tag:blogger.com,1999:blog-861951875897267914.post2852936707581639236..comments2024-03-15T00:28:06.217-07:00Comments on தமிழ்மணி: நேபாள மாவோயிஸ்டுகளுக்கு பண உதவி எங்கிருந்து வருகிறது?தமிழ்மணிhttp://www.blogger.com/profile/03890461805925211460noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-861951875897267914.post-12098623180611524522008-04-25T05:22:00.000-07:002008-04-25T05:22:00.000-07:00நன்றி.இப்போது எதிர்பார்த்தது போலவே முதலாளித்துவத்த...நன்றி.

இப்போது எதிர்பார்த்தது போலவே முதலாளித்துவத்தை கட்டி அணைக்கப்போகிறார்களாம். எல்லாம் தனியார் உடமை ஆகப்போகிறதாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-32528768149079912202008-02-24T09:36:00.000-08:002008-02-24T09:36:00.000-08:00மாவோயிஸ்டுகள் ஏதோ 1992இல்தான் பிறந்தமாதிரி அசுரன் ...மாவோயிஸ்டுகள் ஏதோ 1992இல்தான் பிறந்தமாதிரி அசுரன் எழுதியுள்ளார். நேபால் கம்யூனிஸ்ட் பார்ட்டி மஷல் 80களிலிருந்து இருந்துவருகிறது. அதன் தலைவராக இருந்தவரும் பிரசண்டாதான். பல்வேறு கட்சி பெயர்கள் வந்தாலும் மறைந்தாலும் சேர்ந்தாலும் உள்ளே இருப்பது ஒரே கும்பல்தான்.தமிழ்மணிhttps://www.blogger.com/profile/03890461805925211460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-12632662048000243592008-02-22T22:25:00.000-08:002008-02-22T22:25:00.000-08:00Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-75777318571950214332008-02-20T05:51:00.000-08:002008-02-20T05:51:00.000-08:00எங்க கூட்டத்துக்கு வாங்கன்னு கையப் பிடிச்சு இழுக்க...எங்க கூட்டத்துக்கு வாங்கன்னு கையப் பிடிச்சு இழுக்கறாங்க. ஏம்ப்பா, இலங்கைத் தமிழருக்கு மொதல்ல ஆதரவு தாருங்கோ அப்படின்னு பின்னூட்டம் போட்டா கமுக்க இருக்கானுவொ.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-77619894992301677742008-02-20T05:10:00.000-08:002008-02-20T05:10:00.000-08:00விக்ரம், ரகமி, சூரியன் ஆகியோருக்கும் நன்றிவிக்ரம், ரகமி, சூரியன் ஆகியோருக்கும் நன்றிதமிழ்மணிhttps://www.blogger.com/profile/03890461805925211460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-24615395505825647112008-02-20T05:09:00.000-08:002008-02-20T05:09:00.000-08:00படிக்கவேண்டிய நீங்கள் எல்லாம் படித்துவிடுகிறீர்களே...படிக்கவேண்டிய நீங்கள் எல்லாம் படித்துவிடுகிறீர்களே

பிறகென்ன?

:-))தமிழ்மணிhttps://www.blogger.com/profile/03890461805925211460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-33587404979301125262008-02-20T00:40:00.000-08:002008-02-20T00:40:00.000-08:00தமிழ் மணி அண்ணே ! அதான் உன் பதிவுல யாரும் கமன்டே ப...தமிழ் மணி அண்ணே ! அதான் உன் பதிவுல யாரும் கமன்டே போடலயே !

நீ மட்டும் தான் கமன்டே போட்டுககிற ! ஆள் இல்லாத கடையில யாருக்குன்னே டீ ஆத்துற ! வீட்டுல போய் சமத்தா தூங்குன்னே....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-44977686381897133052008-02-19T06:25:00.000-08:002008-02-19T06:25:00.000-08:00வருகைக்கு நன்றி சூரியன்,15-16 வருடங்களுக்கு முன்னர...வருகைக்கு நன்றி சூரியன்,

15-16 வருடங்களுக்கு முன்னரே திருவான்மியூரில் அவர்களை பார்த்து பேசிவிட்டேன்.

புதியதாக பார்க்கவேண்டிய அவசியமில்லை.தமிழ்மணிhttps://www.blogger.com/profile/03890461805925211460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-68072735346765974632008-02-18T23:31:00.000-08:002008-02-18T23:31:00.000-08:00என்ன பெரியண்ணேன் எங்க நேப்பாள் தோழர்களை பார்த...என்ன பெரியண்ணேன்
எங்க நேப்பாள் தோழர்களை பார்த்தியா ?
பாக்காத பேதியாகிடும் :)சூரியன்https://www.blogger.com/profile/10135474091631441074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-15315488008445226292008-02-18T19:29:00.000-08:002008-02-18T19:29:00.000-08:00//அமெரிக்க பாப்டிஸ்டு கிறிஸ்துவ மிஷனரிகள் ஏன் தமிழ...//அமெரிக்க பாப்டிஸ்டு கிறிஸ்துவ மிஷனரிகள் ஏன் தமிழ்நாட்டில் கம்யூனிஸ இயக்கங்களுக்கு பணப்பட்டுவாடா செய்தார்கள், செய்கிறார்கள்//

இதனால்தான் கத்தோலிக்க தெரசாவை மருதையன் சவட்டினாரா?

ம்ம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-15259874214631682632008-02-18T16:18:00.000-08:002008-02-18T16:18:00.000-08:00//ஆப்கானிஸ்தானத்தில் சோவியத் ஆக்கிரமிப்பின்போது, த...//ஆப்கானிஸ்தானத்தில் சோவியத் ஆக்கிரமிப்பின்போது, தீவிரவாத பாப்டிஸ்டு கிறிஸ்துவர்களான அமெரிக்கர்கள் ஏன் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஊக்குவித்தார்கள் என்பதை புரிந்துகொள்வதுதான். //

To the point!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-90245775430761571732008-02-18T11:55:00.000-08:002008-02-18T11:55:00.000-08:00உண்மைதான். அமெரிக்காவின் வெளிநாட்டு அரசியல் எப்போத...உண்மைதான்.

அமெரிக்காவின் வெளிநாட்டு அரசியல் எப்போதுமே அமெரிக்காவின் தொழில்நிறுவனங்களின் அரசியல்தான்தமிழ்மணிhttps://www.blogger.com/profile/03890461805925211460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-7080363299287136902008-02-18T08:50:00.000-08:002008-02-18T08:50:00.000-08:00நல்ல பதிவு.அமெரிக்காவின் மிகப்பெரிய கம்பெனிகள் சீன...நல்ல பதிவு.

அமெரிக்காவின் மிகப்பெரிய கம்பெனிகள் சீன மிலிட்டரியால் நடத்தப்படும் கம்பெனிகளுடன் தான் நெருங்கிய உறவு கொண்டிருக்கின்றன.

கூட்டிக்கழித்து பார்த்தால் தெரியும் ...Anonymousnoreply@blogger.com