Montag, 25. Mai 2009

சரத் பொன்சேகாவும் இந்திய கம்யூனிஸ்டுகளும்





இலங்கை ஜெனரல் சரத் பொன்சேகாவின் வாக்கு மூலம்

'India's refusal forced Lanka to turn to China'

COLOMBO: India had refused to supply offensive weapons to Sri Lankan military during its critical campaign against the LTTE, forcing Colombo to turn to China for purchases.

“India had told us they were not in a position to sell or send offensive weapons or even equipment such as radars and basic communication equipment to meet our requirements,” the Sri Lanka Army chief, Mr Sarath Fonseka said.

This, he said, had led Colombo to approach countries such as Pakistan, China and Russia for meeting its urgent needs.

He said while Islamabad told Sri Lanka that it had limited amount of ammunition and could not meet the requirements projected by Colombo, similar equipment from Russia, Ukraine and other countries “proved for us to be very costly”.

“So we had no other option,” Mr Fonseka told NDTV, but to obtain heavy weaponry from China.

Mr Fonseka said for the first time recently Sri Lanka had bought “artillery and infantry weapons including armoured personnel carriers and other systems to overcome ambushes”.

“It was readily available and comparatively cheaper - almost half the price compared to Russia. I think, we had no other option,” the Army chief said in an apparent reference to sensitivities in India over arms supplies to Lanka. - PTI


இந்தியா எந்தவித ராணுவ உதவியும் இலங்கைக்கு அளிக்க மறுத்துவிட்டது. அதனால்தான் சீனாவை நாடவேண்டிய கட்டாயம் இலங்கை ராணுவத்துக்கு வந்தது என்று சரத் பொன்சேகா கூறுகிறார்.

ஆனால் இந்திய கம்யூனிஸ்டுகள் உள்ளேயே இருந்து குழிபறிக்கும் வேலைக்காக இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவிகள் அளித்ததாக பிரச்சாரம் செய்கிறார்கள்.

ஆனால், சீனாவை பற்றி கமுக்கமாக இருப்பார்கள். நான் இதனை தொடர்ந்து எழுதிய காரணத்தால், வினவு மாதிரி சீன எச்சகலை பொறுக்கிகளும் சீனாவின் பங்கை அங்கங்கு குறிக்க வேண்டியவர்களாக ஆனார்களே அன்றி, இந்தியாவை கடுமையாக திட்டுவதினை நிறுத்தவில்லை. இந்திய மேலாதிக்கமே இலங்கை போரை நடத்துகிறது என்று கூசாமல் பேசி அங்கங்கு சீனா ஆயுத உதவி அளித்தது என்று மேம்போக்காக எழுதுவதை இன்னும் நிறுத்துவதில்லை.

இந்த சீன எச்சக்கலை பொறுக்கிகளின் முகமூடியை கிழித்த பின்னால் இன்று இணையத்தில் அடக்கி வாசிக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் மேடைகளிலெல்லாம் இதனை நிறுத்தவில்லை.

நன்றிகெட்ட
நேர்மையற்ற
துரோகத்தனமான
இந்த கூட்டத்தை கண்டுகொள்ளுங்கள்.

3 Comments:

said...

இனியாவது சீனாவை குறிப்பிடும்போது சீன ஏகாதிபத்தியம் என்று குறிப்பிடுவார்களா? சீன ஆளும்வர்க்கம் என்று குறிப்பிடுவார்களா?

மாட்டார்கள்.

சீன கைக்கூலி எச்சக்கலை பொறுக்கிகள் குடுத்த காசுக்கு நன்றாகவே இந்தியாவை பார்த்து குலைப்பார்கள்.

said...

இங்கே நெகட்டிவ் குத்தும் ஒவ்வொரு குத்தும் உங்களுடைய முகமூடி கிழியும் பதட்டமே.

செய்யுங்கள் :-))

said...

கவுண்டமணி??