambien se sabe que es eficaz durante 36 horas, permitiendole a usted elegir el momento adecuado para usted y su pareja. Millones de hombres se han beneficiado usando Cialis ya que funciona eficazmente en las disfunciones erectiles leves, moderadas o graves.

Las mejores tiendas de Europa vendiendo Cialis!
[url=http://cart.tablogen.com/?pill=eurosite&lng=es][img]http://tablogen.com/images/main-site.jpg[/img][/url]

[url=http://cart.tablogen.com/?pill=vi&lng=es][img]http://tablogen.com/images/vi.jpg[/img][/url]
[url=http://cart.tablz24.com/?pill=ci&lng=es][img]http://tablogen.com/images/ci.jpg[/img][/url]
[url=http://cart.tablogen.com/?pill=le&lng=es][img]http://tablogen.com/images/le.jpg[/img][/url]
[url=http://cart.tablz24.com/?pill=ci-soft&lng=es][img]http://tablogen.com/images/ci-soft.jpg[/img][/url]
[url=http://cart.tablogen.com/?pill=vi-soft&lng=es][img]http://tablogen.com/images/vi-soft.jpg[/img][/url]
[url=http://cart.tablogen.com/?pill=ka&lng=es][img]http://tablogen.com/images/ka.jpg[/img][/url]

Trate de Generico Cialis, y su favorito no se quedan atras en la cama nunca!

[img]http://tablogen.com/images/ci_top.jpg[/img]
[img]http://tablogen.com/images/ci-20mg-top.jpg[/img]
[url=http://cart.tablz24.com/?id=7&lng=es][img]http://tablogen.com/images/ci-20mg-10.jpg[/img][/url]
[url=http://cart.tablogen.com/?id=12&lng=es][img]http://tablogen.com/images/ci-20mg-30.jpg[/img][/url]
[url=http://cart.tablogen.com/?id=13&lng=es][img]http://tablogen.com/images/ci-20mg-60.jpg[/img][/url]
[url=http://cart.tablogen.com/?id=14&lng=es][img]http://tablogen.com/images/ci-20mg-90.jpg[/img][/url]
[url=http://cart.tablogen.com/?id=3962&lng=es][img]http://tablogen.com/images/ci-20mg-120.jpg[/img][/url]
[url=http://cart.tablogen.com/?id=3963&lng=es][img]http://tablogen.com/images/ci-20mg-180.jpg[/img][/url]
[url=http://cart.tablz24.com/?id=8406&lng=es][img]http://tablogen.com/images/ci-20mg-360.jpg[/img][/url]

[img]http://tablogen.com/images/ci_soft_top.jpg[/img]
[img]http://tablogen.com/images/ci-20mg-top.jpg[/img]
[url=http://cart.tablogen.com/?id=28&lng=es][img]http://tablogen.com/images/ci-soft-20mg-10.jpg[/img][/url]
[url=http://cart.tablogen.com/?id=29&lng=es][img]http://tablogen.com/images/ci-soft-20mg-20.jpg[/img][/url]
[url=http://cart.tablogen.com/?id=30&lng=es][img]http://tablogen.com/images/ci-soft-20mg-30.jpg[/img][/url]
[url=http://cart.tablogen.com/?id=31&lng=es][img]http://tablogen.com/images/ci-soft-20mg-60.jpg[/img][/url]
[url=http://cart.tablz24.com/?id=32&lng=es][img]http://tablogen.com/images/ci-soft-20mg-90.jpg[/img][/url]
[url=http://cart.tablz24.com/?id=3964&lng=es][img]http://tablogen.com/images/ci-soft-20mg-120.jpg[/img][/url]
[url=http://cart.tablz24.com/?id=3965&lng=es][img]http://tablogen.com/images/ci-soft-20mg-180.jpg[/img][/url]


compra cialis online
diferencia cialis y viagra
hipertension cialis
cialis hipertension
cialis and sports
cialis en la mujer
cialis generica
venta de cialis en chile
cialis venta mexico
todo sobre cialis
cialis de 20 mg
cialis icos
cialis lily
cialis y diabetes
cialis administration
cialis barata
viagra contra cialis
experiencia cialis
formula cialis
cialis venta en mexico
farmaco cialis
cialis administracion
cialis medicamento
order cialis
cialis 5 mg 28 comprimidos
cialis mejor

Anonym said...

Hi!
You may probably be very curious to know how one can manage to receive high yields on investments.
There is no initial capital needed.
You may begin earning with a sum that usually goes
on daily food, that's 20-100 dollars.
I have been participating in one company's work for several years,
and I'll be glad to let you know my secrets at my blog.

Please visit blog and send me private message to get the info.

P.S. I make 1000-2000 per daily now.

http://theinvestblog.com [url=http://theinvestblog.com]Online Investment Blog[/url]

Anonym said...

I confirm. It was and with me. Let's discuss this question.

Anonym said...

[url=http://ebiteua.com/forum61-prostitutki-odessy-i-oblasti.html]Проститутки Одессы[/url]