Donnerstag, 17. Februar 2011

வினவு கும்பல் கொண்டாடிய பிரசண்டா அய்யர் சனீஸ்வரனை பிரீதி பண்ண செய்த எருமை பூஜை

பிரசண்டா அய்யர் ஒரிஜினல் பெயர் புஷ்பா கமல் தஹால் (கமல் என்று பெயர் வைத்தவர்கள் எல்லோருமே இப்படித்தான் இரட்டை வேடக்காரர்களோ என்னவோ) பிரதம மந்திரியாக ஆக முடியவில்லை என்று புலம்பியதால், நேபாள கம்னீஸ்டு (பொரட்சிகர கம்னீஸ்டுங்க ! ) தலைவர்கள் அவரை கூட்டிக்கொண்டு போய் ஜோஸ்யம் பார்த்திருக்கிறார்கள்.

பிரசண்டா அய்யர் மேல சனீஸ்வரன் பார்க்கிறான் என்று ஜோஸ்யர் டுமீல் விட்டிருக்கிறார்.

ஆஹா இதுதான் பிரச்னையா என்று நம்ம பொரட்சிகர கம்னீஸ்டு தலைவர் ஓகே என்ன பண்ணலாம்னு கேட்டிருக்கிறார்.

குறும்புக்கார ஜோஸ்யர், ”கண்ணா! எருமை மாட்டுக்கு பூஜை பண்ணு. நல்லெண்ணையை தானமா கொடு. சர்யா பூடும்”னு சொல்லியிருக்காரு.

நம்ம பொரட்சி, சரி செஞ்சுட்டா போச்சு என்று எருமை மாட்டுக்கு பூஜை பண்ணியிருக்காரு.


நான் பாட்டுக்கு அழகா சுகம்மா குட்டையில படுத்துகிட்டு இருக்கேன். எனக்கேண்டா பூஜை பண்றீங்க மட சாம்பிராணிகளா?


பிரதம மந்திரி பதவிக்கு யார் வர்ரதுன்னு ரெண்டு தலைவருங்க மத்தியில போட்டி (ரெண்டுமே அய்யருதான்னு கண்டுபிடிச்சா பிரைஸ் கிடையாதுங்க...)

அந்த ஆள் பெயர் பாபுராம் பாட்டாரை (அதுதான் பட்டாச்சாரியார் என்பதன் நேபாள வடிவம்)

பட்டர் நான் தான் பிரதமமந்திரின்னு வினவு கும்பலோட ஆதர்சத்தோட ஒரே சண்டை ( பொரட்சிகர வினவு கும்பலுக்கும் அய்யர்தான் தலைவர்னு கண்டுபிடிச்சா, அதுக்கும் பிரைஸ் கிடையாதுங்க....)

சரி நாங்க ரெண்டு போரும் ராஜியா போய்டுவோமான்னு ரெண்டு பொரட்சியும் ஜோஸ்யரை கேட்டிருக்குங்க..


ஜோஸ்யருங்க புளுகுறதுக்கு கேக்கவா வேணும்..

மச்சிங்களா.. உங்களுக்கு க்ரஹ நிவர்த்தி பூஜைன்னு ஒன்னு இருக்கும் பண்ணிட்டா போதும்னு அது ரீல் விட்டிருக்கு..

ரெண்டு பொரட்சியும் செஞ்சிருக்குங்க..

தமிழ்நாட்டிலயும் மருதையரும் வீராசாமி அய்யரும் பொரட்சி பண்ணி, ஜோஸ்யர்கிட்ட போய் பூஜை புனஸ்காரம் எல்லாம் பண்ண தமிழ்மணியின் ஆசிகள்.

ததாஸ்து..


Nepal: Prachanda worships Buffalo to ward off negative effects of Shani

TGW
Astrologers have suggested the Unified Maoists’ Party Chief Pushpa Kamal Dahal ‘Prachanda’ to move together in the future with his party’s deputy, Dr. Babu Ram Bhattarai.

The radical Communist Leader who arrived in Chatara of Sunsari District along with his party leaders C.P. Gajurel and Hari Bol Gajurel, February 12, 2010, was suggested to forget his animosity with Dr. Bhattarai when he met with astrologer Swami Krishna Das Maharaj.

In fact, after Prachanda made public that India had pushed Dr. Bhattarai’s name as the country’s next Prime Minister addressing a program in the capital, the two top Maoist leaders had not been in friendly relations.

Dr. Bhattarai then refuted Prachanda’s allegation by terming it a conspiracy hatched by the Royalists in the Maoists’ camp against him.

Prachanda also presented his Janma Kundali (Vedic Birth Chart) to the Swami ji.

“After carefully observing his Birth Chart, Swami Krishna Das Maharaj had forwarded this million dollar suggestion to Comrade Prachanda”, reports add.

Another astrologer, Madhu Sudan Rijal told Prachanda- ferocious leader of the past, that his Rashi (Zodiac) is being heavily influenced by negative effects of the Shani-the Saturn planet.

He thus suggested the atheist communist leader to perform Griha Shanti Puja of Shani planet (worship of Saturn).

It is believed in Hindu religion that worshipping Shani will ward off some doshas (negative effects).

The astrologers were of the opinion that since the birth charts of Dr. Babu Ram and Prachanda showed good relations between the two personalities, it would be in the benefit of the nation that the two leaders unite.

Then Prachanda was told to perform Griha Shanti Puja right at the venue. He was also told to chant some Vedic mantras…which he spelt out beamingly.

To appease the Saturn Planet, Prachanda also performed Puja to the water buffalos.

It is also believed that donating or worshipping a buffalo and donating black oil (sesame oil) would make Saturn happy which would in turn do away with the negative effects of Sani.


இந்த செய்திக்கு கீழே இருக்கும் நேபாள மக்களின் கருத்துக்களையும் படியுங்கள்..


ஒருத்தர் கேட்கிறார்.

இந்த பிரசண்டாவால் எத்தனை நேபாளிகள் இந்த் வருடம் கொல்லப்படுவார்கள் என்பதை அந்த ஜோஸ்யர் சொன்னால் நன்றாக இருக்கும்
இன்னொருவர் சொல்கிறார்

Diganber ji, All the top Maoist leaders have converted to Christianity. This is the reason they were die hard enemy of Hindu Nation. Otherwise, what harm did this most liberal religion do to other religions ? Why Maoists lead government attacked Lord Pashupati Nath temple, why not a Church or a Mosque? I wonder why they still bear Hindu names?


இந்த பொரட்சி அய்யர்கள் கிறிஸ்துவ மதத்துக்கு மதம் மாறியவர்கள்; பேருக்குத்தான் பொரட்சி பேசுவார்கள் என்று கூறுகிறார். இதற்கு பல இடங்களில் ஆதாரம் இருக்கிறது. இருப்பினும் ஏன் எருமை மாட்டுக்கு பூஜை பண்ணுகிறார்கள்? கம்யூனிஸம், புஜை, கிறிஸ்துவம் எல்லாமே மடத்தனம்தான் என்னும்போது எல்லாமே கலந்துகட்டி அடிப்ப்பதில் இந்த கம்னீஸ்டுகள் கெட்டிக்காரர்கள் என்றுதான் தோன்றுகிறது.

அடிப்படையில் இருப்பது சுயநலம். வெளியே கொள்கை பேச்சு. நம் ஊர் அரசியல்வாதிகள் தோற்றார்கள்.

Read More...