Donnerstag, 14. Februar 2008

ஹென்றி கிஸிஞ்சரிடம் 10 மில்லியன் சீன பெண்களை விற்க முயற்சி செய்த கம்யூனிஸ்டு பொறுக்கி மாவோ.


சீன பொருளாதாரம் கம்யூனிஸத்தால் அழிகிறது என்பதை கண்டுகொண்டு உடனே அமெரிக்காவின் காலில் விழுந்தான் மாவோ என்ற கம்யூனிஸ்டு.

நாங்கள் மிகவும் ஏழைகள். எங்களிடம் நிறைய பெண்கள் இருக்கிறார்கள். ஏராளமாக குழந்தைகளை பெற்றுத்தள்ளுகிறார்கள். நீங்கள் 10 மில்லியன் சீன பெண்களை எடுத்துக்கொண்டு போங்களேன் என்று கிஸிஞரிடம் கெஞ்சியிருக்கிறான் இந்த மாவோ என்ற கம்யூனிஸ்டு.

இந்த மாதிரியெல்லாம் பேசினால், சீன மக்கள் கோபித்துக்கொள்வார்கள் என்று பக்கத்தில் இருந்த மாவோவின் "தோழர்" சொல்லியிருக்கிறார்.

சரி என்று அவைகளை குறிப்பிலிருந்து அடித்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறான் மாவோ

நன்றி இட்லிவடையில் ஒருவர் கொடுத்த லிங்க்

கருப்பன் இந்த மாதிரி வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள் என்று அறிவுறுத்தினார். இருந்தாலும் பொறுக்கி என்று ஓரளவுக்கு கோபத்தை கட்டுப்படுத்திகொண்டு எழுதியிருக்கிறேன்.

கருப்பன் மன்னிக்கவும்.

Chairman Mao proposed sending 10 million Chinese women to US: documents by P. Parameswaran
Tue Feb 12, 10:24 PM ET

WASHINGTON (AFP) - Chinese leader Mao Zedong proposed sending 10 million Chinese women to the United States, in talks with top envoy Henry Kissinger in 1973, according to documents released Tuesday.

The powerful chairman of the Chinese Communist Party said he believed such emigration could kickstart bilateral trade but could also "harm" the United States with a population explosion similar to China, according to documents released Tuesday by the State Department on US-China ties between 1973 to 1976.

In a long conversation that stretched way past midnight at Mao's residence on February 17, 1973, the cigar-chomping Chinese leader referred to the dismal trade between the two countries, saying China was a "very poor country" and "what we have in excess is women."

He first suggested sending "thousands" of women but as an afterthought proposed "10 million," drawing laughter at the meeting, also attended by Chinese premier Zhou Enlai.

Kissinger, who was President Richard Nixon's national security advisor at that time, told Mao that the United States had no "quotas" or "tariffs" for Chinese women, drawing more laughter.

Kissinger then tried to highlight to Mao the threat posed by the Soviet Union and other global concerns as he moved to lay the groundwork for restoring diplomatic ties a year after Nixon's historic visit to China.

But Mao dragged the talks back to the topic of Chinese women.

"Let them go to your place. They will create disasters. That way you can lessen our burdens," Mao said.

"Do you want our Chinese women? We can give you ten million," he said.

Kissinger noted that Mao was "improving his offer."

Mao continued, "By doing so we can let them flood your country with disaster and therefore impair your interests. In our country we have too many women, and they have a way of doing things.

"They give birth to children and our children are too many."

A shrewd diplomat, Kissinger seemed to turn the tables on Mao, replying, "It is such a novel proposition, we will have to study it."

The two leaders then spoke briefly about the threat posed by the Soviet Union, with Mao saying he hoped Moscow would attack China and be defeated.

But Mao again lamented, "We have so many women in our country that donÂ’t know how to fight.

The assistant Chinese foreign minister, Wang Haijung, who was at the meeting, then cautioned Mao that if the minutes of the conversation were made public, "it would incur the public wrath."

Kissinger agreed with Mao that the minutes be scrapped.

But when Kissinger joked that he would raise the issue at his next press conference, Mao said, "IÂ’m not afraid of anything.

"Anyway, God has sent me an invitation," said the Chinese leader, who coughed badly during the talks.

Mao died in September 1976. US-China diplomatic relations were restored in 1979.

7 Comments:

said...

//மாவோ என்ற கம்யூனிஸ்டு.//


Comrade,

You are mistaken. Communism has nothing to do with revolution. Communism never flourished in China. Neither Mao is a communist.

It is yet to blossom in the way expected by Marx. So, don't be fooled by the past happenings.

Anything faintly related to communism experiment only happened in Cuba or Chile or Venezuela.

PS: This is the latest trend of defence game played by comrades, psuedo-comrades, so-called comrades, those-who-believe-themselves-as-comrades, comrade-believers, comrade-decievers and their ilk.

said...

மறுமொழிக்கு நன்றி

:-))

said...

மாவோதான் எங்கள் சேர்மன் என்று வசந்த இடிமுழக்க நக்ஸல்பாரிகள் கூறினார்கள்.

அப்படியே அதனை பின்பற்றி, தோழர் மாவோவே சீன பெண்களை விற்க முயற்சி செய்திருக்கிறார் தோழர். பேராசான் மாவோவை பின்பற்றி....

என்று என்ன என்னவெல்லாம் இப்போது தமிழ்நாட்டு மாவோயிஸ்டுகள் (மக இக) செய்துகொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை

said...

தலைவர் கலைஞர், மருத்துவர் அய்யா, திக தலைவர் வீரமணி எல்லோரையும் "கூட்டிக்கொடுப்பதாக" பிரச்சாரம் செய்துவந்த மாவோயிஸ்டுகள் மாவோவின் இந்த செயலைப்பற்றி என்ன சொல்வார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

ஒருவேளை இதனால்தான் "கூட்டிக்கொடுப்பதை"யே தினந்தோறும் பேசி வருகிறார்கள்?

Anonym said...

தமிழ்!
நச்சென்று அடித்தீர்கள்.
திராவிட கழகத் தலைவர் வீரமணியை பற்றி இதேபோல எழுதியபோது எப்படி வலித்திருக்கும் எங்களுக்கு.

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...

மாவோவை மாமா என்று சொல்லமாட்டார்களா கம்மிகள்?